புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி -2

Topics

என்ன கைம்மாறு செய்வேன்

என் தாயேன்பவள் எதையும் தாங்கிக்கொள்வாள்
அவளிடம் அன்புமட்டுமே வெளிப்படும்,

பேரு வலியை தாங்கி இவ்வுலகத்தை
எனக்கு தந்தவள் ,

உதிரத்தை மாற்றி அன்புப்பால் புகட்டியவள்
அரவணைப்பில் வளர்த்தவள்,

வெயில் மழையில் அவள் நனைந்து
முந்தானை குடைக்குள் காத்தவள்,

எனுடம்பில் நோவு என்றால் அவள்
உடம்பை வருத்தி நின்றவள்,

அவளின் அன்புக்கடலை வற்றவைத்து
இந்த அரபிக்கடலை வாழவைக்கிறேன்


அன்புசெல்வன்
by anbutannaan
5
Replies
2535
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Wed Feb 10, 2010 3:32 pm

நீயும் நானும்

நீயும் நானும்



நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...
நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...
நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...
நீயும்
என் சந்தோஷங்களை...
by அன்பு
14
Replies
3447
Views
கவிதை போட்டி -2 5454-46
அன்பு View latest post
Wed Feb 10, 2010 12:55 pm

காதல் சூடி...!

காதல் சூடி...!

அன்பிற்கு அர்த்தம் கற்றுத்தந்தவளே,
ஆசையாய் உன்னை காண ஓடி வந்தேன்,
இன்பங்கள் துன்பங்கள் ஆனபோதும் ,
ஈருயிரும் கலக்க ஆசைப்பட்டேன்,
உன்னை என் காதலி என்று,
ஊருக்குசொல்ல ஆசைப்பட்டேன்
என்னால் சொல்ல இயலவில்லை,
ஏன் என்று காரணம் புரியவில்லை,
ஐந்து லட்சம் முறை உன்னை எனக்குள் பார்த்தபின்பும் ,
ஒருபோதும் என்னால் உறங்கமுடிவதில்லை,
ஓர் நாளாவது உன்னோடு வாழ ஆசைப்பட்டேன்.
ஒளவை ஆத்திசூடி போல் நான் "காதல்சூடி" எழுதினேன்,
அஃது உன்மேல் கொண்ட தெய்வீக காதலால்.

~ சுரேஷ் ப்ரியன் ~
by Guest
2
Replies
1967
Views
avatar
jayakumari View latest post
Wed Feb 10, 2010 12:52 pm

kavithai - Thamil samuthayam

¦ÀÕ󾢨½


«ü¨Èò ¾¢í¸Ç¢ø


«ý¦À¡Î Ò½÷ó¾


¸¡¾ø ¾¢¨½Â¢ø


¸¡¾ø¾¨ÄŧÉ
¾¨ÄŢ¢ý



¸½Åý...
by Aathira
0
Replies
3647
Views
கவிதை போட்டி -2 8211-32
Aathira View latest post
Wed Feb 10, 2010 11:30 am

கனத்துப்போனது நெஞ்சம்

என்னை பார்க்க மறுத்தால்
காதலித்துவிடுவோமென

வழிகளை மாற்றினால்
நான் காத்திருப்பேன் என

என்கடிதங்கள் கிழித்தால்
யாரும் பார்திடுவாரென

அவளை வழிமறித்தேன்
விழிநீர் வடித்தால்
...
by anbutannaan
18
Replies
4236
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Wed Feb 10, 2010 8:45 am

அருமை மகனுக்கு

அறியாத வயதில் புரியாததை கேட்டாய்
புரிந்தவுடன் புதிராய் கேள்வி எழுப்பினாய்

இளமை வயதில் இனிக்க இனிக்க பேசினாய்
சொன்னதை செய்யச் சொன்னால்
கசப்பாய் உணர்ந்தாய்

வாலிப வயதில்
கல்விச்சாலை சிறைச்சாலை ஆனது
இருந்தாலும் வெற்றிக்கோட்டை எட்டிவிடுகிறாய்

வெள்ளித்திரையின் கனவில் மூழ்கினாய்
அறியாவண்ணம் ஊரை வலம் வந்தாய்
அறிந்தவுடன் அனைவரையம் மயக்கி விடுகிறாய்

தொலைக்காட்சியில் இரவை விழிக்கிறாய்
அதிகாலையில் இறைவனை துதிக்காமல்
அதிகாலையின் இயற்கையை ரசிக்காமல்
இன்பமாய் துயில் கொள்கிறாய்

நண்பனாய் சொல்கிறேன்
by Aha
2
Replies
1789
Views
avatar
jayakumari View latest post
Tue Feb 09, 2010 10:54 pm

கட்டிக்கரும்பாய் வர்ணிப்பேனே!

பெண்ணே நீ கருப்பாய் இருந்தால் என்ன?

உன்னை கனியாய் வர்ணிக்காவிட்டாலும்,

கட்டிக்கரும்பாய் வர்ணிப்பேனே!

~சுரேஷ் ப்ரியன்~
by Guest
6
Replies
1655
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Tue Feb 09, 2010 8:51 pm

நீ எழுதாத கடிதம்

நீ எழுதாத கடிதம்
இன்று அதிகாலை எனது
மெயிலுக்கு வந்தது..!!

மொளனங்களின் வார்த்தைகள்
என் இதயத்தை கண்ணாடியாய்
உடைத்து போனது...!!!

கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி..
நீ உன்னோடு பேச என்ன இருக்கிறது
என்று கேட்ட கேள்வி மிகவும் அருமை..

என்ன உன் நளினம்
அழகாய் ஒரு கத்தியின்றி
மொள்னமாய் ஒரு கொலை
by இளமாறன்
6
Replies
1734
Views
கவிதை போட்டி -2 Vipsen10
mohan-தாஸ் View latest post
Tue Feb 09, 2010 5:53 pm

தியாகம்...!

தியாகம்.....!



என் இதழில் நீ இருக்கிறாய் என புகைப்பதை விட்டேன்!

என் மனதில் நீ இருக்கிறாய் என மதுவையும் விட்டேன்!

என் இதயத்தில் நீ இருக்கிறாய் என தீய சிந்தனைகளை விட்டேன்!

இன்னும் உனக்காக நான் எதை விடவேண்டும் கேள்?

உன் மீது கொண்ட காதலை தவிர.........!

~சுரேஷ் ப்ரியன்~
by Guest
2
Replies
1798
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Tue Feb 09, 2010 5:21 pm

வர்ணனை....!

வர்ணனை....!


என்னவளை மலராய் வர்ணிக்கவில்லை, அவள் வாடிவிடுவாள் என,

என்னவளை நிலவாய் வர்ணிக்கவில்லை,அவள் தேய்ந்து விடுவாள் என,

அவளை என் மூச்சுகாற்றாய் மட்டும் வர்ணித்தேன்,

அவளோ என் இதயத்தை மட்டும் தொட்டுவிட்டு பறந்துவிட்டாள்.....!

~சுரேஷ் ப்ரியன்~
by Guest
5
Replies
2470
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Tue Feb 09, 2010 3:54 pm

ஒரே வார்த்தையில்

கவிதை போட்டி -2 154550 வானத்து நிலவாக நீயிருந்தாலும் என்
உள்ளங்கை நீருக்குள் வந்துவிலுவாய். கவிதை போட்டி -2 154550

அன்புசெல்வன்
by anbutannaan
10
Replies
2712
Views
கவிதை போட்டி -2 4058-74
VIJAY View latest post
Tue Feb 09, 2010 3:34 pm

ஈகரை

இங்கே
சுமைகளும்
சோகங்களும்
பதியப்படுகையில்
நட்பு நீர்
பூக்களாய்
மலர்கின்றன
காலம்
வியந்து
நிற்கின்றது
ஆயிரம்
காத தொலைவுகள்
பிரிக்கமுடியாதது
கண்டு
யாரோ
துடிக்கையில்
எழுத்து
வடிவில்
கண்ணீர்
துடைக்கபடுகிறது
by அன்பு தளபதி
24
Replies
5587
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Tue Feb 09, 2010 1:27 pm

வலி(ழி)ப்பயணம்

என் கண்களிலேனடி வந்துவிளுந்தாய்
என் இளமை பிம்பம் காணத்துடிக்குது

வார்த்தையில் என்னடி மந்திரம் வைத்தாய்
என்னை நானே மறந்து போனது

அழகாய்யேனடி புன்னகைசெய்தாய்
உள்ளக்குலிகள் காய்ந்து போனது

பாதி முகம் காட்டிச்சாய்ந்தாய்
போதை கொண்ட முகத்தை தந்தாய்

நிலவு முகம் காட்டி நின்னு என்னை
உந்தன் நிலலாக்கிக்கொண்டாய்

பாதி வழியில் நீ...
by anbutannaan
3
Replies
2003
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Mon Feb 08, 2010 3:49 pm

எது காதல்?

எது காதல்?


அவளை நினைத்து அழுதேன்., கோழை என்றாள்,

அவளை நினைத்து தாடி வளர்த்தேன், வேஷம் என்றாள்,

அவளை நினைத்து கவிதை எழுதினேன், முட்டாள் என்றாள்,

அவளை நினைத்து புகைத்தேன், பொறுப்புஇல்லாதவன் என்றாள்,

அவளை நினைத்து குடித்தேன், ஊதாரி என்றாள்.,

அவள் பின்னால் சுற்றினேன், பொறுக்கி என்றாள்,

அவள் மட்டும்தான் வேண்டும் என்றேன்., நீ அதிர்ஷ்டம் இல்லாதவன் எனறாள்!

~சுரேஷ் ப்ரியன்~
by Guest
15
Replies
4273
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Mon Feb 08, 2010 1:41 pm

ஒருபோதும் காதல் அழிவதில்லை..!

வறட்டு கவுரவம்.,

வீண் பிடிவாதம்.,

சமுதாயத்தின் உளறல்கள்,

சொந்தங்களின் போலி புன்னகைகள்.,

பணம் எனும் காகிதம்.,

இவை அனைத்தும் கொன்றுவிட்டது., என் உண்மையான காதலை!

காதலி பிரிந்தாலும்., காதலர்கள் இறந்தாலும்., ஒருபோதும் காதல் அழிவதில்லை..!
~சுரேஷ் ப்ரியன்~
by Guest
1
Replies
2302
Views
கவிதை போட்டி -2 4719-18
சாந்தன் View latest post
Mon Feb 08, 2010 12:01 pm

முடிவில்லா ஓவியம்

கவிதை போட்டி -2 154550 கண்களை மூடி பல வண்ணக்கலவையில்
ஓவியம் தீட்டிப்பார்கிறேன்
பல எண்ணங்கள் கூடி ஒரு கவிதை
தீட்டி வைக்கிறேன்
பல பூக்களின் மென்மை தொட்டு
பெண்மை உணர்கிறேன்
கரும் மேகங்கள் கண்டுவந்து
கூந்தலின் தன்மை அறிகிறேன்
இதழ் விரிந்த மலர்கள் கண்டு
புன்னகை அறிகிறேன்
உனக்காக காத்திருக்கும் நேரங்களில் ....................................... கவிதை போட்டி -2 154550

அன்புசெல்வன்
by anbutannaan
10
Replies
2891
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Mon Feb 08, 2010 8:46 am

உன்னைவிரும்பியதால்

கவிதை போட்டி -2 154550 அன்னையின் அன்பு
தந்தையின் அறிவு
சகோதரியின் பாசம்
என்னை அறியதவயத்தில் நான் விரும்பியது
குயிலின் ஓசை
மயிலின் நாட்டியம்
தென்றலின் வருடல்
மார்கழிப்பனி
அந்திவானம்
கார்மேகம்
தனிமையை விரும்பியபோது நான் விரும்பியது
உன்பெயர்,உன்பேச்சு
உன்விருப்பம்,உன்கோபம்
ஜிமெயிலில் பச்சைவிளக்கு
செல் போனில் அலையோசை
காலை, மாலை, குறுஞ்செய்தி
நி பேசும் என் தொலைபேசி
இதைமட்டும் விரும்பச்செய்தாய் நான் உன்னைவிரும்பியதால்
by anbutannaan
7
Replies
1797
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Mon Feb 08, 2010 8:44 am

இன்றைய அரசியல்...

இன்றைய அரசியல்...

நீங்கள் போடும் ஓட்டுகளால்
அரசியல்வாதின் வங்கி கணக்கு
வளருகிறது.
ஒட்டு போட்டபின் அழுக்கானது
உங்கள் கை விரல் மட்டுமா?
இல்லை இந்தியாவும் தான்...
இந்தியா ஜனநாயகத்தின்
ஆணிவேர் தான்.
ஆனா அரசியல்வாதிகளின்,
அராஜகத்தால் வெட்டி
எறியபட்டது உண்மைதானே?
இதில் தான் தினம்தினம்,
குளிர் காய்கிறார்கள்.
தேர்தல் வந்தால் மட்டுமே
வேட்பாளர் உன்னை தேடி
வருவார்.
வெற்றிக்கு பின் அவரை
நீ தேடி போகணும்.
சிந்தனை செய்.
ஒட்டு போடும் முன்,
யோசனை செய் .
மாற்றம் வரும்..
இந்தியா நம் நாடுதான்.
by kalaimoon70
2
Replies
1853
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sun Feb 07, 2010 8:39 pm

நட்பா காதலா ?

நட்பா காதலா ?

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு
இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது
நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை
நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த
முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என்
இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என்...
by அன்பு
14
Replies
3854
Views
கவிதை போட்டி -2 7314-65
இளமாறன் View latest post
Sun Feb 07, 2010 2:08 pm

கலாச்சாரம் எங்கு செல்கிறது

தமிழ் மருத்துவம் தந்தது குணம்
ஆங்கிலமருத்துவம் காண்கிறது பணம்
பெண்மைக்குள் ஆண்மைபுகுந்து
அலைபாயும் ஜீன்ஸ் பேண்டுகள்
தாலிக்கயிறு தங்கக்கயிறாகி
அலமாரியின் பாதுகாப்பில்
ஆன்மீகம் வளர்த்த காவிகள் வரலாற்றில்
களவியல் புரிந்த காவிகள் நீதிமன்றத்தில்
மனிதம் பழுத்த தலைகள்
புனிதம் கெடுத்த அரசியல்
பெண்மையின் தோலுரிக்க
புதுப்புது முயற்சிகள்
கற்ப்பை இழக்கும் காட்சிக்கு
அரங்கம் அதிர கைதட்டல்
கற்ப்பை வெளிகொணர்ந்த பெண்மைக்கு
தேசியச்சான்றிதல்

அன்புசெல்வன்
by anbutannaan
14
Replies
3520
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Sun Feb 07, 2010 10:05 am

தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்..

நான் சுவாசிக்க கற்றுத்தந்தவள்
நான் சுமையாக இருந்தாலும்
சுகமாக நினைத்தவள்.
பூகமத்தை பூமியே
தாங்காத நிலை,
பிரசவ பூகமத்தை,
புன்னகையுடன் எதிர்கொண்டவள்
தன் உயிர் தந்து
என்னை ஈன்றவள்.
இதயத்தில் அழமாக பதியம்
போட்ட என் முகத்தை ,
நேரில பார்த்த அந்த,
நிமிடம் அனைத்தும் மறந்தவள்.
என் வாழ்க்கைக்காக அனைத்தும்
இழந்தவள்,துறந்தவள்,
நான் முன்னேற வித்திடவள்.
நான் எது சொன்னாலும்
மறுமொழி சொல்லாதவள்.
என்னை ,அழகு, அறிவு,ராஜா ,
என்றல்லாம் பாராட்டி சீராட்டிய
சீமாட்டி என் தாய் யவள்.
பாசத்தின் பிறப்பிடம் ,
வாழ்வின்...
by kalaimoon70
10
Replies
5217
Views
avatar
kirupairajah View latest post
Sat Feb 06, 2010 10:35 am

நாளையும் காதலிப்பாயா ?

நாளையும் காதலிப்பாயா ?






விழிகளை கட்டிவிட்டு -என்னை
கண்டுபிடி என்றேன் ...
கண்ணிர் விடுகிறாய்
புரியாமல் நான்விழிக்க
"உங்களை காண்பது தானே -என்
கால புண்ணியம் -இப்படி
கட்டிவிட்டால் ..?" என்கிறாய்
"நீஎன் காதலித்தானா..."
என்பதற்குள் .."இல்லை
நீங்கள் என் கடவுள் " என்கிறாய்
உன்னை...
by அன்பு
17
Replies
4971
Views
கவிதை போட்டி -2 7282-74
snehiti View latest post
Sat Feb 06, 2010 10:19 am

என் காதல் வளர்பிறை

கவிதை போட்டி -2 154550 அந்திவானம் சிவந்துவிட
ஆழ்கடல் அங்கே தத்தளிக்க
சாலையெங்கும் மலர்வாசனை
தென்றலும் தூவிச்செல்ல
ஒருநிமிடம் உனைக்கான
பலமணிநேர போராட்டம்
தூரத்தில் உன்வருகையாழ்
நான் தொட்டுவிடும் தூரமே வானம்
இந்த பெண்ணிலா உழவரும் இரவுகள்
ஆகயகங்கையில் விண்மீன்களுக்கும் தாகம்
தோழிகளோடு உந்தன் பளிங்கு சிரிப்பு
பத்திரமாக என் உள்ளத்தின் பதிப்பு
தனிமை தாங்கினாய் தாவனிக்குடை பிடித்தாய்
தேய்பிறை புன்னகை கண்டு
என் காதல் வளர்பிறையனது இன்று..............
by anbutannaan
6
Replies
1992
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Sat Feb 06, 2010 10:06 am

ஈகரை பிரிந்தால் கண்ணீர்

கருப்பாய் இருக்கிறது

நான் கண்ட காவியம்

காணாமல் போய் விட்டது

நான் வரைந்த ஓவியம்

சிவப்பாய் இருக்கிறது

எம்மக்களின் குருதி

சினிமாவில் மட்டும் இருக்கிறது

ஈழத்தின் எழுச்சி

பாசமாய் இருக்கிறது

ஈகரை நண்பர்கள் மேலே

வேஷமாய் இருக்கிறது

நட்பு என்று பொய் சொல்பவர் மேலே

கோவமாய் இருக்கிறது

நான் கண்ட எதிரிகள் மேலே

பாவமாய் இருக்கிறது

எதிரிகளும் என்னை கண்டு ஓடும் போது

சந்தோசமாய் இருக்கிறது

வெற்றி பெற்றால்
by Manik
21
Replies
5028
Views
கவிதை போட்டி -2 4058-74
VIJAY View latest post
Sat Feb 06, 2010 10:03 am

மரணபிடியில் மனநிலை

கவிதை போட்டி -2 154550 அன்புக்கு ஏங்கினேன் அடைக்கலம் தந்தாய்
உறவுக்கு ஏங்கினேன் உரிமையோடு மச்சானேன்றாய்
ஏனோ சொல்லிமகிழ்ந்தாய் உன் என்ன விருப்பங்களை
அதையே நானும் சொல்லிமகிழ்ந்தேன் எனது விருப்பங்கலாய்
நாட்களை கூட நாடிக்குள் கொண்டுவந்தாய்
என் பாக்களுக்கேல்லாம் கருவரியாக நீயே அமைந்தாய்
உன்னை நான் பார்த்ததில்லை உலகப்பூக்கள் ஓன்று கூடிய
மேன்மைய்யேன்றேன்
உயிரின் உச்சத்தில் உன்னை வைத்தேன்
உன்னை கானாபோழுது மரணபிடியில் மனநிலை கண்ண்டேன்
by anbutannaan
19
Replies
4596
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Sat Feb 06, 2010 9:47 am

புனிதமானது எனது காதல்..!

புனிதமானது எனது காதல்..!


உன் கூந்தல்பூவாக இருக்க ஆசைப்பட்டேன்., உன் கூந்தல் மணத்தை நுகர்ந்து கொண்டே இருப்பதற்காக!

உன் காதோரம் கம்மலாய் இருக்க ஆசைப்பட்டேன்., உன் காதோரம் இரகசியங்கள் பேசுவதற்காக!

உன் மூக்குத்தியாக இருக்க ஆசைப்பட்டேன், உன் மூச்சுகாற்றாவது என்மேல் படவேண்டும் என்பதற்காக!

உன் உடலில் ஆடையாக மட்டும் இருக்க வேண்டாம் என ஆசைப்பட்டேன்., என் புனிதமான காதல் காமமாகிவிடக்கூடாது என்பதற்காக!

-SureshDogTrainer., 26, Brayant Nagar 4th Street, Tuticorin - 628008, +919894380887
by Guest
15
Replies
4527
Views
கவிதை போட்டி -2 7314-65
இளமாறன் View latest post
Sat Feb 06, 2010 12:44 am

நாம் இளைஞர்கள்

வேப்பஞ்சாரிலும் தேன் எடுப்போம்!
நீண்டதூரமும் நிழல் என்போம்!
கடுமைகளை கானலைக்கொள்வோம்!
சமூகத்தில் சாணக்கியனாய் இருப்போம்!
திறமைகளை மின்சாரமாய் வைப்போம்!
முயற்சியில் தேனியாய் மாறுவோம்!
மூடத்தில் முடமாய் போவோம்!
நட்பில் நாய்களை சேர்ப்போம் !
உண்மைக்காக நாடகம் போடுவோம்!
தவறான தவறுகளை செய்வோம்!
தோல்விகளை கனவாய் நினைப்போம்!
வெற்றியை மறக்காமல் மறப்போம்!
உறவுக்காக குயிலாக கூவுவோம்!
உரிமைக்காக மயிலாக அகவுவோம்!
உடல் கிழத்தாலும்
உள்ள இளமையில் உறுதியாய் இருப்போம்
-நாம் இளைஞர்கள்
by mkag.khan
22
Replies
5310
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Fri Feb 05, 2010 6:00 pm

காதலினும் சிறந்தது நட்பு...!

காதலினும் சிறந்தது நட்பு...!

காதல் உன்னை சிரிக்கவைக்கும், நட்பு உன்னை சிந்திக்கவைக்கும்,

உன்னை சிரிக்கவைக்கும் இதயத்தை நம்பாதே!

உன்னை சிந்திக்கவைக்கும் இதயத்தை நம்பு!

உன் வாழ்க்கை ஒளிமயமாய் இருக்கும்!

--என்றும் நட்பே சிறந்தது!
by Guest
14
Replies
3235
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Fri Feb 05, 2010 2:58 pm

ஆசையில் ஓர் கடிதம்

ஆசையில் ஓர் கடிதம்
வரைவது இந்திய இதயம்
இது இறைவனுக்கு தூது அல்ல
என்போல் இதயங்களுக்கு தூது!
காந்தியின் நள்ளிரவு பெண் நடைபாதை அமைப்போம்!
லஞ்சமில்லா ஒரு நாளில் புரட்சி விழா எடுப்போம்!
அரசியல்வாதியின் அதிகாரத்தை குடிமகனை எதிர்போம்!
சமுதாய மூடத்தை மூளையைவிட்டு மூலையில் வைப்போம்!
இந்தியா என்றால் உழைப்பில் இதயம் நடுங்க வைப்போம் !
அதிகாரிகளை மக்கள் சேவர்களாக மாற்றுவோம்!
எவர் உதவியும் இந்தியாவிற்கு வேண்டாமலக்குவோம் !
இந்திய கரங்களை இலகிரும்புக் கரங்கலக்குவோம்!
உயர்வுக்கு நம் தேசத்தை உதாரணமாக்குவோம்!
சாதனைகள் அனைத்தும் நமக்கு சாதரணமாக்குவோம்!
by mkag.khan
29
Replies
6170
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Fri Feb 05, 2010 2:32 pm

மௌனம்

கடற்கரையில்
நீயும் நானும்
நமக்கு
இடையில்
அமர்ந்து
இருந்தது
மௌனம்
நீயோ
அலைகளை
பார்த்து ரசித்து
கொண்டிருந்தாய்
நானோ
வார்த்தைகள்
முண்டியடிப்பதன்
வேதனையில்
மௌனத்தை
கரம்
பிடிக்கையில்
கடல் அலைகள்
அழகை
பற்றி சொன்னாய்
உன்னை
பார்ப்பதா
உன் வார்த்தைகள்
காற்றில் செல்லாமல்
ஏந்தி கொள்வதா
ஏதும்
அறியாமல்
நான்
மட்டுமல்ல
வார்த்தைகளும்
மெல்ல
குமுறுகிறது
வெளியே
கடலும்
உள்ளே நானும்
by அன்பு தளபதி
8
Replies
2079
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Fri Feb 05, 2010 12:12 pm

ஓ! இதுதான் காதலா.........

...
by ஷேக் அகமது
8
Replies
1902
Views
கவிதை போட்டி -2 7314-65
இளமாறன் View latest post
Thu Feb 04, 2010 11:27 pm

களவுக்காதல்...!

கவிதை போட்டி -2 493137963_6ee111848f
களவுக் காதல்

கலைத்துப்போட்ட கார்மேகமாய்

இடை வரையில் தவழ்ந்து கொஞ்சிய

அவள் கூந்தலில் முகம் புதைத்தேன்...

என் கரங்கள் அத்துமீறும் போது

அந்த வெட்கக்கண்கள் வருடிய இடமெலாம்

சிலிர்த்து உணர்ந்தேன்.

காதலை எதிர்க்கும் துணிவு அவள் கைகளுக்கில்லை...

முத்தம் தரத்துடித்த உதடுகள் வெட்கத்திலும் துடித்தன...

கண்ணீர்த்துளிகள் சற்றே வெளிவர அனுமதிகேட்க

உயர்ந்து...
by கலைவேந்தன்
6
Replies
2193
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Thu Feb 04, 2010 5:12 pm

உன் நினைவுடன்

உன்
ஞாபக
வனங்களில்
திரியும்
பட்டாம்பூச்சியை
பார் அதன்
இறகு வண்ணங்கள்
இறந்தகாலத்தின்
கவிதைகளாய்
நீயும்
நானும்
கைகள் முழுக்க
இன்னும்
இருக்கிறோம்
அந்த
சிறகுகளின்
வண்ணங்களோடு
நீ உன்னுடயவனுடன்
நான்
உன் நினைவுடன்
by அன்பு தளபதி
24
Replies
5675
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Thu Feb 04, 2010 1:29 pm

எனது காதலின் வெளிப்பாடு

கவிதை போட்டி -2 154550 ஒருநாள் நினைத்தேன்
என் இதய சமர்ப்பணம் உனக்கு என்று,

பலநாள் தவித்தேன்
அதை கொடுத்திட உனக்கு,

யாரைநோக்கி நீ புன்னகை செய்தாலும்
அதற்கு விளக்கம் தேடுகிறேன்,

உன்னை அறியாமல் என்னை தாக்கும்
உன் புன்னகை புதிய பூக்களாய் பரிதுக்கொள்கிறேன்,

பெண்ணே! நீ உலா வரும் இரவுகள்
ஆகாய கங்கையில் விண்மீன்களுக்கும் தாகம்,

என் அருகே நீவர இலந்தேன்ற்றலும்
இலஞ்சூடாய் வெளியேற்றம்,

பெண்ணே என்னை ஏற்றுக்கொள்
by anbutannaan
30
Replies
7261
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Thu Feb 04, 2010 1:27 pm

காதல்

கவிதை போட்டி -2 154550 காதலின் விதை காற்றோடு பயணம் அவள்
கண்முட்டும் நேரம் முழைத்திடும் தருணம். கவிதை போட்டி -2 154550
by anbutannaan
2
Replies
2003
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Thu Feb 04, 2010 10:13 am

உலகில் சிறந்த காதல்

எண்ணத்திகைகும் மலர்களை ஒற்றை மாலையாக்கி
உன் காலில் சமர்ப்பிப்பேன் !
நட்சத்திர ஒளியெல்லாம் இரவில் சேரும்படி மாளிகைகட்டி
உன்னை அமர்த்துவேன்!
இடியையும் மின்னலையும் கோர்த்து ஓலிஒளியாக்கி
உனக்கு பொழுதுபோக்குவேன்!
நெருப்பிலே நூலெடுத்து வானவில் வண்ணம் சேர்த்து
உனக்கு சேலை நெய்வேன்!
கோடைவெயில் சீண்டாமல் கருமேகங்களை போர்வையாக்கி
உனை காப்பேன்!
குளிர் வந்து வாட்டாமல் சூரியனை அடிமையாக்கி
உனக்கு குளிர்காய்விப்பேன் !
நீலவானம் முழுமையும் பூக்களை பூக்கவைத்து
உன் கூந்தலில் சூடுவேன்!
வெண்மேகம் பிழிந்த சாறினை காற்றிலே வடித்து
உன் கூந்தல்...
by mkag.khan
10
Replies
4149
Views
கவிதை போட்டி -2 6799-21
mkag.khan View latest post
Thu Feb 04, 2010 9:52 am

காதலர்கள்

காதலர் தினம்
பச்சை சட்டை அணிந்தான்,
காதலிக்கு பரிசளிக்க
பணம் எடுத்தான் - தந்தையின்
கறைச்சட்டையில்

சிறப்பு வகுப்பென்று
அம்மாவிடம் சொல்லி
காதலனை பார்க்க சென்றால்,
வண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கிழிந்தது துப்பட்டா-நினைத்தால்
துப்பட்டாவை கட்டிக்கொள் என
அம்மா சொன்னதை



-அறந்தை
கான் அப்துல் கபார்கான்
by mkag.khan
6
Replies
1977
Views
கவிதை போட்டி -2 6799-21
mkag.khan View latest post
Wed Feb 03, 2010 9:41 pm

அரசியல்

பத்திரிக்கைகளின்
பக்கங்கள்
பரபரப்பு அரசியல் செய்தி!
பார்க்க மறுக்கும்
இளைய கண்கள்
-இந்தியா ஒளிர்கிறது

கோவில் வாசல்
கை ஏந்தி
தட்டு முதலீட்டில்
முதலாளிகள்!
விழுந்ததை எண்ணத்தெரியாமல்
-தமிழகம் தலைநிமிர்ந்தது


-அறந்தை
கான் அப்துல் கபார்கான்
by mkag.khan
2
Replies
1595
Views
கவிதை போட்டி -2 6799-21
mkag.khan View latest post
Wed Feb 03, 2010 9:40 pm

என் அருமை சிநேகிதி

என்னில் தணியா தாகங்கள் அதுதானோ!
என்னை சிறை செய்த நினைவுகள் அதுதானோ!
என்னில் அழியாத பதிவுகள் அதுதானோ!
மனம் மறக்காத காலங்கள் அதுதானோ!

குழந்தை சிறுவராய் எங்கள் சிநேகங்கள்
குமரப் பருவத்தில் அனைத்துமே தவறுதே?

மனதில் சபலங்கள் இல்லா காலம் அது !
எங்களை துயரத்தில் தல்லா நேரம் அது!

உயிரிலும் மேலாய் பழகினோமே
ஊமையை இன்று நிற்கிறோமே !

உறவுகளாய் அன்று நாங்கள் இருந்தோம்
விழிகள் மட்டும் இன்று பேசுகிறதே ?

நிலவில் அன்று வாழ்ந்திருப்போம்
காலன் நெருப்பில இன்று வீழ்த்துவிட்டோம் ?

எங்கள் பயணங்கள் அன்று...
by mkag.khan
2
Replies
1994
Views
கவிதை போட்டி -2 6799-21
mkag.khan View latest post
Tue Feb 02, 2010 9:18 pm

தமிழ்

உலக நரநாகரீக
சந்தையில்
மனிதம் கண்டது !
தமிழ் !

வேறு மொழிகள்!
எழுத்துக்கள்
காணா உலகில்
தொல்காப்பியம் படைத்தது!
தமிழ்!

வேறு மொழி
புலவனும்
இலக்கணம் கண்டு
வியந்தான் - அது
தமிழ்!

சீரிய
செம்மொழி தமிழ் !
கேட்கிறான் தமிழன்
புரியாதாம் புராண தமிழ் !
புது விளக்கங்களை-
களியுகத்தில்.

வாழ்கதமிழ் !
வளர்க தமிழர் !

-அறந்தை
கான் அப்துல் கபார் கான்
by mkag.khan
6
Replies
1793
Views
கவிதை போட்டி -2 6799-21
mkag.khan View latest post
Mon Feb 01, 2010 8:58 pm

காதல்.

கவிதை போட்டி -2 599303 என் உயிர் காதலியடி நீ எனக்கு .
உன் மயிர் மதிப்பு இல்லையடி நான் உனக்கு .உன் அரைப்பர்வையில்
என் உடம்பு அறைபதியனானதடி

வேல் முருகன்.
hosur..
9585909381.
by veljayam
2
Replies
1731
Views
avatar
kirupairajah View latest post
Mon Feb 01, 2010 8:25 pm

தமிழ் சமுதாயம்

இது ஒன்றும் புதிதல்ல
யாவும் எனக்கு எதிராகி
காரணம் புதிராகி
நான் மலைப்பது புதிதல்ல ..

வெறுமனே உண்டு கழிக்கும்
மாமிசங்கள் இதை உணராதிருக்கலாம்.
அனுதினம் இறையருளின் ஜெட் கேட்டகிரி பாதுகாப்பில்
வாழும் என் மனம் இதை உணர முடிகிறது.

எனக்கு இவர்களோடு எவ்வித பந்தமும் இல்லை.

இங்கு எதுவும் எனக்கு சொந்தமுமில்லை.

நான் ஒரு கட்டியங்காரன் ..
அழிவின் வருகையை கூறவந்தேன்
என் அக‌ங்கார‌ம் திருப்தியுறுவ‌தற்காக
புதிய இந்தியாவுக்காக ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா என்று
க‌தை பண்ண‌ வைத்திருக்கும்...
by swamy7867
0
Replies
1800
Views
avatar
swamy7867 View latest post
Mon Feb 01, 2010 1:01 pm

தமிழ் சமுதாயம்

நாற்பதில் நாய் குணம்?
ஆம்..படைப்பின் பால்
படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.
என் தந்தை அதிகப்படி
வரதட்சிணை கேட்டுஎன் தாயை
கொளுத்தியிருந்தால்?
உதவாக்கரை அரசாங்கங்களின்
பேச்சைக் கேட்டுகு.க செய்திருந்தால்?
அவனே மாவா,குட்காவுக்கு பழகி
ஆண்மை இழந்திருப்பின்?
மூன்றாவது வாரிசாக
நான் பிறந்திருக்க முடியுமா என்ன?
ஆம் ..நாற்பதில் நாய் குணம்?
ஆம்..படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
by swamy7867
0
Replies
1779
Views
avatar
swamy7867 View latest post
Mon Feb 01, 2010 12:58 pm

தமிழ் (தாய்) மொழி

தமிழருக்கு
தமிழ் மொழி
மாற்றான் தாய் (போல்)
நினைத்து
அவமதிக்கிறான்
வெறுக்கிறான்
இழிக்கிறான்

பிறமொழிகள்
மாற்றான் தோட்டத்து
மல்லிகை போல
மணப்பதைக்கண்டு மயங்கி
நாகரீக போதையில்
தள்ளாடி
தவிக்கிறான்.

மாற்றான் தோட்டத்து
மல்லிகையும்
மணம் வீசும் தான்
அதை
ரசிக்கலாம்
அனுபவிக்கலாம்? (சிலநேரங்களில்)

ஆனால்
தாயைப்
புறந்தள்ளுவதும்
நியாயமோ
சொல்வீர்??

பற்றுடன்
by BPL
3
Replies
2432
Views
கவிதை போட்டி -2 6944-68
BPL View latest post
Mon Feb 01, 2010 11:16 am

காதல் அழியாது.

நீ பார்த்த பார்வையில்
காதல் கவிதையாய் சொன்னாய்,
நீ என்னை பார்க்கும் போதெல்லாம்,
புன்னகை தூவி சென்யறாய்.
நீ என்னை காதலிப்பது தெரிந்தாலும்,
இதழ் திறக்க மறுத்தாய் .
நீ என்னை உயிரோடு அல்லவா
தினம் தினம் எரித்தாய்..
நீ என்னை, எரித்தாலும் ,காதலை
மறைத்தாலும்,நம் காதல் அழியாது.
நீ நம் காதலை சொல்லாதவரை
என் உயிர் பிரியாது .................
by kalaimoon70
9
Replies
2086
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Mon Feb 01, 2010 10:00 am

தமிழ் சமுதாயம்

தேடி தேடி
ஓய்ந்த பின்னும்
தேடுகிறேன்
எங்கேனும்
ஓர் மூலையில்
என் மூதாதையர்கள்
விட்டு சென்ற
பெண்மையின்
இலக்கணத்தை...!

தேடலின்
இறுதியில்
கிடைத்தவள்
நீ தான்
நான் உன்னை பார்த்தபொழுது
நீ கொண்ட வெட்கம்
எனை துண்டாடியது
என் பல வருட
தேடல்கள்
உன்னால்
முடிவுற்றது
- பச்சை பட்டாடை
by மனுபரதன்
12
Replies
3180
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Sun Jan 31, 2010 10:05 am

ஈகரை கவிதைப் போட்டி - 2 க்கான

காதல் ஒரு பார்வை

இதயத்தில் பிறந்து,
கண்களில் நுழைந்து,
தொலை பேசியில் வளர்ந்து ,
கற்பனைகளில் விரிந்து ,
கடற்கரையில் படர்ந்து,
இஷ்டமாய் வலம் வந்து,
கஷ்டங்கள் பல கடந்து,
காதலர்களாய் தொடந்து ,
விழித்து கொண்டால் காதல் ,
விழ்ச்சி கண்டால் சாதல்.


,
by kalaimoon70
0
Replies
1991
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sun Jan 31, 2010 3:48 am

சினிமா

சினிமா

வேற்றுமைலும் ஓர் ஒற்றுமை,
திரை அரங்கத்தில்தான்.
வசனத்தின் வல்லமை கண்டு
கொடிபிடித்த கூட்டம்,
முளைத்தது இங்குதான்.
மன்னனாக பார்த்தவரை
மகுடம் சூட்டி மகிந்தது, இங்குதான் .
பாடலுடன் காதலர்களை,
கண்டதும் இங்குதான்.
சூரியன் உதித்ததும்,
இலைகள் முளைத்ததும்
இங்குதான்.
பட்டாளிக்கூட இசையை
ரசிக்கசெயததும் இங்குதான்,
நன்றி மறந்ததும், இந்த சினிமாதான்
வல்லரசுவை விழ்த்தியதும்
இந்த சினிமாதான்,
சினிமா, சினிமாதான்,
உயிராய் போனது உண்மைதான்....
by kalaimoon70
1
Replies
1658
Views
கவிதை போட்டி -2 7387-60
அப்புகுட்டி View latest post
Sun Jan 31, 2010 3:17 am

ஈகரை கவிதைப் போட்டி - 2 கவிதை.

காதல்;

கண்ணுக்கும் ,கண்ணுக்கும்
பிறந்த கவிதை.
வாலிப தேசத்தின்,
தேசிய கீதம்.
இரு இதயத்திலிருந்து வரும்,
இயற்கையின் அதிசயம்,
மின்னல் போல வந்து சேரும்,
இலவச மின்சாராம்.
கிடைத்து விட்டால்,
ஒளிரும் காதல் விளக்குகள்.
இல்லையென்றால் திறந்துவிடும்
மரணத்தின் வாசல்கள்...
இது தான் காதல்......
by kalaimoon70
0
Replies
1736
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sun Jan 31, 2010 1:17 am

மழலைமொழி

அனைவரும் பேசிய முதல்மொழி
ஆதிகாலத்தின் முழுமொழி
இலக்கணம் இல்லா தனிமொழி
ஈழம் சிங்களம் ஒற்றுமை சொன்னமொழி
உலகம் முழுமைக்கும் ஒருமொழி
ஊமைக்கு இதுதான் வாழ்மொழி
ஒவ்வொரு தாய்க்கும் தேன் மொழி
ஓடும் உலகின் இறைமொழி
ஔவு பௌவு ஓசைகள் கொண்ட மொழி
அஃது என்றும் இனிமையான மழலைமொழி

-அறந்தை
கான் அப்துல் கபார் கான்
by mkag.khan
0
Replies
1721
Views
கவிதை போட்டி -2 6799-21
mkag.khan View latest post
Sat Jan 30, 2010 9:26 pm

Users browsing this forum: None