புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_m10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10 
62 Posts - 57%
heezulia
  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_m10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_m10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_m10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_m10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10 
104 Posts - 59%
heezulia
  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_m10  வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்! Poll_c10 
62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையில் வாடித் தவித்த பாட்டி கோடீஸ்வரியான சம்பவம்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 3:25 pm

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஜூலி செர்வீரா (69). இவரது கணவன் இறந்த பின்பு தனது குழந்தைகளை வளர்க்க படாத பாடுபட்டார்.

ஓராண்டாக இவருக்கு சோதனை மேல் சோதனை. இவரது மகன் ரூடி (47) கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதால் அவருடைய 4 டீன்ஏஜ் மகன்களையும் வளர்க்கும் பொறுப்பும் சேர்ந்து கொண்டது.

இந்நிலையில் ஜூலி பாட்டி.க்கு கடந்த 5 மாதமாக கடும் பண நெருக்கடி. கரன்ட் பில் கட்ட பணம் இல்லை. கேபிளுக்கு பணம் கொடுக்காததால், வயரை பிடுங்கி சென்றுவிட்டார்கள்.

ஆனால், அதிர்ஷ்ட தேவதை கடந்த மே மாதமே ஜூலி பாட்டியை கோடீஸ்வரியாக்கி விட்டது என்பதுதான் அவருக்கு தெரியவில்லை.

அது என்னவென்றால் இவ்வளவு கஷ்டத்திலும் ஐந்து மாதத்திற்கு முன்பு தனது மகளிடம் லொத்தரி சீட்டு வாங்கி வரச் செய்து, அதனை மறந்து காரிலே வைத்துவிட்டார்.

அந்த டிக்கெட்டுக்கு தான் முதல் பரிசு 23 மில்லியன் டாலர் (ரூ.123 கோடி) விழுந்திருந்தது. டிக்கெட் வாங்கியவர் 6 மாதத்துக்குள் (நவம்பர் 26,ம் தேதி) பரிசு தொகையை வாங்காவிட்டால் பரிசு தொகை முழுவதும் பள்ளி நலத்திட்டங்களுக்கு போய்விடும் என்பது விதிமுறை.

இதனால், லொத்தரி சீட்டு கடையின் கண்காணிப்பு கமெராவில் பதிவான உருவத்தை வைத்து, டிக்கெட் வாங்கியவரை லொத்தரி நிறுவன அதிகாரிகள் கடந்த 5 மாதமாக தேடினர்.

கமெராவில் பதிவான உருவத்தை அச்சிட்டு பல பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டியிருந்ததை அவருடைய இன்னொரு மகள் கடந்த வியாழனன்று பார்த்துவிட்டார்.

உடனடியாக லொத்தரி சீட்டை கண்டுபிடித்த பாட்டி அதிகாரிகளை சந்தித்து அந்தச் சீட்டை கொடுத்தார். ஆனந்த அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த ஜூலி பாட்டி கூறுகையில், விபத்தில் இறந்த மகன் ரூடி மீண்டும் கிடைத்தால், இந்த பணம் முழுவதையும் கொடுத்து விடுவேன் என்று கூறி அழுதார்.

மேலும் ஜுலி பாட்டிக்கு மூன்று மகள்கள், 6 பேரக் குழந்தைகள் இருந்தும், மனநிலை பாதிக்கப்பட்ட 5 வயது மற்றும் 7 வயதுள்ள 2 ஆண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஜூலி. இவரின் நல்ல உள்ளத்தை அரட்டரி அதிகாரிகளும் பாராட்டி பரிசு தொகை வழங்கினர்.

நன்றி தமிழ் source

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 3:36 pm

ஒரு ஏழைத் தாயின் துயரங்களுக்கு விடிவு பிறந்துள்ளது, இந்தப் பணத்தைக் கொண்டு தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவி செய்வாரானால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 3:44 pm

வறுமையின் வலி இந்த தாய்க்கு தெரியும் எனவே பிறருக்கும் உதவுவார் .....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 06, 2012 5:07 pm

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 06, 2012 6:40 pm

மேலும் ஜுலி பாட்டிக்கு மூன்று மகள்கள், 6 பேரக் குழந்தைகள் இருந்தும், மனநிலை பாதிக்கப்பட்ட 5 வயது மற்றும் 7 வயதுள்ள 2 ஆண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஜூலி. இவரின் நல்ல உள்ளத்தை அரட்டரி அதிகாரிகளும் பாராட்டி பரிசு தொகை வழங்கினர்.

நிச்சயம் தர்மம் தலை காக்கும் தலைமுறையினரையும் காக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 06, 2012 8:02 pm

//மேலும் ஜுலி பாட்டிக்கு மூன்று மகள்கள், 6 பேரக் குழந்தைகள் இருந்தும், மனநிலை பாதிக்கப்பட்ட 5 வயது மற்றும் 7 வயதுள்ள 2 ஆண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஜூலி. இவரின் நல்ல உள்ளத்தை அரட்டரி அதிகாரிகளும் பாராட்டி பரிசு தொகை வழங்கினர்.//

வறுமையிலும் செம்மை என்று இதைத்தான் சொல்வார்களோ ? சூப்பர் பாட்டி ! வளர்க அவரது தொண்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Nov 06, 2012 11:48 pm

பட்டிக்கு கஷ்டத்திற்கு கிடைத்த பரிசு..!மகிழ்ச்சி

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Wed Nov 07, 2012 7:28 am

பூவன் wrote:வறுமையின் வலி இந்த தாய்க்கு தெரியும் எனவே பிறருக்கும் உதவுவார் ....

நிச்சயமாக
நல்ல படிப்பினை பகிர்வுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக