புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
1 Post - 1%
bala_t
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
1 Post - 1%
prajai
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
292 Posts - 42%
heezulia
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
4 Posts - 1%
manikavi
அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_m10அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 08, 2012 9:09 pm

அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது! E_1353919920

நெருப்புக்குப் பக்கத்தில் யார் போனாலும் வியர்க்கும். ஆனால் நெருப்புக்கு வியர்க்குமா?
இது என்ன அபத்தமான கேள்வி என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் நீங்கள் கந்தசஷ்டித் திருநாளில் சூரசம்ஹாரம் நடக்கும் சமயத்தில் சிக்கல் திருத்தலத்தில் இருந்தால், இந்தக் கேள்விக்கு “டக்’கென்று பதில் சொல்வீர்கள்.... அக்னிக்கு வியர்க்கும் என்று....
அதுவும் கொஞ்சநஞ்சமில்லை, ஏதோ வியர்வைக் குளத்திலேயே மூழ்கி எழுந்ததுபோல், துடைக்கத் துடைக்க வியர்க்கும். பெரும் பக்தர் கூட்டம் அதைப் பார்த்துப் பார்த்து வியக்கும்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? சிக்கல் திருத்தலத்தில் வியர்வையில் குளிக்கும் அந்த நெருப்புக்குப் பெயர் சிங்காரவேலன்.
முக்கண்ணனின் மூன்றாவது கண்ணான அக்னியின் வடிவமான ஆறுமுகனுக்கு, அங்கே வியர்ப்பது ஏன்?
அதற்குக் காரணம், அவன் தாய் வேல்நெடுங்கண்ணி. அது எப்படி என்று தெரியாதவர்களுக்காக சுருக்கமாக கதை.
முருகனின் அவதார நோக்கமான சூரசம்ஹாரம் நிகழவேண்டும் என்பதற்காக, ஈசன், தன் சக்தியின் அம்சமான ஓர் ஆயுதத்தை, ஆறுமுகனுக்கு அளிக்க விரும்பினார்.
அப்பா தன் குழந்தைகளுக்கு எதையாவது தர விரும்பினால், அதை அம்மாவிடம் தந்து, குழந்தையிடம் தரச் சொல்வார் அல்லவா? பரமனும் அதேமாதிரி அந்த ஆயுதத்தை வேல்நெடுங்கண்ணியான பார்வதியிடம் கொடுத்தார்.
அசுரனை அழிக்கப் புறப்படும்போது அம்மாவிடம் ஆசி வாங்க வந்தார், சிங்காரவேலன். சியோடு அந்த ஆயுதத்தினையும் அளித்தாள் தாய். வேலனுக்கு அளிக்கப்பட்டதாலும் அம்பிகை வேல்நெடுங்கண்ணி தந்ததாலும் அந்த ஆயுதத்தின் பெயர் வேல் என்று ஆனது.
ஆண்டுதோறும் அந்த நிகழ்ச்சி சிக்கல் திருத்தலத்தில் நடக்கும்போதுதான் வேலனுக்கு வியர்க்கும் அதிசயம் நடக்கிறது. அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் இருந்து வேலினை வாங்கும் வேலனுக்கு முத்து முத்தாக வியர்க்கிறது.
உஷ்ணமான தீயின் உருவமான உமாசுதனின் கரத்தில் அன்னை அளித்த வேல் வந்ததுமே, சூரனை அழிக்க உக்ரத்துடன் புறப்படுகிறான் வேலன்.
உக்ரமும் உஷ்ணமும் இணைவதால் அங்கே வேலனுக்கு வியர்க்கிறது. அர்ச்சகர் பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க, வியர்வை வெள்ளமாகப் பெருகி வழிகிறது. இன்று நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக இந்த அற்புதம் நடக்கிறது. வியர்வை சிந்தும் வேலனைக் கண்டு அவன் அருள்மழையில் நனைய பக்தர் கூட்டமும் நிறைகிறது.
உங்களுக்கு நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் ஒரு வருடம் கந்தசஷ்டி திருவிழாவுக்குச் சிக்கல் திருத்தலம் சென்று சிங்காரவேலனை தரிசியுங்கள். வியர்வையில் குளிக்கும் அவன் உங்களை ஆனந்த மழையில் நனைய வைப்பான்.
ஒரு முக்கியமான விஷயம்... இங்கே மூலவரேதான் உற்சவராகவும் உலாவருவார். அதனால் உலாவரும் காலத்தில் சிங்கார வேலனை தரிசிப்பது இரட்டிப்பு நன்மை தரும்!
என்ன, சிங்காரவேலனை தரிசித்து வரத் தயாராயிட்டீங்களா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 08, 2012 9:15 pm

இதை நானும் என் உறவினர்  சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் (மாமா பார்த்திருக்கார் ) ஆனால் நான்  பார்த்தது இல்லை, பார்க்க ஆவலாக இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக