புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10 
20 Posts - 65%
heezulia
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 4:01 pm

விஸ்வரூபம் எடுக்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - போலீஸார் அதிர்ச்சி

திருச்சி: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் , கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் போலீசார் அகற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் தற்போது எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டகல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர்.

மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்‌கலை. பாலிடெக்னிக், கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் இலங்கை அரசை கண்டித்தும், அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே போன்று நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் வகுப்புக்களை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்திட கோரியும் கோஷம் எழுப்பினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்க‌‌லைக்கழக மாணவர்கள் இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள், தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 5 ஆயிரம் பேர், வேலூர் குடியாத்தம் அரசு கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள், நாமக்கல் அறிஞர் அண்ணாத்துரை அரசு கல்லூரி மாணவர்கள், திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள், திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் ‌தொடர் போராட்டமும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் பிரச்சனை தமிழகம் முழுவதும் வில்வரூபம் எடுத்துள்ளால், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உளவுத்துறை போலீஸார் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மாணவர்கள் மீது தாக்குல் நடத்தினாலோ, கட்டாயப்படுத்தி விலக்கினாலோ அது தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என போலீஸார் போரட்டத்தை அடக்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 4:05 pm

சட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!

சேலத்தில் உள்ள தேசிய சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை 9.30 மணி அளவில் சாலை மறியல் செய்தனர். இதனால் சேலம் ஏர்காடு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் சாலை மறியல் நடந்த இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 13, 2013 4:34 pm

சூப்பருங்க ஒற்றுமையாக போராடி வெற்றிபெறவேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 14, 2013 5:56 pm

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் 157072_10200709874687517_574231804_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 14, 2013 5:57 pm

கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்!

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் 576107_10151498450067074_135694848_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 14, 2013 5:58 pm

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் 75093_10151498454142074_1764342397_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 6:23 pm

வெற்றி பெறுங்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 15, 2013 3:34 pm

பாரதியார் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.
கருணா(நிதி) செய்த போராட்டதை முடக்கும் அதே வேலையில் ஜெயா அரசு இறங்குகிறது.
மாணவர்கள் கல்லூரிகள் மூடப்படுவதை சாதகமாக்கிக்கொண்டு ஒன்று திரண்டு போராட்டத்தை மேலும் வலிமைபடுத்துவதன் மூலம் மட்டுமே போராட்ட நோக்கத்தை உலக சமூகத்திற்க்கு உரத்து சொல்ல முடியும்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் 487671_593753470636682_1626762269_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 3:36 pm

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 15, 2013 3:41 pm

கல்லூரி நிர்வாகத்தின் பலவிதமான அச்சுறுத்தல்களை கடந்து இரண்டாவது நாளாக தொடர்கின்றது திருமுதுகுன்றம் (விருதச்சலாம்) கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் போராட்டம். மாணவர்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துகள்.

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/522586_593741443971218_1877120022_n.jpg

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக