புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
4 Posts - 3%
bala_t
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
1 Post - 1%
prajai
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
1 Post - 1%
Kavithas
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_m10கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Mar 05, 2013 10:03 pm

கேன்சருக்கு எதிராக, கேன்சர் நோயாளர்களின் நலன்களை பேணுவதற்காக இன்று உலகம் முழுவதும் பல அமைப்புக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான சேவைகளில் கமல் நற்பணி மன்றம் மும்மரமாக ஈடுபட்டிருந்ததும் யாவரும்அறிந்த ஒன்றே.
கேன்சர் பற்றிய செய்திகளை கமல் தனது படங்களின் வாயிலாக வழங்கியுள்ளார். அதில் ஒரு சில உங்கள் பார்வைக்கு....
http://2.bp.blogspot.com/-nOsW-p7DBdo/Tu7i_UE0vJI/AAAAAAAABBo/B9xD07avy8E/s400/vijay-awards%2B2010%2BKamal%2BGowthami.jpg
1. நம்மவர் – இன்றும், கமலின் ரசிகர்கள், அவரை அழைக்கும் பெயர்களில் ஒன்றாகவே மாறிப்போன படம் இது. ரவுடிகள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வாத்தியாராக வரும் ஒரு ஆள், அந்த மாணவர்களை மாற்றியமைப்பதே கதை.
2. தசாவதாரம் - பஞ்சாபி பாடகர் அவதார் சிங் தமிழகத்துக்கு வருவதாக ஐந்தாம் அவதாரமெடுக்கிறார்.அவருக்கு ஜோடியாக ஜெயப்பிரதா. பாடகர் கமலை வைத்து தமிழ் சினிமாவின் தலையெழுத்துக்களில் ஒன்றானகேன்சர் வியாதியும் இந்த படத்திலொரு அவதாரமாய் இருக்கிறது. ஒரு Magic Bullet-னால் பாடகர் அவ்தார் சிங்கின் கேன்சர் குணமாகிறது.
தன் மனைவிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு குரலை இழந்தாவது உயிரோடு இருக்க எண்ணும் பஞ்சாபி பாப் பாடகர் அவ்தார் சிங்கின் தொண்டைக்குள் இருக்கும் கேன்சர் பகுதியை வெளியே எடுத்துச் சென்று, அவரை குணப்படுத்தி விடுகிறது ஃபிளேட்சரின் துப்பாக்கி குண்டு.
3. கேன்சர் என்ற நோய் எத்தனை கொடியது என்று முதன்முதலில் புரிய முடிந்தது வாழ்வே மாயம் படத்தில் வரும் ஒரு 'வாழ்வே மாயம்..' பாடல் மூலம் தான்.
4. சமீபத்திய உதாரணம் வசூல்ராஜா MBBS , இதில் கேன்சர் வந்த இளைஞனை காப்பாற்றமுடியாமல் கமல் கண்கலங்கி நடிப்பது நடிப்பாக தெரிய வாய்ப்பிருக்கவில்லை.
5. மலையாளத்தில் கமலின் சிறப்பு தோற்றத்துடன் வெளிவந்த படம் 4 பிரன்ஸ் , இதில் ஜெயராம், ஜெய்சூர்யா, குஞ்சாக்கோ போபன், மற்றும் மீரா ஜஸ்மின் என்போர் நடித்திருந்தனர். இந்த நான்குபேரும் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மரணத்தை நோக்கி போகும் இவர்களின் விரத்திப்போக்கில் திருப்புமுனையாக அவர்களை இரட்சிக்கும் பாத்திரத்தில் வருகின்றார்கமல்ஹாசன்.
கேன்சர் மனிதனின் மகிழ்ச்சியான வாழ்வின் ஒரு பெரும் குறுக்கீடாக இந்த கேன்சர் எனும்நோய் நாளாந்தம் ஒவ்வொருவரினம் வாழ்வில் தலைகாட்டிக்கொண்டிருக்கின்றது.
மார்பு புற்றுநோய், கற்பப்பை புற்றுநோய், எலும்பு புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், தோல் புற்றுநோய், இரத்தப்புற்றுநோய், மூளை புற்றுநோய் என பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஒருவருக்கு மட்டுமின்றி அவரை சுற்றமுள்ள சுற்றத்தையும் ஆழாத துயரத்தில் ஆழ்திவிடுகின்றது.
கேன்சருக்கு எதிராக, கேன்சர் நோயாளர்களின் நலன்களை பேணுவதற்காக இன்று உலகம் முழுவதும் பல அமைப்புக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான சேவைகளில் கமல் நற்பணி மன்றம் மும்மரமாக ஈடுபட்டிருந்ததும் யாவரும்அறிந்த ஒன்றே.
http://1.bp.blogspot.com/-bwoJt0MeZgg/Tu7iwfc_ykI/AAAAAAAABBc/jwV2uHj1QbE/s400/Srividya-2.jpg
வாழ்வே மாயம் திரைப்படத்தில் ஒரு புற்றுநோய் உள்ளவராக கமல் நடித்திருந்தாலும், இந்த கேன்சர் என்ற நோய் கமலை சுற்றியுள்ள, கமலுக்கு நெருக்கமான பலரை காவு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றே.
சாவித்திரியில் இருந்து கௌத்தமி வரை அந்த நோய்க்குள்ளான பலருக்கு அவர்களின் வேதனைகளில் பங்கெடுத்து கமல் ஆறுதலளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றே. குறிப்பாக மகேந்திரனுடைய மரணம், ஸ்ரீ வித்யாவுடைய மரணங்கள் என்பன கேன்சரால் இடம்பெற்றன.
அந்த மரணங்கள் கமலை வெகுவாகபாதித்தும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடித்த வாழ்வே மாயம் படத்துல வரும் ஒரு பாடல் என்னை ரொம்பவே ஈர்க்கிறது. வாங்க நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசியுங்கள்....
http://2.bp.blogspot.com/-QMW_mWrYOos/US9Z9QG5upI/AAAAAAAACEw/A-oTdNc_Pqk/s320/VazhveMayam.jpg
படம் : வாழ்வே மாயம்
இசை : கங்கை அமரன்
பாடியவர் : KJ.ஏசுதாஸ்
இயற்றியவர் : வாலி
வெளியான ஆண்டு : 1982
மரணம் காத்திருக்கிறது மறைந்து நின்றபடி.... பாடல் பிறக்கின்றது.
பாடல் வரிகள்...
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
கமலும் கன்சரும்! புற்றுநோய்க்கு எதிரான விளிப்புணர்வு நடவடிக்கைகளில் கமல் ஆர்வம் காட்டி ஈடுபடுவது பாராட்டப்பட வேண்டியவர்!!!!
-
கோழிபையன் முகநூல்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 06, 2013 11:14 am

கேன்சருக்கு எதிராக, கேன்சர் நோயாளர்களின் நலன்களை பேணுவதற்காக இன்று உலகம் முழுவதும் பல அமைப்புக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான சேவைகளில் கமல் நற்பணி மன்றம் மும்மரமாக ஈடுபட்டிருந்ததும் யாவரும்அறிந்த ஒன்றே.

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 06, 2013 7:03 pm

கெளதமிக்கும் கேன்சரா ? அடப்பாவமே சோகம் ரொம்ப கொடுமையான நோய் இது, எங்க வீட்டில் அனுபவிதிருக்கோம்( எங்க தாத்தா (அம்மாவை பெற்றவர் ), அவரின் சகோதரி, எங்க அப்பா ................... (இப்ப எங்க அம்மா ) அனுபவிக்கிறோம் சோகம் அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக