புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
கோபால்ஜி | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
Page 1 of 1 •
உமையொரு பாக மூர்த்தத்தில் சிவனுக்கும் உமைக்கும் பாதிப்பாதியாக உருவத்தை அமைத்தாலும் மொத்தத்தில் உருவம் ஒன்றுதான். அந்த உருவத்தை ஒருவன் என்று சொல்வதா? அல்லது ஒருத்தி என்று சொல்வதா? மூர்த்தம் ஒன்று. ‘ஒருவன்’ என்றால் சத்தி பாகத்தை விட்டதாக அமையும். அது ஒரு குற்றம். ‘ஒருத்தி’ என்றால் சிவனுடைய பாகத்தை விட்டதாகிய குற்றம் வந்து அமையும். இத்தகைய குற்றத்தை நீக்குவதற்கு குமரகுருபரர் சொல்லிலக்கண உதவியை நாடுகின்றார். ஆகா! என்ன அதிசயம்!
‘ஒருவர்’ என்ற சொல் ஒன்று உண்டாயிற்றே! ஆணும், பெண்ணும் இணைந்த ஒற்றை உருவத்தைக் குற்றம் இல்லாமல் அமைத்துக் காட்ட ‘ஒருவர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே! என்று எண்ணுகிறார்.
‘ஒருவர்’ என்ற தமிழிலக்கணச் சொல்லும் அதன் இலக்கணமும் உமையொரு பாகன் திருவுருவத்துக்காகவே ஏற்பட்டன என்றல்லவா தோன்றுகின்றது? என்று வியந்து போற்றுகின்றனர். ஒருவர் என்ற வழக்கானது தமிழில் மட்டுமே உள்ளது என்றும் போற்றுகின்றார்.
மேலும் ஓர் ஐயம் உண்டாகிறது குமரகுருபரருக்கு. உமையொருபாகன் மூர்த்தத்தில் உள்ள அம்மையையும் அப்பனையும் எந்த ஒரு சொல்லால் அழைப்பது? என்பதே அந்த ஐயம்.
தேவிக்கும் எம்பெருமானுக்கும் ஒரே திருவுருவம் உள்ளது. தாயே! என்று அழைத்தால் எம்பெருமானைச் சாராது. தந்தையே என்று அழைத்தால் அம்மையைச் சேரா. அம்மையப்பா! என அழைத்தால் ஒருமைபோய் இருமையாக அமைந்துவிடும். இருவரையும் குறிக்க வேண்டும்; ஆனால், ஒரே சொல்லாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆகா! என்ன அதிசயம்! அவருக்கு உடனே உள்ளத்தில் ஒரு தமிழ்ச் சொல் தோன்றுகிறது. ‘எந்தாய்’ என்பதே அது. ‘எந்தாய்’ என்ற சொல்லை, “எம் தாய்” என்றும் பிரிக்கலாம். ‘எந்தை’ எனக் கொண்டு தந்தை என்ற பொருளையும் கொள்ளலாம். எனவே, ‘எந்தாய்’ என்ற சொல்லானது சிலேடையாகப் பிரிக்கப்பெற்று இருவரையும் குறிக்கும் ஒரே சொல்லாக அமைந்திருக்கிறதே என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

எம் தாய், எந்தாய் ம்ம்ம் அழகிய விளக்கம். நானும் இது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளேன். விடை குமர குருபரர் கொடுத்துள்ளது அறியாமல்.
//ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//
எப்போதோ நான் கேட்ட கேள்வி. ஆனால் இது விளையாட்டாகக் கேட்டது
//ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//
எப்போதோ நான் கேட்ட கேள்வி. ஆனால் இது விளையாட்டாகக் கேட்டது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குமரகுருபரர் / தமிழின் சிறப்பு
Aathira wrote://ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.
இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.
இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சிவன் தான் சக்திக்கு சம பாதி கொடுத்தது என்று புராணம் சொல்கிறது. அதனால் ஆண் சமபாதி கொடுப்பது எப்படி தவறாகும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன் wrote:ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.
இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!
யாராவது ஒருத்தர் கொடுத்துதானே ஆகணும் இனியவன் !
உரிமை இருக்கறவங்கதான் மத்தவங்களுக்கு உரிமையைக் கொடுக்க முடியும்.
உரிமையை வாங்கிக் கொடுக்கறதுக்கு மூணாவதா ஒரு ஆள் வரும்போதுதான் இருக்குற உரிமையெல்லாம் இரண்டு பேருக்கும் பறிபோயிடறது.
யினியவன் சொல்லும் கருத்தைத் தான் நான் இங்கு கூறியிருக்கிறேன். . ஆண்கள் கொடுத்து பெண்கள் பெற அது என்ன ஆண்களின் முழுஉரிமையா? சக்தியின் பாதி உடலை எடுத்துக் கொண்டவர் ஈசன். என்கிறேன் நான்.சாமி wrote:Aathira wrote://ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆதிரா நாங்க எப்பவுமே இப்படித்தான் - பய புள்ளைக மீசையை முறுக்கிட்டு உதார் விட்டு நாங்கதான் பெண்களுக்கு கொடுக்கணும்ன்னு வீராப்பு பேசிட்டு அப்புறம் வீட்டுக்கு உள்ளார போனப்புறம் வாங்கிக் கட்டிக்குவோம் - வெளில சொல்லிக்கிறதில்ல.
விடுங்க பெரிசு பண்ணி மானத்த வாங்காதீங்க - இதெல்லாம் ஜகஜந்தான்
விடுங்க பெரிசு பண்ணி மானத்த வாங்காதீங்க - இதெல்லாம் ஜகஜந்தான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1