ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்

3 posters

Go down

பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட் Empty பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்

Post by சிவா Wed Jul 08, 2009 11:20 pm

பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட் High_210
திருவனந்தபுரம் : எர்ணாகுளம் அருகே பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முதியவரிடம் இருந்து 80 ஆயிரம் பணம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது.

எர்ணாகுளம் அடுத்த மாவூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் 70 வயது முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இந்த பள்ளி வாசல் அருகே உள்ள குற்றிக்காட்டூர் ஜூம்மா பள்ளி வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தார். அப்போது பள்ளிவாசலுக்கு வந்தவர்களிடம், தனது பெயர் அப்துல் அலி என்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்றும் கூறியுள்ளார். மேலும் பெரும்பாவூரில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்ல ஆசையாக உள்ளது. அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லையென்றும் கூறியுள்ளார்.

இதை கேட்ட சில இளைஞர்கள் அந்த பகுதியில் வசூல் செய்து ரூ.10 ஆயிரத்தை முதியவரிடம் கொடுத்தனர். மேலும் பெரும்பாவூர் பள்ளி வாசல் செல்வதற்கு ஒரு ஜீப்பையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.அந்த ஜீப்பில் பெரும்பாவூர் சென்ற முதியவர் அங்கு டிரைவரை காத்திருக்குமாறு கூறிவிட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்துள்ளார்.


பின்னர் அதே ஜீப்பில் குற்றிக்காட்டூர் பள்ளிவாசலுக்கு வந்து வழக்கம் போல் பிச்சை எடுக்க தொடங்கினார். இதைப் பார்த்த பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு அந்த முதியவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அந்த முதியவரின் பையை பரிசோதித்தனர். அப்போது அந்த பையில் கத்தை கத்தையாக பணம் இருப்பது தெரிய வந்தது.

அவற்றை எடுத்து எண்ணி பார்த்தபோது ரூ.80 ஆயிரம் பணம் இருந்தது. மேலும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகமும் இருந்தது. இது குறித்து அவர்கள் முதியவரிடம் கேட்டபோது, அந்த பணம் பிச்சை எடுத்தே சம்பாதித்ததாக தெரிவித்தார். இதையடுத்து பள்ளி வாசல் நிர்வாகிகள், மாவூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த முதியவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட் Empty Re: பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்

Post by Guest Thu Jul 09, 2009 8:46 am

பிட்சைக்காரரா அல்லது பிராடுக்காரரா
avatar
Guest
Guest


Back to top Go down

பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட் Empty Re: பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்

Post by செரின் Sun Jul 12, 2009 5:36 pm

மு௫கனடிமை wrote:பிட்சைக்காரரா அல்லது பிராடுக்காரரா


இல்லை பிழைக்கத் தொரிந்தவர்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட் Empty Re: பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்

Post by ரூபன் Sun Jul 12, 2009 5:45 pm

மகிழ்ச்சிஅதுக்காக நிங்களும் அப்படி ஆகிடாதிங்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட் Empty Re: பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்

Post by செரின் Sun Jul 12, 2009 5:48 pm

ruban1 wrote:மகிழ்ச்சிஅதுக்காக நிங்களும் அப்படி ஆகிடாதிங்க

இல்ல ரூபன் கேக்கிறவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓட்டுமாமட இன்னு கேள்விப்பட்டிருக்கேன்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட் Empty Re: பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்

Post by ரூபன் Sun Jul 12, 2009 5:51 pm

அப்பா யாரு கேனயன் நானா உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட் Empty Re: பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக தொழிலதிபர் குடோனில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல்
» கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்
» லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
» வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum