Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
+5
Tamilzhan
நிலாசகி
kirupairajah
ராஜா
ஈழமகன்
9 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
எந்த ஒரு மலைளிகளும் நாளை இந்தப்பண்டிகையை கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள் அது பெரிய செல்வந்தனாக இருந்தாலும் மிகவும் ஏழையானவனாக இருந்தாளும் இந்தப்பண்டிகை கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள்.
நல்ல சாப்பாடு இல்லாமல் நல்ல உடுதுணி இல்லாமல் எத்தனையோ துன்பங்களுடன் வாழும் ஒவ்வொரு மலையளியும் இந்த தினங்களில் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப் பட்டது தான் இந்த ஓனப்பண்டிகை.
புதிய உடை வாங்கி, சோறும் 10, 15 கூட்டுக் கறியும், பாயாசம், சிறு தீனிகள் உட்பட "ஓன சத்தி" கொண்டாடப் படும்.
ஓனபண்டிகை 10நாட்கள் கொண்டாடப் பட்டாளும் நாளைய தினம் மிகவும் முக்கியமானது இதை "திரி ஓனம்" என்று சொல்வார்கள், உறவுகளுடன் கூடி, ஆட்டமும் பாட்டமுமாக விருந்துகள் நடை பெறும். கடந்த வருடம் ஓன தினத்தில் மது பாணம் விற்பனை 4.50 கோடிகளுக்கௌ நடை பெற்றது (1 நாள் மட்டும்) என்றால் சொல்லவா வேண்டும்.
மனிதர்கள் என்ற ஒரு சிந்தையுடன் அவர்களுக்கு ஓன வாழ்த்துக்கள் கூறுவோம்.
எந்த ஒரு மலைளிகளும் நாளை இந்தப்பண்டிகையை கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள் அது பெரிய செல்வந்தனாக இருந்தாலும் மிகவும் ஏழையானவனாக இருந்தாளும் இந்தப்பண்டிகை கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள்.
நல்ல சாப்பாடு இல்லாமல் நல்ல உடுதுணி இல்லாமல் எத்தனையோ துன்பங்களுடன் வாழும் ஒவ்வொரு மலையளியும் இந்த தினங்களில் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப் பட்டது தான் இந்த ஓனப்பண்டிகை.
புதிய உடை வாங்கி, சோறும் 10, 15 கூட்டுக் கறியும், பாயாசம், சிறு தீனிகள் உட்பட "ஓன சத்தி" கொண்டாடப் படும்.
ஓனபண்டிகை 10நாட்கள் கொண்டாடப் பட்டாளும் நாளைய தினம் மிகவும் முக்கியமானது இதை "திரி ஓனம்" என்று சொல்வார்கள், உறவுகளுடன் கூடி, ஆட்டமும் பாட்டமுமாக விருந்துகள் நடை பெறும். கடந்த வருடம் ஓன தினத்தில் மது பாணம் விற்பனை 4.50 கோடிகளுக்கௌ நடை பெற்றது (1 நாள் மட்டும்) என்றால் சொல்லவா வேண்டும்.
மனிதர்கள் என்ற ஒரு சிந்தையுடன் அவர்களுக்கு ஓன வாழ்த்துக்கள் கூறுவோம்.
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
ஈழமகன் wrote:மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
// நல்ல சாப்பாடு இல்லாமல் நல்ல உடுதுணி இல்லாமல் எத்தனையோ துன்பங்களுடன் வாழும் ஒவ்வொரு மலையளியும் இந்த தினங்களில் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப் பட்டது தான் இந்த ஓனப்பண்டிகை.//
// புதிய உடை வாங்கி, சோறும் 10, 15 கூட்டுக் கறியும், பாயாசம், சிறு தீனிகள் உட்பட "ஓன சத்தி" கொண்டாடப் படும். //
// மது பாணம் விற்பனை 4.50 கோடிகளுக்கௌ நடை பெற்றது (1 நாள் மட்டும்) //
நல்ல துணியில்லாமல் , நல்ல சாப்பாடு இல்லாமல் துன்பபடுபவர் , 10,15 கறிகளுடன் சாப்பாடு , 4.5 கோடிகளுக்கு மதுபானம் விற்பனை !@#$%
Re: மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
உண்ண உணவு, உடுக்க உடை இல்லாமல் துன்பப்படும் மலையாளிகள் கூட இந்த ஓனபண்டிகை கொண்டடுவார்கள். தானப்பிரபுக்கள் தானம் வழங்குவார்கள். அமைப்புக்கள்,சங்கள் தமால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்வார்கள்.
இது ஒரு புறம் இருக்க கடந்த வருடம் குடிமகன்மார் எல்லாம் கூடி குடித்த காசு மட்டும் 4.50 கோடி இந்திய ரூபாய்கள்
புரிந்ததா நண்பனே
இது ஒரு புறம் இருக்க கடந்த வருடம் குடிமகன்மார் எல்லாம் கூடி குடித்த காசு மட்டும் 4.50 கோடி இந்திய ரூபாய்கள்
புரிந்ததா நண்பனே
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
ஓன சத்தி என்பது ஓனப்பண்டிகையின் போது உண்டாக்கப்படும் உணவை மொத்தமாக அழைக்கும் பெயர்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
எனக்கு நன்றாக புரிந்தது.
ஈழ தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி மலையாளிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து கூறுங்கள்.எனென்றால் அவர்கள் ரொம்ப நல்லவர்கள்.
ஈழ தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி மலையாளிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து கூறுங்கள்.எனென்றால் அவர்கள் ரொம்ப நல்லவர்கள்.
Re: மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
ஈழத்தமிழரின் மறக்க முடியாத வடுக்களை தந்தவன் மலையாளிகளே...
இதற்காக எல்லா மலையாளிகளும் இப்படி என்று சொல்ல முடியுமா...?
இதற்காக எல்லா மலையாளிகளும் இப்படி என்று சொல்ல முடியுமா...?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
kirupairajah wrote:99% மலையாளிகளுக்கு தமிழரைப்பிடிக்காது
எத்தனை வீத ஈழத்தமிழர்களுக்கு மலையாளிகளை பிடிக்கும் ???
Re: மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
உண்மைதான்...கன்னடர்களுக்கும் தமிழர்களை பிடிக்காது.....இவ்வளவு ஏன் தமிழர்களுக்கே தமிழர்களை பிடிக்காதுkirupairajah wrote:99% மலையாளிகளுக்கு தமிழரைப்பிடிக்காது
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை
நிலாசகி wrote:உண்மைதான்...கன்னடர்களுக்கும் தமிழர்களை பிடிக்காது.....இவ்வளவு ஏன் தமிழர்களுக்கே தமிழர்களை பிடிக்காதுkirupairajah wrote:99% மலையாளிகளுக்கு தமிழரைப்பிடிக்காது
ஹா ஹா ஹா , இது உண்மையுளும் உண்மை
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
» நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!
» பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்:
» நாளை நீ!
» நாளை நாளை
» நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!
» பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்:
» நாளை நீ!
» நாளை நாளை
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|