புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
74 Posts - 44%
heezulia
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
71 Posts - 43%
prajai
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
6 Posts - 4%
Jenila
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
2 Posts - 1%
jairam
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
2 Posts - 1%
M. Priya
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
1 Post - 1%
kargan86
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
74 Posts - 33%

10 Posts - 5%
prajai
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
8 Posts - 4%
Jenila
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
4 Posts - 2%
Rutu
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_m10டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 9:51 pm

டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !!

நமது ஒவ்வொரு நாளும் டூஸ் பேஸ்டில் இருந்துதான் துவங்குகிறது. “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும்
சொல்லுக்கு உறுதி” என்ற பழமொழிக்கேற்ப முன்பெல்லாம் நமது முன்னோர்கள் ஆலங்குச்சியையும், வேப்பங்குச்சியையும் பல்துலக்க பயன்படுத்தினர். உமிக்கரி, உப்பு, இடித்த மிளகு சேர்த்து பல் தேய்த்த காலமும் உண்டு.

ஆனால், இன்று அதிகாலையின் சுறுசுறுப்பை நம்மி ல் முதலில் விதைப்பது நறுமணம் கவழும் டூஸ் பேஸ்டுகளாகும். டூஸ் பேஸ்ட் இல்லாத ஒரு வாழ்க்கையைக் குறித்து நம்மால் சிந்திக்க கூட முடிவதில்லை. சுகந்தமான சுவாசத்திற்கும், வலுவான பற்களுக்கும் நம்மில் பெரும்பாலோர் டூஸ் பேஸ்டுகளையே நம்பியுள்ளனர். ப்ரஸ் மற்றும் டூத் பேஸ்டுகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் இன்றைய காலக்கட்டத்தில் செலவிடப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த ஏராளமான டூஸ் பேஸ்டுகளும், ப்ரஸ்ஸுகளும் நமது சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

மினி ஸ்க்ரீனில் தொடர்ந்து காட்டப்படும் டூத் ப்ரஸ், பேஸ்ட் விளம்பரங்கள் நம்மை வலுக்கட்டாயமாக வாங்கத் தூண்டுகின்றன. பற்கள் மற்றும் ஈறுகள் பலம் பெற என ஒரு விளம்பரம், சுகந்தமான சுவாசத்திற்க்கு இன்னொரு விளம்பரம், பற்கள் பளீரிட மற்றொரு விளம்பரம் என விளம்பரங்கள் அளிக்கும் வாக்குறுதிகளால் அடிக்கடி நாம் ப்ராண்டுகளையும் மாற்றி வருகிறோம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலவே தான் டூத் பேஸ்டும். நீங்கள் விளம்பரங்களில் காண்பதுபோல ப்ரஸ் முழுக்க பேஸ்டை நிரப்பிவிட்டா பல் துலக்குகின்றீர்கள்? அவ்வாறெனில் நீங்கள் உங்கள் பற்களுக்கு தீங்கிழைக்கின்றீர்கள் என்பதுதான் உண்மை. காரணம் ஃப்ளோரைடும், இதர இரசாயனப் பொருட்களும் கலந்த டூத் பேஸ்டை ப்ரஸ்ஸில் ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்தாலே போதுமானது. இவ்விடத்தில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் டூத் பேஸ்டின் அளவில் அல்ல, மாறாக எவ்வாறு பேஸ்டை உபயோகின்றீர்கள் என்பதாகும்.

விளம்பரங்கள் உங்களை வழி தவறச் செய்துவிடும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது.

ஃப்ளோரைடு

ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம் வசிக்கும் இடத் தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது.

ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

1997-ம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

“WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately.”

ஒரு முறை பல் துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

அதிக அளவு ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவு ஏற்பட காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக் கூடும்.

பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000ppm அளவிற்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500ppm அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளோரைடு பற்பசையினை உபயோகிக்கும் பொழுது ஒரு பட்டானி அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ப்ளோரைடு பற்பசை உபயோகிக்கும் பொழுது அது தொண்டைக்குள் செல்லாமல் துப்பி விடுவது நல்லது. சிறுவர்களுக்கு பிடித்தமான சுவைகளில் பற்பசைகள் தயாரிக்கப்படுவதால் சிறுவர்கள் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.

ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.

பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ப்ளோரைடு நல்லதா கெட்டதா என்று காரசாரமாக விவாதிக்க இரண்டு புறமும் வல்லுநர் அணிகள் இருக்கிறார்கள்.

ப்ளோரைடு பற்பசை நல்லதே என்று கூறும் வெப் தளங்கள்:

http://www.doctorspiller.com/fluoride.htm
http://www.dentalgentlecare.com/toothpaste.htm

ப்ளோரைடு பற்பசை மிக ஆபத்தானது என்று கூறும் வெப் தளங்கள்:

http://www.aroma-essence.com/research-reports/fluoride.html
http://www.mercola.com/2001/may/30/toothpaste.htm
http://www.sonic.net/kryptox/dentistr/dentistr.htm

ப்ளோரைடு பற்றிய பக்க விளைவுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக ‘ப்ளோரைடு செயல் கூட்டணி’ (Fluoride Action Network) என்ற அமைப்பு செயல்படுகிறது.http://www.fluoridealert.org/

தற்போது ப்ளோரைடு கலவாத பற்பசைகளே இல்லை என்ற நிலை உள்ளது. சில ஆயுர்வேத பற்பசைகளும், இயற்கை மூலிகை பற்பசைகளுமே ப்ளோரைடு கலவாத பற்பசைகளாக உள்ளது.

பற்பசைகளில் ப்ளோரைடு உள்ளதா என எப்படி அறிவது?

பற்பசை பெட்டியிலும் ட்யூபிலும், சிறிய எழுத்துக்களில் ‘FOAMING FLUORIDATED TOOTHPASTE’ என்று எழுதப்பட்டிருக்கும். மேலும், ‘ contains 1000PPM of available fluoride’ என்றும் எழுதப்பட்டிருக்கும்.

டூத் பேஸ்டில் இதர சேர்மானங்கள்

*பற்களை பாலிஷ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்குமான Abrasives

*நுரையை உருவாக்கும் டிடர்ஜெண்டுகள்

*ஈரப்பதத்தை தக்கவைக்கும் humectant

*நீண்டகாலம் கெடாமலிருக்க preservatives

*நிறத்தை அளிக்கும் கலர்கள்

*சுவை அளிக்கும் flavours

*நறுமணத்தை வழங்கும் fragrance

*கால்ஸியம்

*பாஸ்பரஸ்

* மெக்னீசியம்

*வைட்டமின் டி

பல்தேய்க்க எவ்வளவு பேஸ்ட் தேவை?

முன்பு குறிப்பிட்டதைப்போலவே ஒரு பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதுபோலவே பலரும் அரைமணி நேரம் பல் தேய்ப்பதில் செலவழிக்கின்றனர். இது வீணானது. நேரத்தையும் கொலைச் செய்வதாகும். ஆகவே 2 அல்லது 3 நிமிடங்களே போதுமானது. காலையில் உபயோகிக்கும் பேஸ்டின் அளவை விட இரவில் சற்று அதிகம் உபயோகிக்கலாம். ஏனெனில் காலையில் பற்களை அழகாக்கவும், இரவில் அழுக்குகளைப் போக்கவும் பற்களை துலக்குகிறோம். ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து பேஸ்டின் அளவு மாறுபடும். குழந்தைகளுக்கு பெரியவர் பயன்படுத்துவதை விட குறைந்த அளவு பயன்படுத்தினால் போதும். கூடுதல் நேரம் பற்களை துலக்குவதால் பற்கள் பளிச்சிடாது.

பேஸ்டில் பிரச்சனைகள்

டூத் பேஸ்டில் அடங்கியிருக்கும் சேர்மானங்களை குறித்து மேலேக் கண்டோம். இவற்றில் பல இரசாயனங்கள் கலந்தவையாகும்.

உதாரணமாக நுரை வருவதற்கு சேர்க்கப்படும் டிடர்ஜெண்ட், நிறத்தை அளிக்கும் கலர்கள் ஆகியவற்றை அதிகமாக உபயோகிப்பதால் பற்களின் எனாமல் இழந்துபோகும். மேலும் பற்கள் கூசவோ அல்லது புளிப்புத்தன்மையை உணரவோ செய்யும். இதன் மூலம் சிறியவயதிலேயே பற்களுக்கு பாதிப்பு உருவாகும்.

சரி இனி மேல் பேஸ்ட் வாங்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை!

1.வண்ண நிறங்களை கொண்ட பேஸ்டை விட வெள்ளை நிறத்திலான பேஸ்டை வாங்குங்கள்!

2.ஃப்ளோரைடு குறைந்த பேஸ்டை தேர்வுச்செய்யுங்கள்

3.குழந்தைகளுக்காக வாங்கும் பேஸ்டில் ஃப்ளோரைடு இல்லை என்பதை உறுதிச் செய்யவும்.

4.ஜெல் பேஸ்டுகள் பற்களின் தேய்மானத்திற்கு காரணமாகும் என்பதால் க்ரீம் பேஸ்டுகளே நல்லது.

5.பற்கள் சொத்தையாக காரணமாகும் இரசாயனங்கள் அடங்கியதுதான் அப்ரேஸிவ். ஆகவே இதன் அளவு குறைந்த பேஸ்டை வாங்குங்கள்.

6.சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியன அடங்கிய பேஸ்டுகளை தவிருங்கள்.

நன்றி இன்று ஒரு தகவல் (முகநூல்)

டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Mடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Uடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Tடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Hடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Uடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Mடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Oடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Hடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Aடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Mடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Eடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 10:48 pm

நல்ல பகிர்வு முகம்மத்.

(நண்பனோட பேஸ்ட்டை ஓசில வாங்கி விளக்கரப்ப இதெல்லாம் கவனிக்க முடியாது முகம்மத்)

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 10:53 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு முகம்மத்.

(நண்பனோட பேஸ்ட்டை ஓசில வாங்கி விளக்கரப்ப இதெல்லாம் கவனிக்க முடியாது முகம்மத்)

பல்லு நெறைய நாள் இருக்கொனும்னா இதெல்லாம் கவனிக்கணும்

டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Mடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Uடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Tடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Hடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Uடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Mடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Oடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Hடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Aடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Mடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! Eடூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
anandalr
anandalr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 26/01/2010

Postanandalr Thu Dec 06, 2012 12:17 pm

எல்லா பற்பசையுமே 1000ppm அளவு புலோரைட இருக்கின்றன, அல்லது புளோரைடு இல்லாதவை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 06, 2012 12:34 pm

ரொம்ப நல்ல பகிர்வு. புன்னகை நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 06, 2012 12:36 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு முகம்மத்.

(நண்பனோட பேஸ்ட்டை ஓசில வாங்கி விளக்கரப்ப இதெல்லாம் கவனிக்க முடியாது முகம்மத்)

ஹா.... ஹா.... ஹா.... எல்லாத்துக்கும் ஒரு பதில் இருக்கு உங்களிடம்புன்னகை உங்க மனம் திறந்த பதிலை ரொம்ப ரசித்தேன் இனியவன் (இப்படி யாரு பப்ளிக்கா ஒத்துப்பா ? ) ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 06, 2012 1:02 pm

அவசிய பதிவு முத்து ... சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 06, 2012 1:08 pm

krishnaamma wrote:ஹா.... ஹா.... ஹா.... எல்லாத்துக்கும் ஒரு பதில் இருக்கு உங்களிடம்புன்னகை உங்க மனம் திறந்த பதிலை ரொம்ப ரசித்தேன் இனியவன் (இப்படி யாரு பப்ளிக்கா ஒத்துப்பா ? ) ஜாலி ஜாலி ஜாலி
அம்மா தானம் குடுக்கற பேஸ்ட்ட பல்ல புடிச்சு பார்த்தா நண்பன் என் பல்ல தட்டிடுவான். புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 06, 2012 1:23 pm

நான் பாவிக்கிறது வெறும் உப்பும், எலுமிச்சம் சாரும் தான். பற்பசை எல்லாம் பாவிக்கிறது இல்லீங்க. ஏன்னா நான் சைவம்ங்கோ.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக