புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_m10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10 
16 Posts - 59%
heezulia
மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_m10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_m10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10 
58 Posts - 62%
heezulia
மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_m10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_m10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_m10மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 30, 2013 9:20 am

மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்: திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேச்சு

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராசேந்திரன் இல்ல மணவிழாவை தமது இல்லத்தில் நடத்தி வைத்து கருணாநிதி உரை ஆற்றியபோது,

எழுபதாண்டுகளுக்கு முன்பு, சரியாகச் சொல்ல வேண்டுமேயானால், 13-9-1944 அன்று என்னுடைய இல்லத்தில், என்னுடைய திருமணம் நடைபெற்றது. இந்த எழுபதாண்டு காலத்தில், கோபாலபுரத்தில் உள்ள இந்த என்னுடைய இல்ல வாசலில் மாத்திரம் என் தலைமையில் சுமார் இரண்டாயிரம் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதைத் தவிர வெளியூர்களுக்கு நான் சென்று நடத்தி வைத்த திருமணங்கள் பத்தாயிரத்தைத் தாண்டும்.

அதன்னியில் நெருக்கடி காலத்தில், வீடுகளில் திருமணங்களை நடத்திக் கொள்ள இயலாத கழகத் தோழர்கள், கைது படலங்களுக்கு ஒதுங்கி, நான் செல்கிற வழியிலேயே நின்று கொண்டு, தங்கள் இல்லத் திருமணங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொதுக் கூட்ட மேடைகளிலும், மாநாட்டு மேடைகளிலும், நான் பயணம் செல்லும் போது சாலை வழிகளிலும் நான் நடத்தி வைத்த திருமணங்கள் மட்டும் தனியாக பத்தாயிரத்திற்கு மேல் இருக்கும் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தத் திருமணங்கள் மிக எளிதாகவும், சிக்கனமாகவும், ஆடம்பரம் இல்லாமலும் நடைபெறவேண்டும் என்பதற்காகத்தான், பெரியாரும், அண்ணாவும் இந்தத் திருமண முறையை அறிமுகப்படுத்தியது மாத்திரமல்ல; அண்ணா ஆட்சிக் காலத்திலேயே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற சட்டத்தையும் இயற்றி நமக்கெல்லாம் வழி காட்டியிருக்கிறார்கள். நான் 44ஆம் ஆண்டு நடைபெற்ற என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமேயானால், நான் உங்களிடத்திலே உரிமையோடு சொல்லிக் கொள்கிறேன். நான் காதலித்த பெண்ணை, திருமணம் செய்து கொள்ள முடியாமல், அவர்களுடைய பெற்றோர், உற்றார் உறவினர் எல்லாம் சுயமரியாதைத் திருமணம் என்றால் பெண்ணைத் தர முடியாது, வைதீகத் திருமணம் நடத்திக் கொண்டால்தான் பெண் தருவோம் என்று கூறியதால், அந்தப் பெண்ணே வேண்டாமென்று கூறி, வைதீகத் திருமணம் செய்து கொள்ளாமல், சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட அந்த நிலையை நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

அதற்குப் பிறகு நான் பெண் எடுத்த ஊர், திருமாகாளம். அந்த ஊர் பெண் தான் - தற்போது என் பக்கத்திலே நின்று கொண்டிருக்கின்ற தயாளு அம்மையார்; எங்களுக்குப் பிறந்த பிள்ளைகள் தான் அழகிரி, ஸ்டாலின், தமிழ் மற்றும் செல்வி என்பவர்கள். சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் வாழ்வில் எந்தச் சிக்கலும் ஏற்பட்டு விடவில்லை. ஏற்பட்ட சிக்கலே, திருமணத்திற்கு சம்மதிப்பதற்காக வந்த சிக்கலே தவிர வேறு சிக்கல் எதுவும் இல்லை. அந்த வகையில் இன்றைக்கு நாட்டிலே நடைபெறுகின்ற ஏராளமான தமிழ்த் திருமணங்கள், சுயமரியாதைத்

திருமணங்கள் இவைகளை நாம் பின்பற்றி தொடர்ந்து நம்முடைய இல்லங்களில் மேள தாள ஒலி கேட்டால் மாத்திரம் போதாது, தமிழ் ஒலியும் கேட்கின்ற அளவிற்கு நம்முடைய வீட்டு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டு, மணமக்களை வாழ்த்தி இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்து விடைபெறுகிறேன்.

-என்று பேசினார் கருணாநிதி.
நன்றி-தினமணி


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 10:35 am

சுய மரியாதை என்பது திருமணதிற்கு மட்டும் இல்லை, வாழ்கையில் அணைத்து நிலைகளிலும் பின்பற்ற வேண்டும். மேலும் அய்யா சுயமரியாதை திருமணம் எப்படி நடத்தவேண்டும் என்கிறார் தெரியவில்லை?

இன்றும் எங்கள் ஊர்களில் தமிழில் மந்திரம் படித்து, தெய்வீக முறைபடி தான் திருமணங்கள் நடைபெறுகிறது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 30, 2013 10:43 am

ராஜு சரவணன் wrote:
அய்யா சுயமரியாதை திருமணம் எப்படி நடத்தவேண்டும் என்கிறார்
இன்றும் எங்கள் ஊர்களில் தமிழில் மந்திரம் படித்து, தெய்வீக முறைபடி தான் திருமணங்கள் நடைபெறுகிறது.

எப்படியோ தமிழில் நடந்தால் சரி!
நமக்கு தொடர்பே இல்லாத, புரியாத, அறிவுக்கு உகந்ததாக இல்லாத வேற்று மொழியில் நடப்பதை மாற்றினால் போதும்!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 11:36 am

இதை எல்லாம் சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள் சொல்லிருந்தால் கேட்க்கதொனும் கருணாநிதி சொன்ன ஒரே காரணத்தால் அது எவ்வுளவு உயர்ந்த அமிர்தமாக இருந்தாலும் தூர எரியவே தோன்றுகிறது அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 12:40 pm

balakarthik wrote:இதை எல்லாம் சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள் சொல்லிருந்தால் கேட்க்கதொனும் கருணாநிதி சொன்ன ஒரே காரணத்தால் அது எவ்வுளவு உயர்ந்த அமிர்தமாக இருந்தாலும் தூர எரியவே தோன்றுகிறது அன்பு மலர்

இது தான் தல இன்றைய யாதார்த்தம் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 30, 2013 12:47 pm

balakarthik wrote:இதை எல்லாம் சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள் சொல்லிருந்தால் கேட்க்கதொனும் கருணாநிதி சொன்ன ஒரே காரணத்தால் அது எவ்வுளவு உயர்ந்த அமிர்தமாக இருந்தாலும் தூர எரியவே தோன்றுகிறது அன்பு மலர்
அந்த ஆள் கொடுப்பது ஒருக்காலும் அமிர்தமாக இருக்காது பாலா அதில் ஒரு துளியேனும் தன்னுடைய (சுயநல )விஷத்தை கலந்து தான் கொடுப்பார் இந்த தமிழின கொலைஞன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 1:18 pm

சாமி wrote:
ராஜு சரவணன் wrote:
அய்யா சுயமரியாதை திருமணம் எப்படி நடத்தவேண்டும் என்கிறார்
இன்றும் எங்கள் ஊர்களில் தமிழில் மந்திரம் படித்து, தெய்வீக முறைபடி தான் திருமணங்கள் நடைபெறுகிறது.

எப்படியோ தமிழில் நடந்தால் சரி!
நமக்கு தொடர்பே இல்லாத, புரியாத, அறிவுக்கு உகந்ததாக இல்லாத வேற்று மொழியில் நடப்பதை மாற்றினால் போதும்!

ஆமோதித்தல் சூப்பருங்க




மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Mமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Uமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Tமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Hமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Uமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Mமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Oமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Hமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Aமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Mமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! Eமேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக