புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம் Poll_c10பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம் Poll_m10பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம் Poll_c10பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம் Poll_m10பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம் Poll_c10 
13 Posts - 25%
prajai

2 Posts - 4%
Baarushree

mohamed nizamudeen

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 27, 2012 5:34 pm

பெண்கள் பாதுகாப்பு மற்றும்பலாத்கார செயலுக்குரிய தண்டனை குறித்து பொதுமக்கள்ஜனவரி 5ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று நீதிபதி வர்மா தலைமையிலான குழு அறிவித்துள்ளது.
டெல்லியில்ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து பெரும் கலவரம் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசார் இடையே நடந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் இறந்தார். சம்பந்தப்பட்ட மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்தசட்டங்களை திருத்த வேண்டும்என்ற கோரிக்கை நாடெங்கிலும்எழுந்துள்ளது.
:-
இதையடுத்து பாலியல் தாக்குதல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்கவும், தண்டனைகளை அதிகப்படுத்தும் வகையில் நடப்பு சட்டங்களை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி லீலா செத், முன்னாள் அரசு வக்கீல் கோபால் சுப்ரமணியன் ஆகியோர்அடங்கிய குழுவை மத்திய அரசுஅமைத்துள்ளது. இந்த குழு தனது அறிக்கையை 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே வர்மா குழுவினர் நாடு முழுவதும் உள்ள பிரபல சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள், மகளிர் குழுக்கள், சமூக ஆர்வலர்களின் கருத்தை அறிய விரும்புகிறது. எனவே பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்யும் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை உயர்த்துதல் குறித்து சட்ட திருத்தம் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம்.
:-
மேலும் justi-ce.ve-r-ma@nic.in என்ற இ-மெயில் முகவரியிலும், 011-23092675என்ற எண்ணுக்கு பேக்ஸ் மூலமும் ஜனவரி 5ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த தகவலை மத்திய அரசு அமைத்துள்ள வர்மா குழு தெரிவித்துள்ளது.
:-
தமிழ்க்குறிஞ்சி

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Dec 27, 2012 10:12 pm

பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் செய்யும் காமுகர்களுக்கு சரியான தண்டனை அல்லது மீண்டும் அதே குற்றத்தை செய்யாமல் இருப்பதற்கேற்ற தண்டனை என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ( எவ்வளவுகாலம் என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கவேண்டும் ) ஆண்மை குறைவை ஏற்படுத்த வேண்டும். அதுதான் சரியான தண்டனையாக இருக்க முடியும்.

நேர்மையே பலம்
பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம் 5no

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக