புதிய பதிவுகள்
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_m10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10 
21 Posts - 66%
heezulia
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_m10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_m10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10 
63 Posts - 64%
heezulia
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_m10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_m10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_m10குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 5 Dec 2012 - 8:01

குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை

நார்வேயில் குழந்தையை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்திய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்து ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தங்களின் குழந்தையை முறையாகப் பராமரிக்காதது, மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியது, வன்முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் சந்திரசேகர், அவரது மனைவி அனுபமா. நார்வேயில் வசித்து வருகின்றனர்.

இவர்களது 7 வயது மகன், பள்ளி வாகனத்தில் சிறுநீர் கழித்தான் என்றும், பள்ளியில் விளையாடக் கொடுத்த பொம்மை உள்ளிட்ட பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டான் என்றும் பள்ளியிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சந்திரசேகர் - அனுபமா தம்பதியினர், தங்களின் குழந்தையைக் கண்டித்தனர். இந்தியாவுக்கு அனுப்பி விடுவோம் என்று குழந்தையை அவ்விருவரும் அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தெரியவந்ததும், போலீஸôரிடம் பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். பெற்றோரை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை, ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின் முடிவில் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:÷""குழந்தையை பெல்ட் போன்ற பொருளால் தாக்கியுள்ளதும், கரண்டியை சூடுபடுத்தி காலில் சூடுபோட்டுள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாக்கில் சூடுபோட்டு விடுவோம் என்றும் பெற்றோர் மிரட்டியுள்ளனர். எனவே, தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து 2 நாள்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்போவதாக பெற்றோரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:÷""இந்த வழக்கில் தொடர்புடைய பெற்றோருடனும், அவர்களின் வழக்குரைஞருடனும் நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. தூதரக ரீதியாகத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றனர்.

தீர்ப்பு குறித்து சந்திரசேகரின் உறவினர் ஷைலேந்திரா, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:÷நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டால், குழந்தையைப் பராமரிக்க முடியாமல் போய்விடும். இது குழந்தைகளின் உரிமைக்கு எதிரான செயலாகும். இந்த விவகாரத்தில் இந்திய அரசு சரியாக செயல்படவில்லை. தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளோம். இந்திய அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றார்.

செய்தி: தினமணி நாளிதழ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 5 Dec 2012 - 13:00

கிருஷ்ணாம்மா இதைத்தான் உங்களுக்கு அன்னிக்கு சொன்னேன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 5 Dec 2012 - 14:02

என்னங்க இது பெத்த புள்ளைய அடிக்க கூடாதா

புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்

குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Uகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Tகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Hகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Uகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Oகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Hகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Aகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Eகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 5 Dec 2012 - 14:11

Muthumohamed wrote:என்னங்க இது பெத்த புள்ளைய அடிக்க கூடாதா

புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்
அதான் அவங்க ஊரு சட்டம் முகம்மத்.

நம்ம ஊர்ல தான் எப்பிடி வேணா அடிச்சுக்கலாம் - அரசாங்க கஜானாவில் இருந்து கூட அடிக்கலாம் (அதத்தான பண்றாங்க நம்மாளுங்க)

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 5 Dec 2012 - 14:23

யினியவன் wrote:
Muthumohamed wrote:என்னங்க இது பெத்த புள்ளைய அடிக்க கூடாதா

புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்
அதான் அவங்க ஊரு சட்டம் முகம்மத்.

நம்ம ஊர்ல தான் எப்பிடி வேணா அடிச்சுக்கலாம் - அரசாங்க கஜானாவில் இருந்து கூட அடிக்கலாம் (அதத்தான பண்றாங்க நம்மாளுங்க)

நல்ல அடிசுக்கட்டும் பிள்ளைகளை மட்டும்

பணத்த விட்ருங்கடா நாதாரிகள

குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Uகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Tகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Hகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Uகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Oகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Hகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Aகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Eகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 5 Dec 2012 - 14:45

Muthumohamed wrote:பணத்த விட்ருங்கடா நாதாரிகள
அது முடியாதே முகம்மத்.

நாமினேஷன் பார்ம்ல முன் அனுபவம்ன்னு கேட்டு பழைய கொள்ளைகளை சான்றா காமிச்சா தான் சீட்டே தரப் போறாங்களாம் இனிமே. புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 5 Dec 2012 - 17:30

யினியவன் wrote:
Muthumohamed wrote:பணத்த விட்ருங்கடா நாதாரிகள
அது முடியாதே முகம்மத்.

நாமினேஷன் பார்ம்ல முன் அனுபவம்ன்னு கேட்டு பழைய கொள்ளைகளை சான்றா காமிச்சா தான் சீட்டே தரப் போறாங்களாம் இனிமே. புன்னகை

திருடரதுக்கு புது புது technic கண்டுபிடிகரனுவோ

குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Uகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Tகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Hகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Uகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Oகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Hகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Aகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Eகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 5 Dec 2012 - 18:49

Muthumohamed wrote:திருடரதுக்கு புது புது technic கண்டுபிடிகரனுவோ
அவனுங்க போடல நான் சொன்னது இப்படி (ஆனா அது தானே உண்மை)

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 5 Dec 2012 - 20:15

யினியவன் wrote:
Muthumohamed wrote:திருடரதுக்கு புது புது technic கண்டுபிடிகரனுவோ
அவனுங்க போடல நான் சொன்னது இப்படி (ஆனா அது தானே உண்மை)

கண்டிப்பா நீங்க சொல்றதுதான் உண்மை

குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Uகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Tகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Hகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Uகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Oகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Hகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Aகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Mகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை Eகுழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக