Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
heezulia
ஜெயமோகன் - Search Poll_c10ஜெயமோகன் - Search Poll_m10ஜெயமோகன் - Search Poll_c10 
ayyasamy ram
ஜெயமோகன் - Search Poll_c10ஜெயமோகன் - Search Poll_m10ஜெயமோகன் - Search Poll_c10 
mohamed nizamudeen
ஜெயமோகன் - Search Poll_c10ஜெயமோகன் - Search Poll_m10ஜெயமோகன் - Search Poll_c10 
VENKUSADAS
ஜெயமோகன் - Search Poll_c10ஜெயமோகன் - Search Poll_m10ஜெயமோகன் - Search Poll_c10 

Top posting users this month
heezulia
ஜெயமோகன் - Search Poll_c10ஜெயமோகன் - Search Poll_m10ஜெயமோகன் - Search Poll_c10 
ayyasamy ram
ஜெயமோகன் - Search Poll_c10ஜெயமோகன் - Search Poll_m10ஜெயமோகன் - Search Poll_c10 
mohamed nizamudeen
ஜெயமோகன் - Search Poll_c10ஜெயமோகன் - Search Poll_m10ஜெயமோகன் - Search Poll_c10 
VENKUSADAS
ஜெயமோகன் - Search Poll_c10ஜெயமோகன் - Search Poll_m10ஜெயமோகன் - Search Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

Current date/time is Tue Jul 02, 2024 12:51 pm

Search found 23 matches for ஜெயமோகன்

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும். டவுன் லோடு லிங்க் தர முடியுமா
by Shivramki
on Mon Nov 02, 2020 7:05 pm
 
Search in: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்
Topic: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....
Replies: 23
Views: 3792

புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்


எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம்
பகுதியில் வசித்துவருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள
ஒரு கடையில் தோசை மாவு வாங்கி வெள்ளிக்கிழமை மாலை
சென்றுள்ளார்.

பின்னர் வீட்டில் சென்று மாவு பாக்கெட்டைப் பார்த்தபோது புளித்து
இருந்துள்ளது.

எனவே அந்த கடைக்கு சென்று தோசை மாவு கெட்டுப்போனதாகப்
புகார் கூறியுள்ளார். அப்போது அந்த கடையின் உரிமையாளர்
செல்வம் என்பவர் ஜெயமோகனிடம் வாக்குவாதம் செய்து
தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெயமோகன் வீட்டுக்குச்
சென்ற கடைக்காரர் செல்வம் அங்கும் மோசமான வார்த்தைகளால்
திட்டியுள்ளார்.

இந்நிலையில், ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். புகாரின் பேரில்
நேசமணிநகர் போலீஸார் கடைக்காரர் செல்வத்தைப் பிடித்து
வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புளித்த மாவுக்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்ட
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,

இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு
விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம்
கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள்
பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள்.

கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை
திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார்.
நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள்
என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான்.

உரிமையாளன், பெரிய குடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு
செய்தபடி நின்றிருக்கிறான்.

என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான்.
கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது.
பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர்.
அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன்.

அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும், மகளையும் வசை
பாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான். அதன் பின்னரே
காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன்.

காவல் நிலையம் சென்ற பின்னர் தான் ஒரு கேடியின் தொடர்புகள்
புரிந்தது. வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக
வாதாடினார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ
மனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன என்று தனது
இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
--------------------------------
தினமணி
by ayyasamy ram
on Sat Jun 15, 2019 2:04 pm
 
Search in: தினசரி செய்திகள்
Topic: புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்
Replies: 1
Views: 663

Back to top

Page 1 of 3 1, 2, 3  Next

Jump to: