புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
3 Posts - 60%
Manimegala
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
11 Posts - 4%
prajai
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
9 Posts - 4%
Jenila
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
4 Posts - 2%
Rutu
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
2 Posts - 1%
Barushree
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
2 Posts - 1%
jairam
 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_m10 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம் கார்டு பெறுவது எளிதல்ல


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 01, 2012 9:55 am



தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுகளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கியது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியாகக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.

உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம்பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவணங்களின் நகல்களை மட்டும் அளித்தால் பெற முடியாது. யாருடைய பெயரில் சிம் கார்டு வழங்கப்படுகிறதோ, அவர் அதனை வழங்கும் மையத்திற்கு நேரில் சென்று வாங்க வேண்டும். அளிக்கப்படும் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் அவருடையதுதானா என உறுதி செய்யப்படும்.

நுகர்வோர் பணம் செலுத்தியவுடன், ஏற்கனவே இயக்கப்பட்ட சிம் பெறும் பழக்கம் எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது.

மேலும், அனைத்து ஆவணங்களை அளித்து, நேரில் சென்று வந்தாலும், துறை ரீதியாக, கொடுக்கப்பட்ட முகவரியில் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சிம் செயல்படுத்தப்படும்.

தவறான அல்லது போலியான ஆவணங்களைக் கொடுத்து வாங்கிய சந்தாதாரர் மட்டுமின்றி, வழங்கிய விற்பனை மையமும் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். புதிதாக சிம் வாங்குவோர் மட்டுமின்றி, ஏற்கனவே சிம் வைத்திருப்போர் குறித்த தகவல்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகள் பதிவு நீக்கப்பட்டு வருகின்றன.மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, பல நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5% அளவிற்கு சராசரியாகக் குறைந்துள்ளது.




 சிம் கார்டு பெறுவது எளிதல்ல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 01, 2012 2:07 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 01, 2012 2:10 pm

இனிமே சிம்பிலா சிம் கார்ட் வாங்க முடியாது!!!




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 01, 2012 2:16 pm

அண்ணா நேத்து கூட ஒரு சிம் வாங்கினேன் அப்படியெல்லாம் ரொம்ப கிடுக்கிப்பிடி கிடையாது.சம்பத்தப்பட்ட மொபைல் சேவை நிறுவனத்திடமிருந்து அதிகப்படியாக ஒரு அழைப்பு வருகிறது அவ்வழைப்பில் நமது முகவரி சரிபார்க்கப்படுகிறது.அவ்வளவுதான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 01, 2012 2:19 pm

ஹர்ஷித் wrote:அண்ணா நேத்து கூட ஒரு சிம் வாங்கினேன் அப்படியெல்லாம் ரொம்ப கிடுக்கிப்பிடி கிடையாது.சம்பத்தப்பட்ட மொபைல் சேவை நிறுவனத்திடமிருந்து அதிகப்படியாக ஒரு அழைப்பு வருகிறது அவ்வழைப்பில் நமது முகவரி சரிபார்க்கப்படுகிறது.அவ்வளவுதான்.
அப்புறம் ஏன் சும்மா பீதிய கிளப்புறாங்க?




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 01, 2012 2:23 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:அண்ணா நேத்து கூட ஒரு சிம் வாங்கினேன் அப்படியெல்லாம் ரொம்ப கிடுக்கிப்பிடி கிடையாது.சம்பத்தப்பட்ட மொபைல் சேவை நிறுவனத்திடமிருந்து அதிகப்படியாக ஒரு அழைப்பு வருகிறது அவ்வழைப்பில் நமது முகவரி சரிபார்க்கப்படுகிறது.அவ்வளவுதான்.
அப்புறம் ஏன் சும்மா பீதிய கிளப்புறாங்க?
நீங்க வேணுமின்னா ராஜா அண்ணாவ கால் பண்ணி கேளுங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 01, 2012 2:28 pm

கட்டாத பில்லு பாக்கிய அவருதானே கட்டினாராம். புன்னகை




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 01, 2012 6:57 pm

இது ஒருவகையில் நன்மையையும் கூட.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக