புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
59 Posts - 50%
heezulia
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 3%
Shivanya
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
12 Posts - 2%
prajai
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
9 Posts - 2%
Jenila
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_m10சாண்டில்யனின் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாண்டில்யனின் தீர்ப்பு!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon 19 Nov 2012 - 18:51

சாண்டில்யனின் தீர்ப்பு!

எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களை ஒரு பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்கக் கூப்பிட்டார்கள்.

தலைப்பு: "ராமன் வீரனா? ராவணன் வீரனா?'

சாண்டில்யன் நடுவராக அமர்ந்தார். ராவணனே வீரன் என்று பேசியவர்கள், ராமனே வீரன் என்று பேசியவர்களைவிட நன்றாக வாதாடி தங்கள் பக்கம் வெற்றி பெறுகின்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்கள். பட்டிமன்ற வாதத்தைக் கொண்டு பார்த்தால் ராவணனேவீரன் என்றுதான் தீர்ப்பு சொல்லும் நிலை.

சாண்டில்யன் எழுந்து, ""இது ஜனநாயக நாடு...அதனால் தீர்ப்பு கூறுவதில் அனைவருக்கும் சம உரிமை உணடு. உங்கள் மனைவியை நீங்கள் இல்லாத சமயத்தில் தூக்கிக் கொண்டு ஓடுபவனே சுத்த வீரன் என்றால், ராவணனுக்கு கை தூக்குங்கள்'' என்றார்.

ஒருவர்கூட கை உயர்த்தவில்லை. தீர்ப்பு ராமனுக்கு!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue 20 Nov 2012 - 11:34

சுத்த வீரன்....

அருமையான தீர்ப்பு. தப்பித்துக் கொண்டார்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 21 Nov 2012 - 18:19

எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களை ஒரு பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்கக் கூப்பிட்டார்கள்.

தலைப்பு: "ராமன் வீரனா? ராவணன் வீரனா?'

சாண்டில்யன் நடுவராக அமர்ந்தார். ராவணனே வீரன் என்று பேசியவர்கள், ராமனே வீரன் என்று பேசியவர்களைவிட நன்றாக வாதாடி தங்கள் பக்கம் வெற்றி பெறுகின்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்கள். பட்டிமன்ற வாதத்தைக் கொண்டு பார்த்தால் ராவணனேவீரன் என்றுதான் தீர்ப்பு சொல்லும் நிலை.

சாண்டில்யன் எழுந்து, ""இது ஜனநாயக நாடு...அதனால் தீர்ப்பு கூறுவதில் அனைவருக்கும் சம உரிமை உணடு. உங்கள் மனைவியை நீங்கள் இல்லாத சமயத்தில் தூக்கிக் கொண்டு ஓடுபவனே சுத்த வீரன் என்றால், ராவணனுக்கு கை தூக்குங்கள்'' என்றார்.

ஒருவர்கூட கை உயர்த்தவில்லை. தீர்ப்பு ராமனுக்கு!

சாண்டில்யனின் தீர்ப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 21 Nov 2012 - 18:23

நேற்று படிச்ச மாதிரி ஞாபகம் இருக்கே புன்னகை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed 21 Nov 2012 - 18:28

நாட்டாமை சரியான தீர்ப்பு...

சாண்டில்யனின் தீர்ப்பு! Paard105xzசாண்டில்யனின் தீர்ப்பு! Paard105xzசாண்டில்யனின் தீர்ப்பு! Paard105xzசாண்டில்யனின் தீர்ப்பு! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 21 Nov 2012 - 18:29

ராஜா wrote:நேற்று படிச்ச மாதிரி ஞாபகம் இருக்கே புன்னகை

நன்றி, இணைத்துவிட்டேன்! அவர் சொந்தக் கவிதைகள் பகுதியில் பதிந்திருந்ததால் கவனிக்கவில்லை!

சாண்டில்யனின் தீர்ப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக