புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
19 Posts - 3%
prajai
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி -2

Topics
6
Replies
2000
Views
கவிதை போட்டி -2 7387-60
அப்புகுட்டி View latest post
Fri Jan 29, 2010 6:26 pm

நமக்குள் உள்ள சினிமா,

காலை காட்சி காண
ரசிகர்கள்,
வேலையை கூட தொலைத்த
தொழிலாளிகள்,
விட்டு வேலை மறந்த நிலையில்
எஜமானிகள்
பள்ளி,கல்லூரிக்கும் போகாத
மாணவர்கள்,
தன்னை மறந்த நிலையில்
காதலர்கள்,
இப்படி ஆயிரம் சொல்லலாம்,
திரைபடத்தின் தாக்கம்,
நமக்குள் இருப்பதை.
நேற்றைய ,இன்றைய ,முதல்வர்கள்,
மேற்கோள் காட்டி கூறலாம்,
நமக்குள் உள்ள சினிமா,
வரலாறு சொன்னது,பாசம் சொன்னது ,
காதல் சொன்னது ,சிரிக்க வைத்தது ,
சிந்திக்க வைத்தது.ஆனா
தனி மனிதன் வழிபாடும் தந்துவிட்டது.
ஏணியாய்,முதலாளியாக நாமே,
ஏமாளியாக இருப்பதும் நாமே
by kalaimoon70
2
Replies
1879
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 29, 2010 6:25 pm

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்

கரையில்லா கடலாய்,
கரை சேர்க்கும் தோணியாய்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.
தமிழர்களை முகம் காட்டும்,
தமிழர்களின் அருங்காட்சியகம்..
தமிழ் இலக்கிய கண்காட்சி,
தமிழர்களின் மனசாட்சி.
தமிழ் ஆளும் அரசாட்சி,
அதை அழகாக்கி ,கவி நடையாக்கி,
ஈகரை தமிழ் களஞ்சியம்.
தமிழர்களின் அருங்காட்சியகம்..
by kalaimoon70
13
Replies
3374
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Fri Jan 29, 2010 3:55 pm

நாம் வழ்ந்தக்காலம் -யோகநாத்

நாம் வழ்ந்தக்காலம்
உன்னோடு நான் இருக்கும் மழைக்காலத்தை சேமித்துக்கொண்டிருக்கிறேன்,
நீ இல்லாமல் வரும் என் வெயில் காலத்திற்காக...
~யோகு
by senoryogu
5
Replies
1988
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 29, 2010 2:53 pm

ஈகரை கவிதை போட்டி - காதல் ......!

காதல்..............(கனவுகளாய் கவிதை போட்டி -2 67637 கவிதை போட்டி -2 67637 கவிதை போட்டி -2 67637 )!

கவிதை போட்டி -2 Sunset_Pam


கண்ணாளனே!
by யுவா
77
Replies
11143
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 29, 2010 12:24 pm

நம் உலகம் By யோகநாத்

நம் உலகம்


இந்த உலகம் பழையதாகிவிட்டது

உனக்காக படைப்பேன் ஒரு புது உலகம்...
by senoryogu
13
Replies
3724
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 29, 2010 12:09 pm

குழந்தைகள்!

என் படைப்பின் இரண்டாவது கவிதை!


குழந்தைகள்!


கவிதை போட்டி -2 Ck_eyes

அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!
by யுவா
23
Replies
6830
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 29, 2010 11:51 am

பாசம்

எரியும் நெருப்பில்

கொட்டும் பனியில்

கொளுத்தும் வெயிலில்

அடிக்கும் மழையில்

வீசும் காற்றில்

ஓடும் நீரில்

எங்கும் தேடியும்

கிடைக்கவில்லை - உன்

போன்ற பாசம் கொண்ட

"அன்னையே"
by Manik
3
Replies
3127
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 29, 2010 11:19 am

ஈகரை கவிதை போட்டி - காதல்


காதல்

கவிதை போட்டி -2 Pink_rose_md_clr


கவிதை போட்டி -2 Tiny-heart-rotateவிழிமூடும்
by யுவா
3
Replies
2257
Views
கவிதை போட்டி -2 4719-18
சாந்தன் View latest post
Fri Jan 29, 2010 10:48 am

காதல்..!

என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!

காதல்!




கவிதை போட்டி -2 Fairy073


கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!

by யுவா
1
Replies
2090
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Fri Jan 29, 2010 10:36 am

உயிரில் நீ...

உயிரில் நீ...

உன்னை அறியாமல்..
என்னை அறியாமல்

எனக்குள்
நீ கொடுத்த
உயிரின் வலி...

நீ கொடுத்த பாசமும்
நான் கொடுத்த நேசமும்
நமக்குள் வளர்ந்த
வெளியில் தெரியாத
இந்த காதல்.....

உறவில் வளர்ந்தாய்
உயிரில் பதிந்தாய் நீ...

எனக்குள் ஏதொதோ
மாற்றங்கள்..
உனக்குள் தடுமாற்றங்கள்
இந்த காதல்..

நிலாவோடு பேசினோம்
குழந்தையாய் விளையாடினோம்
இனிதாய் சண்டைகள் போட்டோம்
நமக்குள் நட்பா காதலா
புரியாத புதிராய்...
உறவுக்காய் காதலை மறந்தோம்


என்...
by இளமாறன்
8
Replies
3500
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Fri Jan 29, 2010 3:34 am

காதல்.

காதல்

கண்கள் பேசினால் காதலாம்,
கவிதைகள் என்றால் காதலாம்,
கண்முடி கண் திறந்தாள் காதலாம்,
காதலாம்,காதலாம் ,காதலாம் ,,,,,,,,
கண்ட இடம்மெல்லாம் காதலாம்,,,,,
காதல் கொள்ளலாம்,கவிதை பாடலாம் ,
காதல் உண்மை என்றால் .....
காதல் புரியலாம் ........
by kalaimoon70
4
Replies
2440
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Fri Jan 29, 2010 3:26 am

தமிழ் சமுதாயம்

தமிழ் சமுதாயம்


தமிழ் சமுதாயமே......
தாய்வந்த வழிலில்
தமிழில் பேசு முதலில்
தவறு இல்லை நம் மொழில்
தயக்கம் ஏன் உன் குரலில்?
by kalaimoon70
2
Replies
2091
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Fri Jan 29, 2010 3:25 am

இதுவும் ஒரு காதல்

இதுவும் ஒரு காதல்

பெற்றோர் மீது காதல் கொள்ளலாம்,
உடன் பிறப்புகளிடம் காதல் பேசலாம்
அண்டை வீட்டார்வுடன் பழகலாம்,
அன்புடன் வாழலாம் ,
பாசத்தின் பெயர் காதல்...
சாதல் இல்லா காதல் ....
காலம் தாண்டி வாழும் ...
குடும்ப காதல்.
by kalaimoon70
3
Replies
1631
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Fri Jan 29, 2010 3:24 am

தகப்பன் சாமி By யோகநாத்

தகப்பன் சாமி
எல்லா சாமிக்கும் எல்லாம் செஞ்சாச்சு
எல்லாம் செஞ்ச சாமிக்கு
என்ன செய்ய ??
~யோகு
by senoryogu
3
Replies
1837
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Fri Jan 29, 2010 3:16 am

தமிழ் சமுதாயம்

தமிழ் சமுதாயம்

தன்னாட்சி செய்த சமுகம்
தடுமாறும் நேரம்......
தலைவன் இல்லாத சமுதாயம்
தலைகுனிந்த காலம்....
எப்போ இன்னிலை மாறும்
களம் சென்று வெற்றி காணும்....
விடை சொல்லு என்,,,,,,,,
தமிழ் சமுதாயம்????????????
சகாயம் வேண்டாம் நமக்கு,
சாகசம் இன்னும் இருக்கு....
by kalaimoon70
2
Replies
1859
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Fri Jan 29, 2010 3:12 am

அரசியல்

அரசியல்


கொள்கை விற்றேன்
அதிகம் தொகுதி கிடைத்தது.
பணம் கொடுத்தேன்
பதவி கிடைத்தது.
by kalaimoon70
2
Replies
1807
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Fri Jan 29, 2010 2:47 am

தமிழ் மொழி

தமிழ் மொழி

தேனைவிட சுவை
பேசபேச இனிமை
தாய் பேசிய மொழி
தந்தை சொன்ன வழி
தமிழ் மொழிக்கு உண்டு
வரலாறு,,,,
பேசுவதில் என்ன தகராறு?
தமிழ் சொல்லடுத்து
தமிழா விளையாடு.......
by kalaimoon70
3
Replies
1763
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Thu Jan 28, 2010 10:45 pm

இது என்ன காதல்?

இது என்ன காதல்?

தன் காதலை சொன்னான்
என் காதலன்,
காலம் கடந்து,
இப்போ அவனுக்கு மலரும்நினைவு,
எனக்கோ என்யவரின் நினைவு.
என்னை புரியாதவனுக்கு
ஏன் காதல்?
என் காதலை அறியாதவனுக்கு
ஏன் என் நினைவு ?
புரிதல் அறிதல் தான் காதல்.
இதை அறியாதவனா காதலன்???
by kalaimoon70
2
Replies
1669
Views
கவிதை போட்டி -2 4004-8
சபீர் View latest post
Thu Jan 28, 2010 8:53 pm

அரசியல்

அரசியல்


என்னை தேடிவந்தவனுக்கு
நான் தந்த பரிசு.
ஓட்டு...........
இன்று தான் அறிந்தேன்
எனக்கு நானே வைத்த
வேட்டு.......
by kalaimoon70
1
Replies
1743
Views
கவிதை போட்டி -2 4004-8
சபீர் View latest post
Thu Jan 28, 2010 7:37 pm

ஈகரை கவிதைப் போட்டி-லட்சியம்

என்றும் சிரித்திட மறவாதே
பிறர் சிரித்திட வாழ பழகாதே
ஓடி ஆடி திரிந்தாலும்
லட்சியம் ஒன்றை மறவாதே
by selva_84k
2
Replies
1793
Views
கவிதை போட்டி -2 4719-18
சாந்தன் View latest post
Thu Jan 28, 2010 2:20 pm

ஈகரை கவிதைப் போட்டி - 2-நம் உலகம்

நம் உலகம்
இந்த உலகம் பழையாதாகிவிட்டது
உனக்காக படைப்பேன் ஒரு புது உலகம்
by senoryogu
0
Replies
2104
Views
avatar
senoryogu View latest post
Thu Jan 28, 2010 1:17 pm

அன்பின் வெளிப்பாடு

கண்ணும் கண்ணும்
பேசிய காதல்
காவியங்கள் படைத்து
முடிவில்லாமல் வாழ்கின்றன

கல்யாணத்திற்கு பின்பு
வரும் காதல்
கடைசிவரை கைகோர்த்து
குடும்பச் சுழலில் சுழல்கின்றன

கணணியும் கணணியும்
பேசிய காதல்
சிலந்தியின் வலை போல்
சிறிது காலமே வாழ்கின்றன

முதல் காதல் சரித்திரத்தில் மட்டுமே வாழ்கிறது
மூன்றாவது காதல் கணணியோடு முடிகிறது
இரண்டாவது காதல் மட்டுமே
இறுதிவரைக்கும் செல்லும் அன்பின் வெளிப்பாடு
by Aha
0
Replies
2464
Views
avatar
Aha View latest post
Tue Jan 26, 2010 11:04 pm

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

கவிதை போட்டி -2 599303 கவிதை போட்டி -2 599303 ஈகரையில் கவிதை போட்டி -2 599303 கவிதை போட்டி -2 599303
வரியெல்லாம் கவிதை!
ஒலியெல்லாம் பாடல்!
இனமெல்லாம் நட்பு பூக்கள்!
நடையெல்லாம் நடனம் -- ஈகரையில் சேர்ந்தபின்!

தேரெல்லாம்...
by ஸ்ரீ கிருஷ்ணன்
12
Replies
3447
Views
avatar
nandhtiha View latest post
Mon Jan 25, 2010 4:24 pm

எங்கள் தமிழ்

மொழிகளில்
கம்பீரம்
நீ
காவியங்களின்
கருப்பை
நீ
தெய்வத்தின்
தாய்
மொழி நீ
என்
தாயின் மொழி
நீ
ஓசையின்
அற்புதம்
நீ
இன்னும்
ஜனிக்கும்
மனிதகுலம்
பேசும்
மொழியும்
நீ
பாரதியின்
வாள் நீ
கம்பனின்
கவிதை நீ
அரசியல்வாதிகளின்
பிழைப்பும்
நீ
by அன்பு தளபதி
13
Replies
4039
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Sat Jan 23, 2010 6:22 pm

ஈகரை கவிதைப் போட்டி- சினிமா

???? ??????? ??????- ??????



?????????? ??????????????? ???????
?????????????? ?????????!
???? ??????????? ??????? ??????
?????????? ??????????????
??????? ??? ????????????!
?????? ????? ????????????????!
??????? ??????????????? ???????????????
?????????????
by கா.ந.கல்யாணசுந்தரம்
0
Replies
1920
Views
கவிதை போட்டி -2 2068-13
கா.ந.கல்யாணசுந்தரம் View latest post
Sat Jan 23, 2010 3:18 pm

அதிஷ்டம் வரும்

கவிதை போட்டி -2 Bujji240508_09
கவிதை போட்டி -2 Lrg-8425-sridevi-060

இது நியாயமா ??
by அப்புகுட்டி
3
Replies
2193
Views
கவிதை போட்டி -2 7367-77
செந்தில் View latest post
Sat Jan 23, 2010 3:11 pm

தனிமையில் ஏங்கும் மலர்கள்

Image Hosting
Image Hosting
Image Hosting
என்னைப்போல் இது எனது உறவுகள்
by அப்புகுட்டி
9
Replies
3451
Views
கவிதை போட்டி -2 7387-60
அப்புகுட்டி View latest post
Sat Jan 23, 2010 2:55 pm

ஈகரை கவிதைப் போட்டி - காதல்

???? ??????? ?????? - ?????


??? ???? ???????????
??????? ??????? ????? ?????
???? ????? ????????? ?????????.
??? ??? ????????? ????????
?????????? ????????? ??????????
????? ???? ?????????? ????????
?????????????????????????!
by கா.ந.கல்யாணசுந்தரம்
1
Replies
1836
Views
கவிதை போட்டி -2 5490-0
ரிபாஸ் View latest post
Sat Jan 23, 2010 1:48 pm

ஈகரை கவிதைப் போட்டி - தமிழ் மொழி.

???? ??????? ?????? - ????? ????.



??????? ????? ???????? ????????!
??????? ????? ??????? ???????? !
???????? ??????? ??????? ????????? ??????
???????? ???? ??? ???????? !
????? ?????? ????? ??????
??????? ??????? ??????? ???????? !
?????????...
by கா.ந.கல்யாணசுந்தரம்
0
Replies
1913
Views
கவிதை போட்டி -2 2068-13
கா.ந.கல்யாணசுந்தரம் View latest post
Sat Jan 23, 2010 12:36 pm

தமிழ் மண்ணே வாழ்க!

தமிழ் மண்ணே வாழ்க!
தமிழ ரெல்லாம் வாழ்க!!
தமிழும் நாமும் வேறல்ல..
தமிழ்தாம் நமக்கு வேர் ஆகும்...!!!
தமிழ் எங்கள் உயிருக்கு வேர்..
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..
அன்பு செய்தால் அடங்குவோம்!
வம்பு செய்தால் அடக்குவோம்!!
தெம்பு எமக்கு இருக்குடா..
தம்பியை நினைச்சு பாரடா...!!!
ஒன்றே இறை.. ஒன்றே மறை...
ஒன்றே இனம்.. அதை நன்றாய் நினை...!
எல்லா மொழியும் நம் மொழிதான்...
மவுனம் மட்டுமே பொதுமொழியாம்...
யாதும் ஊரே... யாவரும் கேளிர்...
அன்பு மட்டுமே...எங்கள் ஆயுதம்...!
மனிதம் போற்றுவோம் - அதில்
புனிதம் காட்டுவோம்!...
by ஒட்டக்கூத்தன்
3
Replies
1881
Views
கவிதை போட்டி -2 7387-60
அப்புகுட்டி View latest post
Sat Jan 23, 2010 11:27 am

காதல் தோல்வி

வழக்கம்போல்
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்
இந்த முறை
சற்று ஜாக்கிரதையாகவே செயல்பட்டேன்.

முதலில் அந்த காகிதங்களை கிழித்து
பின், அவற்றை தீயில் எரித்துவிட்டேன்.

நினைவு பொருள் என்று என்னிடம்
இருந்த ஒரேஒரு பேனாவையும் உடைத்து
கடல் நீரில் தூக்கி எறிந்துவிட்டேன்.

இ-மெயில் உரையாடல்களை மொத்தமாக
இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிட்டேன்.

நினைவுகளை அழிக்க கையில்
எப்பொழுதும் ஒரு ஸ்காட்சை
வைத்து உள்ளேன்.

இனி ஒரு தடயமும் இல்லை.

யாராலும் சந்தேகிக்க முடியாது
யாராலும் கண்டுபிடிக்க முடியாது...
by ஒட்டக்கூத்தன்
2
Replies
1854
Views
கவிதை போட்டி -2 6166-90
சொரூபன் View latest post
Sat Jan 23, 2010 10:24 am

காதல் கொள்

காதல்
இந்த மூன்றெழுத்தில்
முக்குளிக்காதவர்
எவரும் இல்லை.
இந்த
ஒற்றை வார்த்தையில்தான்
ஓராயிரம் மின்சாரம்.
இது மனிதனின்
மிருக எண்ணங்களை
தோலுரிக்கிறது!
காதலின் தனித்துவமே
மனிதர்கள் இன்றி
மற்றவைகளும் அதனை
காதலிப்பதுதான்!
வானம்-மேகத்தை
காதல் கொள்கிறது
மழைகளாய்......
இரவு-நிலவை
காதல் கொள்கிறது
நட்சத்திரங்களாய்......
கடல்-கரையை
காதல் கொள்கிறது
அலைகளாய்......
பூ- காற்றை
காதல் கொள்கிறது
நறுமணமாய்......
பூமி-நிழலை
காதல் கொள்கிறது
சுவடுகளாய்.........
by ஒட்டக்கூத்தன்
1
Replies
1785
Views
கவிதை போட்டி -2 4004-8
சபீர் View latest post
Sat Jan 23, 2010 10:19 am

குழந்தையின் சிரிப்பு

----------------

தாயின் அரவணைப்பின்
கதகதப்பில்
தூங்கும் குழந்தையின்
இதழில் பிறக்கும்
குளிர் மின்னல் !
கனவில் தோன்றிய
இறைவன் கொஞ்சிய
தேவ ரஹசியம் !
மொழியும் சொல்லும்
இல்லாத
மோஹன கவிதை !
வைகறை வெளிச்சத்தின்
விகசிப்பு !
அழகின் முதலும், முடிவுமாய்
தோன்றும்
அற்புதம் !
இன்னொரு முறைக்காக
ஏங்கும் போது
இழந்ததை எண்ணி
விழிகளில் ஈரம் !
by ஒட்டக்கூத்தன்
1
Replies
3002
Views
கவிதை போட்டி -2 5490-0
ரிபாஸ் View latest post
Sat Jan 23, 2010 9:45 am

மனைவி...


மனைவி...



சமையல் அறையில்,
கருங்புகைக்குள்
அடிக்கடி காணமல்
போபவள்...

மழைத்துளிகளிடையே
தோய்த்த துணிகளை
காப்பாற்ற ஓடுபவள்...

அழும் சிறு குழந்தையை
மார்பில் அணைத்து
சிரிக்க...
by சபீர்
6
Replies
1722
Views
கவிதை போட்டி -2 6166-90
சொரூபன் View latest post
Fri Jan 22, 2010 8:10 pm

விழித்துப் பார்க்கிறது இரவு!

ஆள் நடமாட்டமில்ல தெரு
பைரவனின் குரலடங்கா பொழுதது
சன்னலின் வழி வானத்தை
வெறித்தப்படி அவள்...

இவ்வேளையில்
கதைச் சொல்ல
நிலவு வரும்
ஆயிரம் வீண்மீன் கூட்டமிருக்கும்

இன்று,
கருவிழி காணுமிடங்கெங்கும்
கருங்கிருட்டு!

விழி சுருக்கி,
கருங்கிருட்டை
துளைக்க முயல்கிறாள்
அவள்...

சலனமின்றி
அவளையே
விழித்துப் பார்க்கிறது
இரவு!

by சபீர்
1
Replies
1709
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Fri Jan 22, 2010 7:06 pm

நட்பு

துளிர் விட்டிருக்கும்
இளம் இலையை
தொட்டு பார்க்கும்
ஆவலில்
பிஞ்சு விரல்களை
நீட்டுகிறாள் அவள்!

எங்கே
அவள் கிள்ளி விட
போகிறாள்
என்ற பயத்தில்
அவள் அன்னையிடமிருந்து
புறப்பட்டது,
கனல் சொற்கள்!

கண்களில்
நீர் எட்டி பார்க்க
சின்ன தேம்பலுடன்
உள் நுழைத்து விட்டாள்
அந்த சின்ன பெண்!

அரை நொடி தாண்டி
அவள் வெளியே வருகையில்
சின்ன செடியுடன்
ஒரு சிறுவன்!

“இதை தொட்டுப் பார்,
நான் ஏச மாட்டேன்”
என அவன் சொல்லி
அதை நீட்ட,
அந்த இருவரும்
சேர்ந்து சிரிக்க…
by சபீர்
1
Replies
1954
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 22, 2010 3:36 pm

மழைத்துளிகள்

மழை நின்றதும்,
மரக்கிளையில்
தங்கிடும்
மழைத்துளிகள்
போல்,

உன்னை கண்டதும்
பேசயிருந்த வார்த்தைகள்
எல்லாம்
தங்கி விடுகின்றன
என்னுள்...
by சபீர்
1
Replies
1920
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 22, 2010 3:35 pm

நட்பு

கரும்பொழுதை
மூச்சிரைக்க செய்யும்
பவளமல்லியின் மணமாய்
உன் நட்பு...

என் சுவாசத்தில்
எப்பொழுதும்
சுழன்ற வண்ணமாய்
இருக்கும்...
by சபீர்
0
Replies
1770
Views
கவிதை போட்டி -2 4004-8
சபீர் View latest post
Fri Jan 22, 2010 3:31 pm

உன்னை தவிர

நீண்ட
சாலைகளில்
நானும்
மௌனமும்
தனியே
செல்கிறோம்
உன்னை நினைத்து
புலம்பியபடியே
வருகிறது
நினைவுகள்
கடக்க
இயலா
பெரும் வெளியாய்
நீள்கிறது
உன்னை பற்றிய கனவுகள்
எல்லாம்
உன்னை
சுற்றி
சுழல
மையத்தில்
கரைந்துபோகிறேன்
உன்னை
நினைத்து
எவ்வாறு
மறப்பதென
மீண்டும்
உன்னைப்பற்றியே
எழுகின்றன
இந்த
உலகமும்
எண்ணற்ற
நினைவுகளும்
என்
கனவுகள்
செய்த
பாவம் என்ன
மரம்
அற்ற பறவையாய்
by அன்பு தளபதி
5
Replies
1748
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Fri Jan 22, 2010 11:40 am

உன் சிறகுகள் எங்கே

போட்டியிடுகின்றன
சேலைகள்
யார் உன்னை
கட்டி
கொள்வதென
நீ
எப்படி
விடுபட்டாய்
அதிசயங்கள்
பட்டியலிலிருந்து
உன் சிறகுகள்
எங்கே
தேவதைகளுக்கு
சிறகு இருக்குமே
உன்னிடம்
இருந்த உறங்கும்
குழந்தை
அழுதபோது
பாட்டி சொன்னது
தேவதை
விளையாட்டு கட்டுகிறது
என
அது
அறியவில்லை
குழந்தை
இருப்பதே
தேவதையிடம்
என
by அன்பு தளபதி
2
Replies
1809
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Fri Jan 22, 2010 11:34 am

குழந்தை

ஒரு
பனித்துளி
என
நீ
என் ரத்தம்
விழுந்து
விளைந்த
வித்து
நீ
எனக்கு
பின்
இவ்வுலகில்
என்னை
நினைவு
படுத்தும்
கல்வெட்டு நீ
உன்
பாதங்கள்
மென்மையை
எவ்வாறு
வடிப்பேன்
சிறு
காகிதத்தில்
உன் புன்னகையை
எவ்வாறு
மறப்பேன்
அது
நான் மகிழ்ச்சியில்
உறைந்த
பொழுதல்லவா
என்
மிச்சம்
நீ
உன்னால்
பூரணம்
ஆனவன்
நான்
by அன்பு தளபதி
10
Replies
2884
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Fri Jan 22, 2010 11:09 am

ஒருமுறைதான் காதல்................

ஒருமுறைதான் காதல் அரும்புமென
உள்ளம் நினைத்திருந்தது
முகமறியா முதற்காதலின் முறிவால்
உறவொன்றின் இணைப்பை ஏற்க
உள்ளம் மறுத்திருந்தது
விருப்பு வெறுப்பற்ற மைதானத்தில்
விளையாடச்சொன்னது
இன்னும் பல உணர்வுளால்
தூசி படிந்து இரண்டு வருடங்களாய்
பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று
உன்னால் குடிபூரல்
கோலாகலமாய் நடக்கின்றது - ஆனால்
இம்முறை மௌனமே என்
முதல் வா£த்தையாகியது
என் ஆன்மாவின் உணர்வுகள்
என் விருப்பத்தை உனக்கு
வெளிப்படுத்தும்வரை உன்
கள்ளமற்ற உள்ளம் மட்டும்
என் கண்களுக்குத் தெரியட்டும்
மௌனமே என்...
by ஒட்டக்கூத்தன்
2
Replies
1855
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Thu Jan 21, 2010 2:13 pm

உனை நான் மறவேன்

காதலே ! என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய முதல் வார்த்தை
மூன்றாம் நாளில் ..... எதையும் மறவேன் அன்பே மறக்கவும் முடியாது

.........................
இன்னொரு காதலி கிடைக்கும்வரை
by ஒட்டக்கூத்தன்
3
Replies
1771
Views
கவிதை போட்டி -2 7477-70
முபிஸ் View latest post
Thu Jan 21, 2010 1:54 pm

மூன்றாம் காதல்

பத்தாம் வகுப்பு
படிக்கையில்
பக்கத்தில்
அமர்ந்திருந்தவளுக்காய்
எழுதிய காதல்கடிதத்தை
அவள் அப்பாவை ?
படிக்கவைத்துப்
பார்த்த......
முதல்காதல்!

வேலைக்குச் செல்கையில்
ரயில்வண்டியில்
எதிர் இருக்கையில்
இரண்டுவருடத்திற்கும் மேலாய்
அடைகாத்து ?
சொந்தவாகனம் உடையவன்
அறிமுகம் கிடைத்ததும்
பரிதவிக்கவிட்டுப்
பறந்துபோன......
இரண்டாம்காதல்!

மூத்தவன் வலதுகையிலும்
இளையவள் இடதுகையிலும்
என் விரல்களைக் கோர்த்தபடி
நடந்துகொண்டிருக்க......
கடைக்குட்டியை
அவள்
வயிற்றில்...
by ஒட்டக்கூத்தன்
1
Replies
1673
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Thu Jan 21, 2010 1:42 pm

கருவறை காதலி

கருவறை காதலி
--------------------------

கடலும் கண்ணீரும் தாண்டி - என்னை
நினைத்துக்கொண்டிருப்பவளே !
கருவறை முதலாய் என்னை
காதலிப்பவளே... அம்மா !

நான்
கருப்பையில் விக்கியபோதே நீ
தண்ணீர் குடித்தாய் !
என்மீது
ஈக்கள் மொய்த்தால்கூட நீ
கண்ணீர் வடித்தாய் !

என் கைகளில் குத்திய
ஊசியின் வலியை
மூளை உணர்த்தும் !

என் வயிற்றில் வருகின்ற
பசியின் நிலையை
நீயே உணர்வாய் தாயே !
என் இரண்டாம் மூளையே !

நான்
பசியோடு படுத்தால்
உணவுக்குழாயுக்குள் வந்து
ஊட்டி விடுவாய்...
by ஒட்டக்கூத்தன்
1
Replies
1883
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Thu Jan 21, 2010 1:38 pm

ஈகரை கவிதைப் போட்டி - -அரசியல்

தம்மின மக்கள் எரிவதைப் பார்த்து
துடித்தான் ஒரு தமிழன்.
செந்நிறக் குறுதி சிந்திடும் குழந்தை
நிலைதனைக் கண்டான் அவனும்.

ஓரினம் என்று உரைத்திடும் பலரும்
உறங்கிட்டார் உணர் வற்று.
போரிலே சிக்கி புழுவென மாயும்
பெண்களின் நினை வற்று.

சிங்கள ராணுவம் செய்திடும் கொடுமையை
எங்களில் ஒருவன் பார்த்தான்
தாங்கிட முடியா துயரினில் அவனும்
தன்னுயிரைத் தீயில் நீர்த்தான்

கொடுமையைக் கண்டு கொதிப்பதில் நியாயம்
இருப்பதை ஏற்பேன் நானும்,
திடுமென நெருப்பில் உன்போல் குதித்திடும்
இன்னொரு தமிழன் வேண்டாம்.

தமிழுன் உணர்வு, தமிழுன்...
by shafath123
2
Replies
2020
Views
கவிதை போட்டி -2 4043-56
நிலாசகி View latest post
Thu Jan 21, 2010 11:02 am

உன் காதல் எனக்கு உயிர் போல

உனக்கான கவிதைகள் அனைத்தும் ,
எனக்குள் இருக்கும் உன்னால்...
ச்ரி பார்த்த பிறகே அனுப்பபடுகிறது.
அன்பே..
உனக்கு முத்தம் கொடுத்ததும்
எனக்கு பித்து பிடிகிறதே...
இதுதான் செவ்வாய் தோசமா?
உன் நாவின் சுவையை
ருசித்து விட்டதோ உன் நகம்...
நீ கடிக்க கடிக்க வளர்ந்து கொண்டே இருக்கிறதே..?
"பனி போர் என்று சொல்வது கூட..ஐஸ்கிரீம் மோடு உன் வாய் நடத்தும் சண்டையை தானா?
எனக்கு பேராசை எதுவும் இல்லை..
.உன் பெயருக்கு பின்னே...
என் பெயர் வர வேண்டும் என்ற 'பெயராசை" தான்.
அன்பே...
உன் காதல் எனக்கு உயிர் போல...
அளித்து விடு...இல்லையேல்
by ஒட்டக்கூத்தன்
4
Replies
1847
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Thu Jan 21, 2010 10:33 am
3
Replies
2662
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Wed Jan 20, 2010 5:42 pm

ஈகரை ஸ்பெஷல்

பாசமிகு உறவே
பாவலர் கொடியே - உம்
மனக்குழப்பத்தை துடைக்க
துயரங்களை துரத்த
வெற்றிகளை உறுதி கொள்ள
பாசத்திலே முத்து எடுக்க
நேசத்திலே சிலை செய்ய
கொண்ட வாசத்திலே வளரும்
மதிற்சுவர் போல் தளராத - உம்
முதற்கண் நம்பிக்கை
நட்புக்காக நாடே வரும்
உன் ஒருவனுக்காக
ஈகரை மட்டுமே வரும்.

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
by Manik
11
Replies
2858
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Wed Jan 20, 2010 3:47 pm

Users browsing this forum: None