புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_m10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10 
32 Posts - 51%
heezulia
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_m10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_m10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_m10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10 
74 Posts - 57%
heezulia
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_m10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_m10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_m10பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார்


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 14, 2013 4:00 pm

தமிழ் சினிமாவில் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் 6f1a13a5-957b-4a4b-a4a5-3a800ca4e17d_S_secvpf

இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனால் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 82.

காலமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1934-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் நாள் ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார். தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். வெண்கலக் குரலில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

'காலங்களில் அவள் வசந்தம்', ‘மயக்கமா கலக்கமா’ ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என காலத்தால் அழியா பாடல்களை பாடிய அற்புதமான பாடகர். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரின் அனைத்துப் படங்களிலும் இவர்தான் பின்னணி பாடியுள்ளார். பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவிற்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 14, 2013 4:10 pm

மிக மிக பெரிய இழப்புத்தான் இசை துறைக்கு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 14, 2013 4:20 pm

சிறந்த பாடகரகாக திகழ்ந்தவர். அவர் மறைந்தாலும்
அவர் பாடல்கள் ஒலித்து கொண்டே தான் இருக்கும்.

அவரின் குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Apr 14, 2013 4:40 pm

இசை உலகில் தேனினும் இனிய குரல் கொண்ட பி.பி எஸ் அவர்களின் பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிஷம். அவரது பாடல்கள் பல நமது இதய வலிக்கு மருந்தாக இருந்துவருகிறது. அத்தகைய குரல் வளம் கொண்ட மா மேதை அவர். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். தமிழுலகு மறக்கமுடியாத மா மேதை தமிழ் புத்தாண்டு அன்று மறைந்து தமிழுடன் நீக்கமற கலந்துவிட்டார். அவரின் குடும்பத்தினற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நீடூழி அவரது இசைப்பயணம் தமிழுள்ள வரை தொடரும்.

கா.ந.கல்யாணசுந்தரம் மற்றும் குடும்பத்தினர்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 14, 2013 5:06 pm

காலத்தால் அழியாத பல பாடல்களுக்கு சொந்தகாரர். இவரின் பாடல்களை கேட்கும் போது அப்படியே உருகிவிடுவோமோ என்று எண்ண தோன்றும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 14, 2013 7:28 pm

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்



பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Aபழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Aபழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Tபழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Hபழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Iபழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Rபழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Aபழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் Empty
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Apr 14, 2013 8:01 pm

என்னை வெகுவாக கவர்ந்த குரலுக்குரியவர் மறைந்த பி.பி.சீனிவாசு ஐயா அவர்கள்தான். பல மறக்கமுடியாத பாடல்களை நமக்கு தந்துள்ள அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
இப்பொழுது கீட காலங்களில் அவள் வசந்தம் என்னும் பாடலை கேட்டுக்கொண்டே இதை எழுதுகிறேன், மனதில் ஓரு தாக்கம், வேதனை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 14, 2013 8:04 pm

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம் !!!!!!!!!!!!!



ஈகரை தமிழ் களஞ்சியம் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 14, 2013 8:29 pm

சென்ட்ரல் அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அடிக்கடி வந்து தேநீர் அருந்துவார். நல்ல மனிதர். புகழின் உச்சியில் இருந்தபோதும் அடக்கமாக இருந்தவர். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 15, 2013 11:36 am

எனக்குப் பிடித்த பாடகர்களில் இவருக்கு முக்கிய இடம் இருக்கிறது. சில இக்கட்டான நேரங்களில் என் வாயில் நுழைவது இவரது பாடல்கள்தான்...

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...

மயக்கமா கலக்கமா?http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0523'&lang=ta



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக