ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள்!

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

15012010

Post 

குழந்தைகள்! Empty குழந்தைகள்!




என் படைப்பின் இரண்டாவது கவிதை!


குழந்தைகள்!


குழந்தைகள்! Ck_eyes

அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!
இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!
ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!

உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!
ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!
எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!
ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!

ஐஞ்சுவை மொழிகளை அழகாய் பேசியே,
ஒன்றன்பின் ஒன்றாக பிள்ளைத்தமிழில் பாடி,
ஓடம்போல் நம் நெஞ்சில் புகுந்திட்டே,
ஔடதமாய் விளங்கிடும் அர்த்தமில்லா புன்னகை!


Last edited by யுவா on Tue Jan 19, 2010 1:28 pm; edited 1 time in total
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

Share this post on: reddit

குழந்தைகள்! :: Comments

சொரூபன்

Post Fri Jan 15, 2010 9:32 pm by சொரூபன்

சூப்பர்

Back to top Go down

சபீர்

Post Fri Jan 15, 2010 11:23 pm by சபீர்

அருமையான கவிதை

Back to top Go down

avatar

Post Sun Jan 17, 2010 8:57 pm by kirupairajah

அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!

இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!
ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!


சிறப்பாக இருக்கிறது யுவா!

Back to top Go down

ramesh.vait

Post Sun Jan 17, 2010 10:37 pm by ramesh.vait

உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!
ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!

எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!
ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!

Back to top Go down

Manik

Post Fri Jan 29, 2010 10:34 am by Manik

ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு

Back to top Go down

அப்புகுட்டி

Post Fri Jan 29, 2010 10:40 am by அப்புகுட்டி

குழந்தைகள்! Securedownload121

அருமையன வரிகள் யுவா வாழ்த்துக்கள் இன்னும் நிறய எழுதுங்கள் காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.

Back to top Go down

யுவா

Post Fri Jan 29, 2010 10:43 am by யுவா

appukuddy wrote:குழந்தைகள்! Securedownload121

அருமையன வரிகள் யுவா வாழ்த்துக்கள் இன்னும் நிறய எழுதுங்கள் காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.

மிக்க நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி நன்றி நன்றி

Back to top Go down

அப்புகுட்டி

Post Fri Jan 29, 2010 10:47 am by அப்புகுட்டி

யுவா wrote:
appukuddy wrote:குழந்தைகள்! Securedownload121

அருமையன வரிகள் யுவா வாழ்த்துக்கள் இன்னும் நிறய எழுதுங்கள் காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.

மிக்க நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி நன்றி நன்றி

குழந்தைகள்! Securedownload111

வாழ்க வழமுடன். மகிழ்ச்சி

Back to top Go down

சாந்தன்

Post Fri Jan 29, 2010 10:50 am by சாந்தன்

யுவா wrote:
என் படைப்பின் இரண்டாவது கவிதை!


குழந்தைகள்!


குழந்தைகள்! Ck_eyes

அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!
இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!
ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!

உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!
ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!
எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!
ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!

ஐஞ்சுவை மொழிகளை அழகாய் பேசியே,
ஒன்றன்பின் ஒன்றாக பிள்ளைத்தமிழில் பாடி,
ஓடம்போல் நம் நெஞ்சில் புகுந்திட்டே,
ஔடதமாய் விளங்கிடும் அர்த்தமில்லா புன்னகை!

கடவுளே இந்த பாக்கியத்தை சீக்கிரம் எங்களுக்கு கொடுமப்பா.
குழந்தைகள்! 440806 குழந்தைகள்! 440806 குழந்தைகள்! 440806 குழந்தைகள்! 440806

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum