புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_m10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10 
72 Posts - 53%
heezulia
இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_m10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_m10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_m10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_m10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_m10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_m10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_m10இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய வாழ்விற்கு அடிப்படை எது?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 2:08 am

இனிய வாழ்விற்கு அடிப்படை எது?

இனிய வாழ்விற்கு அடிப்படை எது? TN_121130142811000000

கடவுள் சந்நிதிக்குள் நுழைந்தாலே போதும், ஏம்ப்பா! பக்கத்து வீட்டு பரமசிவம் கோடி கோடியா வச்சிருக்கான். நான் அவ்வளவாடா உன்கிட்டே கேட்கிறேன். ஏதோ அஞ்சு லட்சம் பத்து லட்சம் கேக்கிறேன். தரமாட்டாங்கிறியே! அவன் காரிலே போறான், எனக்கு ஒரு பைக் தரக்கூடாதா! ஏ முருகா! கண்ணைத் தொறந்து பாருடா, என்று கதறுபவர்கள் பலர்!

ஒருத்தன் இப்படித்தான் கடவுளைப் பாடாய் படுத்தினான். ஒருநாள், கடவுளே அவன் முன்னால் வந்து விட்டார். என்னப்பா வேணும்னார். வேறென்ன கேக்கப்போறேன்! ஒரு முப்பது லட்சம், தங்க நகை, வைர வைடுரியங்கள் வேணும்னான். அவர் மூன்று தேங்காயைக் கொடுத்தார். என்ன சொல்லி உடைக்கிறாயோ, அது இதில் இருந்து வரும், என்றார். அவன் முப்பது லட்சம் வரட்டும் என்று சொல்ல வாயெடுத்த வேளையில், அவன் மனைவி வந்து என்னங்க! டீ போடட்டுமா! என்றாள். ஆங்...முக்கியமான வேலையா இருக்கேன்லே! உன் தலையிலே இடிவிழ என்றான். திடீரென மேகக்கூட்டம்...இடி இடித்தது. அவன் மனைவி தலையில் விழுந்து விட்டது.

ஐயோ இறைவா! விளையாட்டா சொன்னது வினையாப் போச்சே! அவளுக்கு உயிர் பெற்று எழட்டும், என்று சொல்லியபடியே இன்னொரு தேங்காயை உடைத்தான். அவள் எழுந்தாள். ஆனால், இடி விழுந்ததில் முகம் விகாரமாகி விட்டது. இவளோடு எப்படி குடுத்தனம் நடத்துறது! பழைய முகம் திரும்பி வரட்டும், என்றான். அவளுக்கு முந்தைய முகம் கிடைத்தது. ஆக, முப்பது லட்சம் போச்சு! ஒருவருக்கு என்ன கிடைக்கிற வேண்டுமென இருக்கிறதோ, அதுதான் கிடைக்கும். கடவுள் கொடுத்திருக்கிற சவுகரியத்தோட வாழ கத்துக்கணும். அதுவே இனிய வாழ்வை தரும்.

-தினமலர்..



இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 01, 2012 2:14 am

சூப்பருங்க பதிவு.வரம் வாங்குற நமக்கே இவ்ளோ இருந்தா,அதை அளிக்கும் இறைவனுக்கு?

Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Sat Dec 01, 2012 5:22 am

ஹாஹா அவன் கோவிலுக்கு போய்ட்டு வந்தத முதல்லயே மனைவிகிட்ட சொல்லியிருக்கலாம் பா...



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 10:49 am

ஹர்ஷித் wrote: சூப்பருங்க பதிவு.வரம் வாங்குற நமக்கே இவ்ளோ இருந்தா,அதை அளிக்கும் இறைவனுக்கு?
நன்றிகள் பல..
ஆமாம் பல மடங்கு இருக்கும்..



இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 10:49 am

Rajan Hamanthkumar wrote:ஹாஹா அவன் கோவிலுக்கு போய்ட்டு வந்தத முதல்லயே மனைவிகிட்ட சொல்லியிருக்கலாம் பா...
ஆமாம்..நீங்கள் நினைப்பதும் சரி..



இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
MYTHILY JAYABALAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012

PostMYTHILY JAYABALAN Sat Dec 01, 2012 1:31 pm

நல்ல கதை.

பழமொழி:
என்னதான் உடம்பெல்லாம் எண்ணையை தடவிக்கிட்டு
உருண்டு புரண்டாலும் ஒட்டுறதுதான் ஓட்டும்.

கம்பராமாயணம்:

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா.
பொருந்துமன போமே என்றால் போகா.



மைதிலி ஜெயபாலன்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 01, 2012 1:46 pm

கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டியது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 01, 2012 1:55 pm

சூப்பர் ஸ்டார் பஞ்ச்:

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது

நல்ல எண்ணத்துடன் உயரிய உழைப்பில்
கிடைப்பது கண்டிப்பாக கிடைக்கும்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 01, 2012 1:58 pm

ஏன் இதை விட்டுவிட்டீங்க .....அண்ணா

ஆண்டவன் ....கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பார்
ஆனால் கைவிட்டுவிடுவார் ,
நல்லவங்களை நிறைய சோதிப்பார்
ஆனால் கைவிடமாட்டார் ....

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 2:25 pm

பூவன் wrote:ஏன் இதை விட்டுவிட்டீங்க .....அண்ணா

ஆண்டவன் ....கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பார்
ஆனால் கைவிட்டுவிடுவார் ,
நல்லவங்களை நிறைய சோதிப்பார்
ஆனால் கைவிடமாட்டார் ....
பஞ்சு பாபு இல்ல..பஞ்சு பூவன்...



இனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xzஇனிய வாழ்விற்கு அடிப்படை எது? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக