புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Poll_c10சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Poll_m10சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP
சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Poll_c10சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Poll_m10சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat May 18, 2013 9:31 am

ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், "ஸ்பாட் பிக்சிங்' சர்ச்சையில் சிக்கி, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, சென்னையில், சி.பி.சி.ஐ.டி.,போலீசார்,நேற்று, 13 இடங்களில் அதிரடிசோதனை நடத்தி, ஆறுபேரை கைது செய்தனர்.

சோதனை நடந்த இடத்தில், 14 லட்சம் ரூபாய்,லேப் - டாப், வயர்லெஸ்போன்கள், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது நடவடிக்கை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல்., தொடரின், ஆறாவது சீசன் கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், "ஸ்பாட் பிக்சிங்' என்ற சூதாட்டம் நடந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, டில்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகி@யார்நேற்று முன்தினம், கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக, கிடைத்த தகவலை அடுத்து, கடந்த, 20 நாட்களாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர். நேற்று முன்தினம் காலை, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, ஐந்து டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 13 தனிப் படையினர், சென்னையில், சைதாப்பேட்டை, அண்ணா நகர், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், திருவொற்றியூர், காலடிப்பேட்டை உள்ளிட்ட, 13 இடங்களில்நேற்று சோதனை நடத்தினர்.

இதில், சூளைமேட்டைச் சேர்ந்த ஹரிஷ் பஜாஜ் என்பவர் தான், சென்னையில் நடைபெறும் சூதாட்டத்துக்கு பொறுப்பாளர் என, தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், கூடுதல் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள், ராஜா அண்ணாமலைபுரத்தைச்சேர்ந்த விருத்தாசலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த லக்கி என்ற நர்பத், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரவீண்குமார் என்ற பப்பு கவுதம், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர்.

இவர்களின் சூதாட்ட களமாக பயன்பட்ட, சைதாப்பேட்டைமேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள, "ஹைடெக்' அலுவலகத்தில் இருந்து, 14 லட்சம் ரூபாய்ரொக்கம், 10 லேப் - டாப்கள், ஐந்து வயர்லெஸ் போன்கள், 24 மொபைல் போன்கள், நான்கு கம்ப்யூட்டர்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் செயல்படும் சூதாட்ட கும்பலில், 13 பேர் முக்கியமானவர்கள். இவர்களில், தற்@பாது பிடிபட்ட, ஹரிஷ் பஜாஜ் உள்ளிட்ட, ஆறு பேரை தவிர்த்து, மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களும் விரைவில் பிடிபடுவர் என, போலீசார் தெரிவித்தனர்.
இந்த சூதாட்ட கும்பலுக்கு, சென்னை, ஐதராபாத், மும்பை, டில்லி, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் மிகப்பெரிய "நெட்வொர்க்' இருப்பதும், டில்லியில் இருந்து வரும் உத்தரவுகளின் படியே, சூதாட்டம் நடைபெறுவதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட, ஆறு பேரும், சவுகார்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், வசதியான இளைஞர்களை வசப்படுத்தி, சூதாட்டத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை: கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 1,000 முதல், அதிகபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை சூதாட்டம் நடத்தி வந்துள்ளனர். இது தவிர, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடைய பள்ளி மாணவர்களையும், அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களிடம் இருந்து பணம் கறப்பதற்காக, 1,000 ரூபாய், சூதாட்டத்தை துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.

100 ரூபாய்கட்டினால், 140 ரூபாய்கிடைக்கும் என்ற அடிப்படையில், இந்த ‹தாட்டம் நடந்துள்ளது.டில்லியில் இருந்து வரும் உத்தரவுகளின்படி, ‹தாட்ட தொகை, அவ்வப்@பாது மாற்றப்படும். ‹தாட்டத்தில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து, பணத்தை வாங்கி வர, "கொரியர்' என்ற பெயரில், ஒருவரை நியமித்து செயல்பட்டுள்ளனர்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 18, 2013 10:00 am

ஜெனியூனாக நோபால் போடும் பவுலர் பாவம் அம்பயர் காலில் விழுந்து நோபால் குடுத்துடாதீங்கன்னு கெஞ்சும் நினைக்கு கொண்டு வந்துட்டானுங்க இந்த புல்லுருவிகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 10:22 am

எனக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான செய்திகளைப் படிக்கவே விருப்பம் வருவதில்லை! சோகம்

சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 18, 2013 10:26 am

சிவா wrote:எனக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான செய்திகளைப் படிக்கவே விருப்பம் வருவதில்லை! சோகம்

இதுக்கு தான் கிரிக்கெட் இப்போது தறி கெட் கிடக்குது ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 18, 2013 10:27 am

தன மகன் தவறு செய்யவில்லை என்று டிவியில் பேசும் ஸ்ரீசாந்தின் தாய் , என்ன ஒரு நம்பிக்கை தன மகன் மீது. தவறை அவனே ஒப்புகொண்டபின் என்ன பேச்சு வேண்டியிருக்கு.

இவர்கள் காசுக்காக எனது வேன்மேன்றாலும், எவ்வளவு மோசமான செயல்களை செய்ய தயங்கமாட்டார்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 18, 2013 7:20 pm

பூவன் wrote:
சிவா wrote:எனக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான செய்திகளைப் படிக்கவே விருப்பம் வருவதில்லை! சோகம்

இதுக்கு தான் கிரிக்கெட் இப்போது தறி கெட் கிடக்குது ...

சூப்பருங்க தறி கேட்டு போயிடுச்சு

சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Mசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Uசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Tசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Hசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Uசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Mசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Oசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Hசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Aசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Mசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது Eசென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக