புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Poll_c10புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Poll_m10புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Poll_c10 
74 Posts - 44%
heezulia

71 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

jairam

2 Posts - 1%
Ammu Swarnalatha

Guna.D

Jenila

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Poll_c10புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Poll_m10புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Poll_c10 
114 Posts - 52%

74 Posts - 33%

10 Posts - 5%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Poll_c10புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Poll_m10புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா?

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 3:23 pm

மொபைல் போன்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கட்டணத்திருட்டுக்கு முடிவு கிடைத்துள்ளது. இது சாத்தியமா?

மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!

இது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, 'ட்ராய்' இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது. இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்ற எண்னை பயன்படுத்துங்கள்.

இந்த எண்னானது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொதுவானதே! இதன் மூலமாக உங்களுக்கு தேவையில்லாத அனைத்து சேவைகளையும் நிறுத்த முடியும். இதனால் இங்களுடைய பணம் திருடப்படாது என்பது ட்ராயின் கருத்து!

திருடரவிங்க புதுசா யோசிப்பாய்ங்கப்பா!!

gizpot தமிழ்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 08, 2013 3:29 pm

ரொம்ப நன்றி தகவலுக்கு.தெரியாம பிச்சைஎடுக்குரது கூட பரவா இல்லா,இந்த பொங்கல்,தீபாவளி....மற்றும் அனைத்து பண்டிகைக்களுக்கும் குறுந்தகவலுக்கு காச புடிச்சி எடுப்பானுன்களே ஒரு பிச்ச அதுதான் உச்சகட்டம். என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 08, 2013 3:37 pm

மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!

நான் விடவே மாட்டேன் போன் பண்ணி ஒழுங்கா ரீஃபண்ட் குடுத்துருங்க இல்ல கம்யூனிகேஷன் மாத்திருவேனு மிரட்டுவேன் ரீஃபண்ட் வந்துரும் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 08, 2013 3:38 pm

ஹர்ஷித் wrote:ரொம்ப நன்றி தகவலுக்கு.தெரியாம பிச்சைஎடுக்குரது கூட பரவா இல்லா,இந்த பொங்கல்,தீபாவளி....மற்றும் அனைத்து பண்டிகைக்களுக்கும் குறுந்தகவலுக்கு காச புடிச்சி எடுப்பானுன்களே ஒரு பிச்ச அதுதான் உச்சகட்டம். என்ன கொடுமை சார் இது

அந்த மாதிரி நேரத்துல மெசேஜ் செண்டர் நம்பர்ல ஒரு நம்பரை டெலிட் பண்ணிட்டு மறுநாள் சேர்த்திடுவேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 3:40 pm

நான் விடவே மாட்டேன் போன் பண்ணி ஒழுங்கா ரீஃபண்ட் குடுத்துருங்க இல்ல கம்யூனிகேஷன் மாத்திருவேனு மிரட்டுவேன் ரீஃபண்ட் வந்துரும்

அவங்களையும் மிரட்டுவீங்களா கூடாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 08, 2013 3:43 pm

பூவன் wrote:
நான் விடவே மாட்டேன் போன் பண்ணி ஒழுங்கா ரீஃபண்ட் குடுத்துருங்க இல்ல கம்யூனிகேஷன் மாத்திருவேனு மிரட்டுவேன் ரீஃபண்ட் வந்துரும்

அவங்களையும் மிரட்டுவீங்களா கூடாது

என் காசை கேக்குறதுக்கு மிரட்ட வேண்டியதா இருக்கு சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 3:45 pm

என் காசை கேக்குறதுக்கு மிரட்ட வேண்டியதா இருக்கு

கேஸ் போடுங்க காசு கொடுப்பாங்க !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 3:47 pm

அலை பேசியை நான் முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் - எனவே கவலை இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 3:48 pm

யினியவன் wrote:அலை பேசியை நான் முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் - எனவே கவலை இல்லை.

ஆமா, வீடியோ மட்டும் பார்ப்பாரு!

புது நம்பர் வந்துருச்சு...போனில் கட்டணத்திருட்டு குறையுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 3:49 pm

சிவா wrote:
யினியவன் wrote:அலை பேசியை நான் முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் - எனவே கவலை இல்லை.

ஆமா, வீடியோ மட்டும் பார்ப்பாரு!

அப்ப்டின ஆடியோ கேட்காதா ?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக