புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
68 Posts - 53%
heezulia
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
3 Posts - 2%
Shivanya
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
1 Post - 1%
Guna.D
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
15 Posts - 3%
prajai
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
9 Posts - 2%
jairam
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
4 Posts - 1%
Jenila
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_m10அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 03, 2013 7:26 pm

http://yarlcnn.com/epanel/uploads/news/thumbs/43488036031.jpg
ஒரு நடிகர் மற்றொரு நடிகரைபுகழ்வது என்பது அவ்வளவு லேசான விடயம் இல்லை.
ஆனால், அஜித்தை பொருத்தவரையாருமே அவரைப் பற்றி குறை கூற முடியாது. அவரிடம் பிடித்த விடயங்கள் நிறைய இருக்கும்.
நடிகர் கிஷோர் நடித்து வெளியான வனயுத்தம், ஹரிதாஸ் படங்கள் நல்ல பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளன. ஏற்கனவே சிறந்த வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து பெயர் எடுத்தவர் கிஷோர். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில்அஜித் நடிக்கும் வலை படத்தில் நடிக்கிறார்.
அஜித்துடன் படத்தில் நடிக்க இருப்பது பற்றி கிஷோர், விஷ்ணுவர்தன் படத்தில் நடிப்பது நிச்சயமாக நன்றாக இருக்கும். அஜித் பற்றி கேட்கவே வேண்டாம். அவர் சிறந்த மனிதன், மனிதாபிமானி. பழக இனிமையானவர். அவருடைய மிகப் பெரிய ரசிகன் நான் என்று புகழ்ந்து தள்ளுகிறார்.
ஒரு முறை படப்பிடிப்பின் போது கடுமையான காய்ச்சல் காரணமாக படப்பிடிப்புக்குவந்த நான் எழுந்து நிற்க கூட முடியாமல் எனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன்.
என்னைப் பற்றி கேள்விப் பட்ட அஜித் என் அறைக்கு வந்துள்ளார். ஆனால் நான் தூங்கிக் கொண்டிருந்ததால்என்னை எழுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டுசென்றுவிட்டார்.
பின்னர் நான் எழுந்ததும், என்னை வந்து பார்த்து நலம்விசாரித்தார். இந்த செயலைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவுபெரிய ஸ்டார் இவ்வளவு எளிமையாக இருப்பதாலேயே இவரை தல என்று சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 03, 2013 8:52 pm

என்றுமே தல தல தானுங்க




அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Mஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Uஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Tஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Hஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Uஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Mஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Oஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Hஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Aஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Mஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி Eஅஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Mar 03, 2013 9:25 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 04, 2013 11:26 am

சூப்பருங்க சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 04, 2013 11:34 am

தல, தல தான் சூப்பருங்க நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக