Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?
2 posters
Page 1 of 1
ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?
| |
விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்ட்டா நிறுவப்பட்ட கணினிகளில் யு.எஸ்.பி கருவிகளைச் செருகுவதற்காக குறிப்பிட்ட ஸ்லாட்கள் இருக்கும். இந்த யுஎஸ்பிக்கான ஸ்லாட்களில் வெளி நினைவகங்களான ஃப்ளாஷ் டிரைவ்கள், பென் டிரைவ்கள் போன்றவற்றை செருகி தகவல் பரிமாற்றம் செய்து பழக்கப்பட்டுள்ளோம். ஆனால் இந்த பென் டிரைவ் / ஃப்ளாஷ் டிரைவ்களையே கணினியின் நினைவகமான ராம் உடன் இணைந்து செயல்படச் செய்தால் - கணினியின் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். கணினியின் தற்காலிக நினைவகமான ராம் மெமரியின் கொள்ளளவைக் கொண்டே கணினியின் வேகமும் நிர்ணயிக்கப்படுகிறது. 4GB ராம் நினைவகத்தின் விலையைக் காட்டிலும், 4 ஜிபி ஃப்ளாஷ் டிரைவின் விலை மிகக் குறைவுதான். ஆகவே ஏற்கனவே கணினியில் இணைக்கப்பட்டுள்ள ராம் உடன், ஒரு பென் டிரைவை இணைத்து - ஒட்டுமொத்த நினைவகத்தை அதிகரித்து கணினியின் வேகத்தையும் பலமடங்கு அதிகரிக்க ஒரு மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் பென் டிரைவின் நினைவகத்தையும் கணினியின் ஒருங்கிணைந்த நினைவகமாக விண்டோஸ் கருதிவிடும். Flash Memory as RAM இலவச மென்பொருளாக eBoostr என்னும் பயன்பாட்டை இணையிறக்கம் செய்து கணினியில் நிறுவி இயக்கிப் பாருங்கள். இந்தப் பயன்பாட்டின் விதிமுறையின் படி தொடர்ச்சியாக 4 மணி நேரம் வரை மட்டும்தான் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு கணினியை ஒரு முறை மறுபடி துவக்கி மீண்டும் பயன்படுத்தலாம். ஏற்கனவே பென் டிரைவ் / ஃப்ளாஷ் டிரைவ் வைத்திருப்போர் இதை அவரவர் கணினியில் முயன்று பார்க்கலாம். யுஎஸ்பி 2.0 கருவியுடனும் விண்டோஸ் எக்ஸ்ப்பி மற்றும் 2003, விஸ்ட்டாவுடனும் ஏற்புடையதாக உள்ளது. இணையிறக்கச் சுட்டி : http://www.eboostr.com/ கலைச்சொற்கள் : ஃப்ளாஷ் டிரைவ் - Flash drive பென் டிரைவ் - Pen drive நினைவகம் - Memory யுஎஸ்பி - Universal Serial Bus ஸ்லாட் - Slot ராம் - Random Access Memory - RAM இணையிறக்கம் - Download பயன்பாட்டின் விதிமுறை - Terms and Conditions மறுபடி துவக்கி - Restart |
Re: ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?
நன்றி நல்ல தகவல்
இதை யாராவது பயன்படுத்தியிருந்தால் எவ்வாறு இருக்கிறது என்று சொல்லுங்கள் ,எனக்கு பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை.
எனது கணணி
Intel Pentium
1.70 GHz
512 Ram
Fujitsu - Notebook
இதை யாராவது பயன்படுத்தியிருந்தால் எவ்வாறு இருக்கிறது என்று சொல்லுங்கள் ,எனக்கு பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை.
எனது கணணி
Intel Pentium
1.70 GHz
512 Ram
Fujitsu - Notebook
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?
» Snipping tool எப்படி பயன்படுத்துவது?
» பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?
» பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?
» பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி?
» Snipping tool எப்படி பயன்படுத்துவது?
» பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?
» பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?
» பிளாஷ் டிரைவ் பயன்படுத்துவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum