புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
61 Posts - 50%
heezulia
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
1 Post - 1%
Guna.D
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
203 Posts - 39%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
9 Posts - 2%
Jenila
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் .....

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 2:28 pm

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.

3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.

4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.

5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக் காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி.டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.

9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.

10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

11. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

12. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

13. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

15. Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக் கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

16. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம்.

17. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.

18. IO Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

22. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

24. MMX/DLL FILE MISSING: இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.
பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.

புது தகவல்கள்

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Uகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Tகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Hகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Uகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Oகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Hகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Aகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Eகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 3:04 pm

எங்களுக்கு கம்ப்யூட்டர் வாங்குவதே பிரச்சனையாக உள்ளது..அதில் இத்துனையா.. சோகம்
காரணம் சும்மா சொல்லக்கூடாது கணினியில் உள்ள பிரச்சனைகள் சமாளிக்க முடியாது.. என்ன?
என் கணினி இரண்டு கெட்டு போச்சு.. அழுகை

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Paard105xzகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Paard105xzகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Paard105xzகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 3:11 pm

உங்க ஸ்பீடுக்கு கணினி தாங்குறது இல்ல அதான்

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Uகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Tகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Hகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Uகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Oகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Hகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Aகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Eகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 3:17 pm

Muthumohamed wrote:உங்க ஸ்பீடுக்கு கணினி தாங்குறது இல்ல அதான்
உங்கள் ஆக்கங்களை விடவா..நான் கொஞ்சம் மிதமான வேகம்.. நன்றி

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Paard105xzகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Paard105xzகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Paard105xzகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 11:36 pm

அச்சலா wrote:
Muthumohamed wrote:உங்க ஸ்பீடுக்கு கணினி தாங்குறது இல்ல அதான்
உங்கள் ஆக்கங்களை விடவா..நான் கொஞ்சம் மிதமான வேகம்.. நன்றி

எப்படி நீங்க இப்படி சொல்றீங்க எனக்கு பிறகு ஈகரையில் இணைந்த நீங்கள் இன்று 3000 பதிவுகள் கடந்துள்ளீர்கள் யார் வேகம் நீங்களா ? இல்லை நானா ?

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Uகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Tகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Hகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Uகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Oகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Hகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Aகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Eகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 17, 2012 9:05 am

தகவலுக்கு நன்றி நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Logo12
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon Dec 17, 2012 11:19 am

"பயாஸ்" என்பதின் சரியான தமிழ் விளக்கம் என்ன ?

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 1:23 pm

எனது நண்பர் பிரபுவிடம் கேட்டு தெரிந்த விளக்கம் இது சிங்கம்

"பயாஸ்" என்பது ஒரு சாப்ட்வேர் இது மதர் போர்டில் இருக்கும். கணினி இயங்க இது தேவையாகும். இந்த பயாஸில் தான் ஹார்ட்வேர் சம்பந்தமான அனைத்தும் பதிந்து இருக்கும்.

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Uகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Tகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Hகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Uகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Oகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Hகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Aகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Mகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... Eகம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் ..... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:40 pm

சிங்கம் wrote:"பயாஸ்" என்பதின் சரியான தமிழ் விளக்கம் என்ன ?
http://www.eegarai.net/t93139-bios#889629

இங்கு சென்று பாருங்கள். தங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 17, 2012 5:40 pm

நல்ல தகவல்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக