புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Poll_c10தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Poll_m10தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Poll_c10 
32 Posts - 51%
heezulia

29 Posts - 46%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Poll_c10தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Poll_m10தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Poll_c10 
74 Posts - 57%

50 Posts - 38%

4 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Poll_c10தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Poll_m10தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Nov 27, 2012 4:15 pm

சென்னை: தமிழக சட்டசபையின் வைரவிழாவையொட்டி சட்டசபைக் கட்டடத்தை ஆயிரக்கணக்கான சர விளக்குகளால் ஜொலி ஜொலிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

சட்டசபை மட்டுமல்லாமல் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கட்டடமான புனித ஜார்ஜ் கோட்டையைத்தான் இப்படி விளக்கொளியால் தேவலோகம் போல மாற்றவுள்ளனர்.

தமிழ்நாடு சட்டசபை வைரவிழா வரும் 30-ந் தேதி பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக சட்டசபை, தலைமை செயலக கட்டிடங்கள் பொலிவூட்டப்படுகின்றன.

கடற்கரை சாலையில் சட்டசபை செல்லும் வழியில் இருபுறமும் சரவிளக்குகளால் தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது. சட்டசபை முழுவதும் சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. மரங்களிலும் சரவிளக்குகள் தோரணமாக தொங்க விடப்பட்டுள்ளன.

சட்டசபை வைரவிழா நடைபெறவுள்ள பேரவை மண்டபத்தின் அழகுக்கு அழகு சேர்க்கப்படுகிறது. வைரவிழாவுக்காக சில மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன. வைரவிழாவுக்காக சட்டசபை உள்பட தலைமை செயலக வளாகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக மெருகூட்டப்படுகிறது.

வைரவிழாவுக்காக, சட்டசபை வளாகத்தில் வண்ண விளக்குகள், குழல் விளக்குகள், அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. சரவிளக்குகளால் தோரணம் அமைத்துள்ளனர். இந்த விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் விரைவில் சட்டசபை ஜொலிக்கும்.

தலைநகர் சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் தற்போது கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கு மின்தடை அமல் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் துடித்துத் துவண்டு போயுள்ளனர். ஒரு தொழிலையும் செய்ய முடியவில்லை. சரியாக சட்னி கூட அரைக்க முடியவில்லை. மக்கள் கரண்ட் இல்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக சட்டசபையை ஆயிரக்கணக்கான சரவிளக்குள் மூலம் அலங்கரிக்கவுள்ளது அரசு......... oneindia tamil

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 8:25 pm

சிறந்த அரசு வாழ்க வளமுடன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 27, 2012 8:27 pm

இங்கே இரவும் பகலும் திண்டாட்டம் ,
அங்கே பகலே இரவாக மின்னொளி கொண்டாட்டம் ,
என்ன கொடுமையான விஷயம் ....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Nov 27, 2012 10:16 pm

ஏழை மக்களின் மின்சாரத்தை பூர்த்தி செய்யாத அரசு பணக்காரர்களின் (அமைச்சர்கள்,வெளிநாட்டு கம்பனிகள்) மின்சாரதேவையை பூர்த்தி செய்கிறது அதற்கு இதுவும் ஒரு சான்று

தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Mதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Uதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Tதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Hதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Uதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Mதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Oதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Hதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Aதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Mதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் Eதமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக