புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_m10முதல் இரவு உண்மை கதை...!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இரவு உண்மை கதை...!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 22, 2009 6:24 pm

முதல் இரவு
-------------

சிவாவுக்கு இன்று முதல் இரவு
இப்ப மணி இரவு 9.00


காலையில் பலரை சந்தித்ததில் உடல் அசதி வேரு அதனால்
முதலில் குளித்து விடவேண்டும் என்று குளித்தான்!


மணக்கும் செண்ட் அடித்து கொண்டான் இப்ப மணி 9.30
நேரம் நெருங்க நெருங்க மனசுக்குள் ஒரு இனம் புரியாத
பயம் இருந்தாலும் சுகம்?!

அறை முன்பு அப்பா அம்மா தங்கை அவர்கள் முன்பு அரையை
கடந்து செல்வதற்கு வெட்க்கம்!!!

இருந்தாலும் என்ன சென்ருதானே ஆகவேண்டும்

நன்றாக படித்த அவன் இதை செய்வதற்கு வெட்க்கம்!

டார்ச்சை தேடினான் எடுத்து கொண்டான்

இரவில் தேவைதானே உடைமாற்றினான்

வெளி கேட்டை மூடினான் எல்லோரிடமும் சொல்லி
விட்டு சைக்கிள் எடுத்து பறந்தான்!!!!!!!!!!!

































ஆமாம் சிவாவுக்கு இன்று முதல் இரவு!!!
முதன்முதலாக வாட்ச்மேன் வேலைக்கு!!!!!!!!!!!!!


எழுத்து : முனீர் அஹமது.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 22, 2009 6:31 pm

பேர மாத்துங்கப்பு, படிக்கும்போதே பக்.. பக்னு இருக்கு.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 22, 2009 6:34 pm

சிவா wrote:படிக்கும்போதே பக்.. பக்னு இருக்கு.
அதுக்குதான் இந்தகதையே..!



avatar
Guest
Guest

PostGuest Sun Mar 22, 2009 6:38 pm

பேருல என்ன இருக்கு, கதை நல்லா இருக்குல்ல அத மட்டும் பாருங்க...

avatar
divika
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 11/10/2008

Postdivika Sun Mar 22, 2009 6:41 pm

[td id=gap][/td][td class=almost_half_cell]बहुत अच्छी कहानी!
[/td]

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 22, 2009 6:46 pm

தேவி wrote:बहुत अच्छी कहानी!

போகத் அச்சி கஹனி...அப்படி என்றால் ரொம்ப நல்ல கதை..!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 22, 2009 6:53 pm

அட்ரா சக்கை, அட்ரா சக்கை.. தமிழ் களஞ்சியத்துல ஹிந்தி விளையாடுது!

பேர மாத்த சொன்னது கதையோட தலைப்பை இல்லை, என்பேர போட்டு ஏன் இந்த விளையாட்டு! அதான் பயமா இருக்குனு சொன்னேன்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 23, 2009 10:51 am

சிவா wrote:அட்ரா சக்கை, அட்ரா சக்கை.. தமிழ் களஞ்சியத்துல ஹிந்தி விளையாடுது!

பேர மாத்த சொன்னது கதையோட தலைப்பை இல்லை, என்பேர போட்டு ஏன் இந்த விளையாட்டு! அதான் பயமா இருக்குனு சொன்னேன்.

இது உங்க வாழ்க்கையில் சம்மந்தபட்ட கதையோனு சந்தேகமா இருக்கு...



tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Wed Mar 25, 2009 9:45 am

பேர கேட்டு தான் அனைவரும் கதையை படிக்க ஆரம்பிச்சீங்க, பின்ன ஏன் குழப்பம்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 30, 2013 11:37 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக