புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
20 Posts - 65%
heezulia
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
62 Posts - 63%
heezulia
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 26, 2013 12:23 am

மு.இளங்கண்ணனார் - இரங்கற்பா

திருக்குறளாய் வாழ்ந்திட்டார் வீதி யெங்கும்
திறமான அறிவியலைத் தெளித்து விட்டார்
செறுக்கில்லா தன்னடக்கம் கொண்ட தாலே
செம்மாந்து நிற்கின்றார் சிகர மாக
மறக்கின்ற பணியாசெய்தா? மக்க ளெல்லாம்
மதிக்கின்ற கீதைக்குக் காதை செய்தார்
விரிக்கின்ற சூரியனாய் இலக்கி யத்தை
விலாசமிட்டு வையமெங்கும் பரப்பி விட்டார்

தெள்ளுதமிழ் படித்துவந்தார் தேடித் தேடித்
தேன்மலராய்க் கவிமலர்கள் பூத்து வந்தார்
சொல்லையிலே புரியாத புள்ளி யியலுக்
ககராதி புதுத்தமிழில் ஆக்கித் தந்தார்
துள்ளலிடும் அருவிகளின் ஓட்டம் போல
தூயகுறள் குழந்தைகளின் நெஞ்சில் வார்த்தார்
அல்லிமலர் சிரிப்பெடுத்து இதழில் வைத்தார்
அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும்

பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!


(இக்கவிதை 19.01.13 அன்று பன்ருட்டி ச. இராமச்சந்திரன், மாவீரர். பழ. நெடுமாறன்
தலைமையில் நடந்த அறிவியல்தமிழறிஞர் , திருக்குறள் செல்வர் முனைவர்.
மு. இளங்கண்ணனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பாடிய இரங்கற்பா)




 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jan 26, 2013 2:38 pm

தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 47
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 26, 2013 6:52 pm

அமரர்கள் இறப்பதில்லை
அவதாரமாய் மீண்டும் பிறக்கிறார்கள்.

நெஞ்சை நனைத்த இரங்கற்பாவிற்கு நன்றிகள்.




 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 425716_444270338969161_1637635055_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 18, 2013 7:07 pm

மஞ்சுபாஷிணி wrote:தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....
நன்றி மஞ்சு. அன்பு மலர்



 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 18, 2013 10:40 pm

உருக்கும் மிக்க வரிகள்
இறுக்கம் மிக தந்தது.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக