புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஜாக்கி சான்... இந்த பெயர் உங்கள் நரம்புகளை முறுக்கேற வைக்கிறதா? அப்படியே உங்கள் முகத்திலும் ஒரு புன்முறுவலை தோற்றுவிக்கிறதா? மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் பலமாக தலையாட்டியிருக்கும் பட்சத்தில் நீங்களும் என்னை போன்ற ஜாக்கியின் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு ரசிகர்களில் ஒருவர்தான் என்பது சர்வ நிச்சயம்! எனக்கு ஜாக்கி சானின் படங்கள் அறிமுகமானது எண்பதுகளின் இறுதியில்! முதலில் பார்த்த படம் - "Armour of God". அதுவரை ஆங்கில படங்கள் என்றால் Superman, James Bond, Bloodsport போன்ற fantasy / action வகையறா படங்களையே பார்த்திருந்த எனக்கு இந்த படம் அளித்த உணர்வு மிகவும் வித்தியாசமான ஒன்று. அது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட சைனிஸ் மொழிப்படம் என்று புரியவே எனக்கு சில மாதங்கள் பிடித்தது (குறிப்பாக அது ஒரு ஹாங்காங் படம் என புரிந்து தொலைக்க பல வருடங்கள் ஆனது வேறு விஷயம்!). முதன் முதலாக அதிரடி ஆக்சன் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது அந்த படத்தில்தான் என்று நினைக்கிறேன்! அன்று முதல் ஜாக்கி சான் எனக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகராகிப் போனார்! தொடர்ந்த மாதங்களில், வருடங்களில் அவருடைய வேறு சில, பல படங்களை பார்க்கப் பார்க்க நான் கிட்டத்தட்ட ஒரு ஜாக்கி வெறியனாகவே மாறியிருந்தேன்!
பொதுவாக ஆங்கில மொழிப்படம் என்றால் என்னை தனியாக அனுப்ப மாட்டார்கள். ஜாக்கியின் படங்களுக்கு மட்டும் விதிவிலக்கு - அவரின் படங்களில் "சீன்" காட்சிகள் இருக்காது என்ற என் பெற்றோரின் (சற்றே தவறான) அபிப்ராயம் அதற்கு முக்கிய காரணம்! அந்த வகையில் நான் முதலில் தனியாக பார்த்த (டப்பிங்) ஆங்கிலப் படம் ஜாக்கியுடையதுதான்! ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போதும் தியேட்டரில் ஆண்கள் கூட்டம் அள்ளும்! அவரின் பெரும்பாலான படங்கள் "Golden Harvest" என்ற பட தயாரிப்பு / விநியோக நிறுவனத்தின் வெளியீடுகளே! படம் ஆரம்பிக்கும் போது Golden Harvest நிறுவன லோகோ முதலில் காட்டப்படும் - டம்... டம்... என்ற சத்தத்துடன் நான்கு செவ்வகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் தோன்றி, இணைந்து ஒரு சதுரமாக மாறி பல வண்ணங்களில் ஒளிர அதன் கீழே "A GOLDEN HARVEST PRESENTATION" என்று காட்டப் படும் போதே விசில் சத்தம் காதைக் கிழிக்கும்! ஜாக்கியின் அறிமுக காட்சி பற்றி கேட்கவே வேண்டாம் - ரஜினிக்கு ஒப்பான வரவேற்பு இருந்த காலம் அது!
ஹாலிவுட் ஆக்சன் படங்களை விட ஜாக்கியின் ஹாங்காங் ஆக்சன் படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன! அவர் படத்தில் சண்டை காட்சிகள் கொஞ்சம் நம்பும் படியாக இருக்கும் - நிஜமாகவே அடிப்பார், அடிபடுவார், கீழே விழுவார், சுவரேறிக் குதிப்பார் - முடிந்த அளவு டூப் போடாமலேயே இவற்றையெல்லாம் செய்வார்! இந்த காரணத்தினாலேயே பல தடவை கை கால்களை ஒடித்துக்கொண்டு படுக்கையில் இருந்திருக்கிறார்! ஹீரோ என்றால் ஒரு அடியும் வாங்கக் கூடாது என்பதான cliche-வை தன் படங்களில் உடைத்தெறிந்தவர் ஜாக்கி! அதே சமயம் சண்டை காட்சிகள் ஆக்ரோசமாக இல்லாமல் ரசிக்கும் படியும், சிரிக்கும் படியும் இருந்தது எங்களைப் போன்ற சின்ன பையன்களை (அந்த காலத்துல பாஸ்!) அவர் பால் கவர போதுமானதாக இருந்தது! அவரின் படம் பார்த்து விட்டு வீடு திரும்பும்போது சைக்கிள் தன்னால் வேகமாக பறக்கும் - யாரையாவது நாலு குத்து விட்டால் நன்றாக இருக்கும் என்பது போல கை கால்கள் தினவெடுக்கும்! அடுத்த நாள் பள்ளியில் நண்பர்களிடம் அந்த படத்தை பார்த்தது பற்றி பீற்றிக் கொள்வது எனக்கு பிடித்தமான ஒன்று!
எனக்கு பிடித்த ஜாக்கி படங்களில் "Police Story" தொடர் படங்கள் பிரதானமானவை! தொண்ணூறுகளின் பிற்பாதியில் ஜாக்கியின் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியிருந்தது! அதில் அவர் மிகப்பெரிய வெற்றியும் கண்டார்! அவருடைய ஹாலிவுட் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவை "Rush Hour" மற்றும் "Shanghai Noon". அதிலும் Shanghai Noon ஒரு கௌபாய் ரக படம் என்பதால் மனதுக்கு நெருக்கமான படமாகிப் போனது!
அவருடைய படங்களில் மற்றுமொரு சிறப்பம்சம் - வணக்கம் போட்டவுடனேயே தியேட்டரில் இருந்து யாரும் நடையை கட்டிவிட மாட்டார்கள்! திரையின் ஒரு பாதியில் படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்கள் ஓடிக்கொண்டிருக்க, மறு பாதியில் அந்த பட ஷூட்டிங்கின் போது நடந்த காமெடியான சம்பவங்கள் / ரீடேக் வாங்கிய காட்சிகள் காட்டப்படும்! இதை சீட்டில் இருந்து எழுந்து நின்று பார்த்து விட்டு புன்னகையுடன் மெதுவாக வாசலை நோக்கி நடந்தால்தான் ஜாக்கி படம் முழுதாய் பார்த்த திருப்தி கிடைக்கும்! அவரின் பெரும்பாலான படங்களில் வரும் கொழுகொழு மனிதரான சாமோ ஹங்கை மறக்க முடியுமா? ஜாக்கியின் பல படங்களுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்தவர் இவரே - தவிர சில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்! ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி முகத்துடன் இவர் செய்யும் காமெடி குசும்புகள் ரசிக்கும்படியாக இருக்கும்!
ஜாக்கி தன்னுடைய படங்களில் சீன கலாச்சாரத்தை பற்றி மிகவும் பெருமையாக குறிப்பிடுவார் / காட்டுவார்! சீனா எனது மனதுக்கு நெருக்கமான நாடாக மாறியதில் ஜாக்கிக்கு பெரும் பங்கு உண்டு! இப்படி இருக்க எனது முதல் வெளிநாட்டு பயணம் சீனாவுக்குத்தான் என்றிருந்தால் சந்தோசத்திற்கு கேட்க வேண்டுமா? 2002-இல் வேலை நிமித்தமாக Shanghai-க்கு ஒரு வாரம் சென்றிருந்தேன்! அங்கிருந்த அலுவலக நண்பர்களிடம் ஒரு மதிய வேளையில் ஜாக்கி சான் மீதான என் அபிமானத்தை தெரியப்படுத்தினேன்! இந்தியாவில் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! ஆனால் ஜாக்கி சான் படங்களை நான் சைனிஸ் படங்கள் என்று குறிப்பிட்டதை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. அவர்களை பொறுத்த வரை ஹாங்காங் மனதளவில் இன்னமும் சீனாவுடன் இணைந்திருக்கவில்லை - ஜாக்கி ஹாங்காங்கை சேர்ந்தவர், எனவே அவருடைய படங்கள் ஹாங்காங் படங்கள் - அவ்வளவே! அவர்களுக்கு பிடித்தமான ஆக்சன் ஹீரோ யார் என கேட்டபோது பட்டென்று "Jet Li" என்ற பதில் வந்தது!
சமீப வருடங்களில் ஜாக்கி நடித்த பல படங்கள் என்னை ஏமாற்றி விட்டன என்றே சொல்ல வேண்டும் ("The Karate Kid" நீங்கலாக)! அவருக்கு உடலளவில் வயதாகிப் போனதும் (தற்போது 58 வயது!)
எனது ரசனையின் அளவு சற்றே முதிர்ந்து போனதும் முக்கிய காரணங்களாக இருக்கலாம்! 2008-இல் தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக அவர் சென்னை வந்திருந்தபோது, மல்லிகாவுடன் சேர்ந்து பப்ளிக்காக அடித்த லூட்டியும் அவர் மேலான எனது மரியாதையை கொஞ்சம் குலைத்து விட்டது! நான் இந்த பதிவை இடுவதற்கு முக்கிய காரணம் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு செய்திதான்! ஜாக்கி, ஆக்சன் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தப்போகிறார் என்பதே அது! அந்த செய்தி வெளியான ஓரிரு நாட்களிலேயே ஜாக்கியிடம் இருந்து ஒரு மறுப்பும், தன்னிலை விளக்கமும் வெளிவந்துள்ளது - அதாவது அவர் ஆக்சன் படங்களில் நடிப்பதை முற்றிலும் கை விடப் போவதில்லையாம், ஆனால் உயிரை பணயம் வைக்கும் படியான ஆக்சன் காட்சிகளில் மட்டும் நடிப்பதில்லை என்று மட்டும் முடிவு செய்துள்ளாராம்!
எது எப்படியோ, எனது பள்ளி / கல்லூரி நாட்களில் அவரின் படம் பார்க்கும் போதெல்லாம் சில மணி நேரங்களுக்காவது அதி வீர உணர்வை என்னுள் விதைத்த அட்டகாசமான நடிகர் என்ற முறையில் அவரின் அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்! நாம் ரசிக்கும் படியான ஆக்சன் படங்களை மீண்டும் அளிப்பார் என நம்புவோமாக!
நன்றி :- Karthik Somalinga - BLADEPEDIA.COM
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உண்மைத்தான் ஜேன் எதையோ தேடபோய் இதை கண்டேன் படிச்சதும் எனக்கும் அப்படித்தான் இருந்தது ரொம்ப சின்ன வயசுலையே எனக்கு ஜாக்கினா புடிக்கும் அனேகமா அவரோட எல்லா படங்களையுமே பார்த்தாச்சு இப்பவரைக்கும் சலிப்பு தட்டலை இனியும் தட்டாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அவரின் பல படங்களில் அவரது தங்கையை வில்லனிடமிருந்தும்,சில சமயம் ஹீரோக்களிடமிருந்தும் காப்பாற்ற அவர்படும் பாடு...விழுந்து விழுந்து சிரித்த நினைவு இப்போதும் கண்முன் தெரிகிறது அண்ணா.balakarthik wrote:உண்மைத்தான் ஜேன் எதையோ தேடபோய் இதை கண்டேன் படிச்சதும் எனக்கும் அப்படித்தான் இருந்தது ரொம்ப சின்ன வயசுலையே எனக்கு ஜாக்கினா புடிக்கும் அனேகமா அவரோட எல்லா படங்களையுமே பார்த்தாச்சு இப்பவரைக்கும் சலிப்பு தட்டலை இனியும் தட்டாது
ஒன்னேமுக்கா ரூவா அண்ணா...,நான் அந்த படத்த திருவள்ளூர் வெங்கடேஸ்வரா தேட்டர்ல பாக்கும் பொது.............. இப்பவும் சென்னைல அரசு நிர்ணயித்த தொகையை மட்டும் கட்டணமா பெரும் திரையரங்குகளில் ஒன்று...என் நண்பர்களுடன்.பணம் தான் வாழ்க்கைன்னு தெரியாத வயசு.அப்ப செலவும் பன்னல,செலவு பண்ண பணமும் இல்ல.எவ்வளவு மாற்றங்கள்.balakarthik wrote:அவரோட ஒரு படத்தை ரொம்ப சண்டை போட்டு அடிதடியில இறங்கி டிக்கெட் வாங்கி பார்த்தது WHO AM I படம் இப்பவும் நினைவிருக்கு செம கலாட்டா அன்னைக்கு
ஆமாம் ஆமாம் நிறையா இதுபோல மாறிடுச்சு நான் பல படங்கள் பார்த்த டேட்டருகள் இப்போ இல்லை அலங்கார் , ஆனந்த , ராம் , பயிலட், சபையர், சன் , இப்படி பெரிய லிஸ்டே இருக்கு ஒருகாலத்துல இதெல்லாமே ரொம்ப பிறேபலம் இப்போ இப்படி ஒன்னு இருந்துதானே யாருக்கும் தெரியாதுஹர்ஷித் wrote:அந்த தியேட்டர் இருந்த இடத்துல இப்ப EA இருக்கு அண்ணா...,balakarthik wrote:அதே அதே அதே மாதிரி இன்னொருபடமும் இருக்கு பயிலட் தேட்டடரில் பார்த்தது இப்போ அந்த தேட்டர் இல்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இந்த தியேட்டர் பேர்ல இப்ப பஸ் stoping தான் இருக்குது.balakarthik wrote:ஆமாம் ஆமாம் நிறையா இதுபோல மாறிடுச்சு நான் பல படங்கள் பார்த்த டேட்டருகள் இப்போ இல்லை அலங்கார் , ஆனந்த , ராம் , பயிலட், சபையர், சன் , இப்படி பெரிய லிஸ்டே இருக்கு ஒருகாலத்துல இதெல்லாமே ரொம்ப பிறேபலம் இப்போ இப்படி ஒன்னு இருந்துதானே யாருக்கும் தெரியாதுஹர்ஷித் wrote:அந்த தியேட்டர் இருந்த இடத்துல இப்ப EA இருக்கு அண்ணா...,balakarthik wrote:அதே அதே அதே மாதிரி இன்னொருபடமும் இருக்கு பயிலட் தேட்டடரில் பார்த்தது இப்போ அந்த தேட்டர் இல்லை
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|