புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேட்டை விமர்சனம் Poll_c10சேட்டை விமர்சனம் Poll_m10சேட்டை விமர்சனம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
சேட்டை விமர்சனம் Poll_c10சேட்டை விமர்சனம் Poll_m10சேட்டை விமர்சனம் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
சேட்டை விமர்சனம் Poll_c10சேட்டை விமர்சனம் Poll_m10சேட்டை விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சேட்டை விமர்சனம் Poll_c10சேட்டை விமர்சனம் Poll_m10சேட்டை விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேட்டை விமர்சனம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Apr 07, 2013 7:24 pm

http://www.soundcameraaction.com/media/k2/items/cache/dce750ff9777390e1a88301e7c52a87a_L.jpg
ஆ ர்யாவும் ப்ரேம்ஜியும் மும்பையில் ஒரு கார்ப்பரேசன் குப்பைத்தொட்டி போன்ற ரூமில் ரூம்மேட்ஸ். ஆர்யாவின் வேலை ஒரு பத்திரிக்கை ரிப்போர்டர். அந்த அருவருப்பானரூமில் தானாய் வந்து வலையில் விழுந்து ஒட்டிக்கொள்கிறார் சந்தானம். ஆனால் ஆர்யாவின் காதலியோ ஹைகிளாஸ்ஹன்சிகா. ஏர் ஹோஸ்டஸாய் வேலை. அவர் தன் ஃப்ரெண்டு ஒருத்தி சாதாரணமாய் கேட்டஒரு சின்ன உதவியைசெய்யப் போக அதுதான் கதையை ஆரம்பித்து வைக்கிறது. அதாவது ஏர்போர்டில் ஒரு பார்சலை வாங்கி ஒரு அட்ரஸில் குடுக்கும் உதவி.
வேலை முடிந்ததும்நேராய் யூனிபார்ம் கூட மாற்றாமல் தன் காதலன் ஆர்யாவின்ரூமுக்கு வந்து ரூம்மேட்கள் முன்னாலேயே கொஞ்சி விட்டு, போகிற போக்கில் தன் ஃப்ரென்டுக்கான பார்சலை ஆர்யாவிடம் குடுத்து அந்த அட்ரஸில் குடுக்கசொல்ல, ஆர்யா சந்தானத்திடம் குடுக்க, ஒரு ரோட்டோர சிக்கனை சாப்பிட்டு லூஸ்மோசனில் அலையும் சந்தானம்அந்த பார்சலை ப்ரேம்ஜியிடம் குடுக்க, ப்ரேம்ஜி ஒரு குழப்பத்தில் பார்சலை மாற்றிக்குடுத்துவிட.. பார்சலுக்காக காத்திருக்கும் தாதா நாசர் கடுப்பாக அதன் தொடர்சியான சம்பவங்கள் தான் கதை. இடையில் இன்னொரு ரிப்போர்டராய் வரும் அஞ்சலியுடன் ஒரு லேசான காதல் எபிசோட் ஒன்று.
இந்த படத்தின் பலமே கதைதான். இன்னும் தெளிவாய்சொல்லப்போனால் திரைக்கதைதான். நாம் வழக்கமாய் பார்த்து பழகிய, அல்லது எதிர்பார்க்கும் எந்த சீன்களும் இல்லாமல் இருப்பதுதான் பெரிய பலம். அதற்கு காரணமும் இருக்கிறது. இந்தப் படத்தின் ஒரிஜினலான டெல்லிபெல்லி படத்தின் ஸ்கிரிப்டை எழுதியவர் அக்சத்வர்மா. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கல்லூரியில் சினிமாக் கலை பயிலும் போது அதற்கான ப்ராஜக்டாக எழுதியதுதான் இந்த ஸ்கிரிப்ட். அதனால் தான் நமதுஇந்திய சினிமாவின் தாக்கம் எள்ளவும்இல்லை. பின் பல போராட்டங்களுக்குப் பின் ஆமிர் கானில் தயாரிப்புநிறுவனத்தில் அந்த ஸ்கிரிப்ட் ஓக்கேயானது தனிக்கதை.
இதைத் தமிழ் படுத்திய டைரக்டர் ஆர்.கண்ணனும் ஸ்கிரிப்டை பெரியஅளவில் எதுவும் மாற்றிவிடவில்லை.சில பாடல்களை மட்டும் இடையில் சொருகி படத்தின் சீரான ஓட்டத்தை சற்று தடைபடுத்தியிருக்கிறார். மற்றபடி கதையும் மும்பையிலேயே நடப்பதாய் வைத்துவிட்டதால் தமிழ் கலாச்சாரத்துக்கென பெரிய மெனக்கெடல் எதுவும் தேவைப்படவில்லை. ஹிந்தி டெல்லி பெல்லியில் இருந்த எல்லாமே அப்ப்ப்ப்ப்ப்படியே இதிலும் இருக்கிறது. கண்ணனின் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான். இவர் ரீமேக் செய்யும் போது ஒரிஜினிலை எந்த விதத்திலும்சிதைத்துவிடுவதில்லை. இன்னும் கமர்சியலாக்குறேன் பார் என்ற கந்தர்வகோலமெல்லாம் பண்ணி கெடுப்பதில்லை. அப்படியே அதே எஃபக்டை இங்கும் கொண்டுவந்துவிடுகிறார். அதனால் தான் ரீமேக் கிங்என்ற நற்பெயரை சம்பாதித்து பெரிய பட்ஜெட்டில் ரீமேக் என்றால் முதலில் தன் பெயர் தான் வரும்என்ற இடத்தை பிடித்துவிட்டார் ஆர். கண்ணன்.
அதே சமயம் நாம் இன்னொரு விசயத்தையும் நோட் பண்ண வேண்டும். இப்படி ரீமேக் பண்ணும்போது க்ரியேட்டிவ்வாக இவரது பங்களிப்புஎன்று பெரிதாய் எதுவும் இருந்துவிடுவதில்லை. அந்த ஒரிஜினல் படத்தை விட இன்னும் சிறப்பாய் எடுக்கிறேன் என்றஏரியாவுக்கே இவர்போவதில்லை. ஆகவே ஒரு முழுமையான இயக்குனர் என்ற பார்வையில் கண்ணனை இன்னும் பார்க்க முடியவில்லை. அதற்கு அவரது சொந்த சிந்தனையில் உருவாகும் படம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.
ஹன்சிகாவுக்கு பணக்கார காதலி வேடம். இயல்பாய் பொருந்துகிறார். கொஞ்சம் எடையை குறைத்து நமது சந்தோசத்தை கூட்டுகிறார். பெரிய அளவுக்கு கதையிலே காதலிலோ அவருக்கு வேலை இல்லை. உண்மையை சொல்லப்போனால் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பெரிய முக்கியத்துவமெல்லாம் இல்லை. (ஆனால் இன்றைக்குஹன்சிகாவின் அழகுக்கு இருக்கும் டிமாண்டுக்கு அவர் வந்தாலே போதும் என்ற நிலைஎன்பது வேறு விசயம்). திரைக்கதைக்கு தேவைப்பட்ட அளவுக்கு மட்டுமேஒவ்வொரு கதாபாத்திரமும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் திரைக்கதையின் பலமாகிறது. ஆர்யா ஹீரோ என்பதற்காக தனியாய் எந்த பில்டப்பும் இல்லை. ஹீரோயிசமான சண்டைக்காட்சிகள் இல்லை. அவர் அந்த பாத்திரத்துக்கு தேவையானதை கச்சிதமாய் செய்திருக்கிறார்.
அஞ்சலி ஃப்ரஷ்சாகஇருக்கிறார். கலகலப்பில் க்ளாமர் அவதாரம் எடுத்த அவருக்கு இதில் இன்னொரு விதமான தோற்றம்.
தமனின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் சொல்லும் படி இல்லைதான். ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் பண்ணுகிறார்.
ப்ரேம்ஜியின் 'லோ ஹிப்' ஷாட்கள். சந்தானத்தில் அடிவயிறு கலக்கலின் விளைவுகள், அது தொடர்பான பாத்ரூம் டீடெய்லகள், சவுண்ட் எஃபெக்ட்கள் என கொஞ்சமாய் அதிர்ச்சியளிக்கும் காமெடி-நெடிகள் படம் முழுவதும் உண்டு. அதை என்ஜாய் பண்ணுவதும், நெளிவதும் அவரவர்விருப்பம். ஆனால் டெல்லி பெல்லி படத்தில் இருந்த அளவுக்கு ராவான காட்சிகள், டயலாக்குகள் இங்கே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
பெரிய அளவில் ஃபீல் பண்னுவது அல்லது மனதை தொடுவது அல்லது மிரட்சியடைவது இதெற்கெல்லாம் இந்தப் படத்தில் வேலை இல்லை. ஒரு ரெண்டு மணி நேரத்தை போரடிக்காமல், வழக்கமான பார்த்து புளித்தகாட்சிகள் இல்லாமல் கலகலப்பாய் ஓட்டும் நிறைவான படம் இது. பாருங்கள்.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 07, 2013 7:25 pm

பவுன்ராஜ் விமர்சனம் ரொம்ப லேட் - நம்ம ஈகரைல படத்தையே வெளியிட்டாச்சு!!! புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 07, 2013 7:36 pm

ரீமேக் கிங்என்ற நற்பெயரை சம்பாதித்து பெரிய பட்ஜெட்டில் ரீமேக் என்றால் முதலில் தன் பெயர் தான் வரும்என்ற இடத்தை பிடித்துவிட்டார் ஆர். கண்ணன்.

பாஸ் ஜெயம் ராஜா கேட்டா கோச்சுக்க போறாரு இப்படியெல்லாம் அவர் மனசை கஷ்ட்டபடுத்தாதிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சேட்டை விமர்சனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 07, 2013 8:02 pm

balakarthik wrote:
ரீமேக் கிங்என்ற நற்பெயரை சம்பாதித்து பெரிய பட்ஜெட்டில் ரீமேக் என்றால் முதலில் தன் பெயர் தான் வரும்என்ற இடத்தை பிடித்துவிட்டார் ஆர். கண்ணன்.

பாஸ் ஜெயம் ராஜா கேட்டா கோச்சுக்க போறாரு இப்படியெல்லாம் அவர் மனசை கஷ்ட்டபடுத்தாதிங்க

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




சேட்டை விமர்சனம் Mசேட்டை விமர்சனம் Uசேட்டை விமர்சனம் Tசேட்டை விமர்சனம் Hசேட்டை விமர்சனம் Uசேட்டை விமர்சனம் Mசேட்டை விமர்சனம் Oசேட்டை விமர்சனம் Hசேட்டை விமர்சனம் Aசேட்டை விமர்சனம் Mசேட்டை விமர்சனம் Eசேட்டை விமர்சனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக