புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரம் பதித்த திருப்பதி பாலாஜி திருவுருவத்துடன் கைக்கடிகாரம் அறிமுகம் Poll_c10வைரம் பதித்த திருப்பதி பாலாஜி திருவுருவத்துடன் கைக்கடிகாரம் அறிமுகம் Poll_m10வைரம் பதித்த திருப்பதி பாலாஜி திருவுருவத்துடன் கைக்கடிகாரம் அறிமுகம் Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
வைரம் பதித்த திருப்பதி பாலாஜி திருவுருவத்துடன் கைக்கடிகாரம் அறிமுகம் Poll_c10வைரம் பதித்த திருப்பதி பாலாஜி திருவுருவத்துடன் கைக்கடிகாரம் அறிமுகம் Poll_m10வைரம் பதித்த திருப்பதி பாலாஜி திருவுருவத்துடன் கைக்கடிகாரம் அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரம் பதித்த திருப்பதி பாலாஜி திருவுருவத்துடன் கைக்கடிகாரம் அறிமுகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 9:21 pm

வைரம் பதித்த திருப்பதி பாலாஜி திருவுருவத்துடன் கைக்கடிகாரம் அறிமுகம் 51fc8470-2141-4ca0-8c0c-edb31a0a5d77_S_secvpf

ஐதராபாத், பிப். 21-

ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவில், வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில் 2-ம் இடத்தில் உள்ளது. மிகவும் செல்வாக்கு மிகுந்த கடவுளாக திகழும் இந்த திருப்பதி பாலாஜியின் தரிசனம் எப்போதும் கிடைக்க வேண்டும் என்றே அவரது பக்தர்கள் விரும்புவார்கள்.

அவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் சுவிட்சர்லாந்து நிறுவனம் அழகான, ஆடம்பரமான கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. தங்கத்தில், ரூபி, எமரால்டு மற்றும் வைரம் பதிக்கப்பட்ட பாலாஜியின் உருவம் கொண்ட அந்த கடிகாரத்தின் விலை ரூ.27 லட்சம். 333 கைக்கடிகாரங்களை மட்டுமே தயாரித்துள்ள சுவிஸ் நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த முன்முயற்சிக்கு திருப்பதி கோவிலை நிர்வகித்து வரும் அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது. அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மருத்துவமனைக்காக இந்த கைக்கடிகாரங்களின் ஒரு பகுதியை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறது.

நன்றி : தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 21, 2013 9:42 pm

மனதில் வைத்து பூஜை செய்யவேண்டிய கடவுளை , வியாபார பொருளாக்கி , லாபம் பார்க்க நினைப்பது , என்னை பொருத்தவரையில் சரியாக படவில்லை. கையில் கட்டிக்கொண்டு ,நல்ல காரியங்கள் செய்பவரும் உண்டு.லாபம் கருதி செயல் படும் வேறு பல காரியங்கள் , கையில் இருக்கையில் செய்கையில் கடவுளை அவமானப்படுத்துதல் ஆகாதா? இதை விற்பனை செய்துதான் அறக்கட்டளைக்கு நிதி வரவேண்டிய அவசியம் இல்லவே இல்லை.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 22, 2013 12:00 pm

கடிகாரத்தின் விலை ரூ.27 லட்சம்

இவ்வாறான விலை குறைந்த கடிகாரங்கள் நான் வாங்கிப் பயன்படுத்துவதில்லை! ரிலாக்ஸ்

வைரம் பதித்த திருப்பதி பாலாஜி திருவுருவத்துடன் கைக்கடிகாரம் அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 22, 2013 12:13 pm

T.N.Balasubramanian wrote:மனதில் வைத்து பூஜை செய்யவேண்டிய கடவுளை , வியாபார பொருளாக்கி , லாபம் பார்க்க நினைப்பது , என்னை பொருத்தவரையில் சரியாக படவில்லை. கையில் கட்டிக்கொண்டு ,நல்ல காரியங்கள் செய்பவரும் உண்டு.லாபம் கருதி செயல் படும் வேறு பல காரியங்கள் , கையில் இருக்கையில் செய்கையில் கடவுளை அவமானப்படுத்துதல் ஆகாதா? இதை விற்பனை செய்துதான் அறக்கட்டளைக்கு நிதி வரவேண்டிய அவசியம் இல்லவே இல்லை.
ரமணியன்

நீங்க சொல்வது சரிதான், இதை விற்பனை செய்துதான் அறக்கட்டளைக்கு நிதி வரவேண்டிய அவசியம் இல்லை தான். ஆனால் கை இல் 'பெருமாள்' மோதிரம் போடுவது போலத்தான் இதுவும் என்று நினைக்கிறேன். தவறானால் மன்னிக்கவும். என்ன கொஞ்சம் காஸ்ட்லி வாட்ச் . புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக