புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/06/2024
by Dr.S.Soundarapandian Today at 8:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Today at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Today at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Today at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Today at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Today at 9:37 am

» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
82 Posts - 55%
heezulia
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
38 Posts - 26%
Dr.S.Soundarapandian
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
12 Posts - 8%
T.N.Balasubramanian
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
4 Posts - 3%
Barushree
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
2 Posts - 1%
prajai
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
2 Posts - 1%
cordiac
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
1 Post - 1%
Geethmuru
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
209 Posts - 55%
heezulia
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
121 Posts - 32%
T.N.Balasubramanian
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
17 Posts - 4%
mohamed nizamudeen
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
13 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
12 Posts - 3%
prajai
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
JGNANASEHAR
தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10தேடி வந்த மாப்பிள்ளை Poll_m10தேடி வந்த மாப்பிள்ளை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடி வந்த மாப்பிள்ளை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 4:42 pm

வாழ்த்துகள் நிம்மி, மாப்பிள்ளை மென்பொறியாளராமே? நீ அதிர்ஷ்டக்காரிதான்டி! இந்த காலத்தில் இப்படி ஒருத்தரான்னு பெருமையா இருக்கு!?''

அலுவலக தோழிகளின் அடுத்தடுத்த சந்தோஷ வார்த்தைகளில் திணறிப்போன நிம்மி, தன் சந்தோஷத்தையும் பாக்கியத்தையும் நினைத்து உள்ளூரப் பெருமை கொண்டாள்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள் கல்யாணத்தரகர் பழனிச்சாமி, கார்த்திக் பாபுவின் புகைப்படத்தோடும் விவரங்களோடும் வீட்டிற்கு வந்தார். "ஐயா, பையன் மென்பொறியாளர். மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவர் சொந்தபந்தங்களிலேயே அவரைப் போலவே படித்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள் நிறைய இருக்கிறார்களாம். இருந்தாலும் நேரம் காலம் என்றில்லாமல் இரவு நேரங்களிலும் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சாதாரணப் பட்டப் படிப்போடு காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணிவரை வேலை நேரம் இருக்குமானால், வீட்டையும் கவனித்துக் கொண்டு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். அதனால் தான் உங்கள் பெண் புகைப்படத்தைக் காட்டியவுடன் உடனே பேசி முடிக்கும்படி என்னை அனுப்பி வைத்தார்,'' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

பிறகென்ன அடுத்தடுத்து பெண்பார்க்கும் படலம், பின்பு தனியாக ஒருநாள் கடற்கரையில் சந்திப்பு. "இதோ பார் நிர்மலா! திருமணத்திற்குப் பின் என்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்தியினால் நம் இருவருக்குள்ளும் மனக் கசப்பு வந்து விடக் கூடாது. என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்தேன். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றினோம். ஆனால் என்னை விட அதிகமாக சம்பாதிக்கும் பையன் கிடைத்தவுடன் என்னுடன் பழகுவதை திடீரென்று நிறுத்தி விட்டாள். அதன் பிறகு திருமணம் பற்றிய எண்ணமே இல்லாதிருந்தேன். ஏனோ உன் புகைப்படத்தை பார்த்ததும் தான் எனக்குள் மீண்டும் திருமண ஆசையே துளிர்விட்டது'' -சொல்லி விட்டு அவளை ஆழமாகப் பார்த்தான் கார்த்திக் பாபு. சிறிது மவுனத்திற்கு பிறகு, "தப்பா நினைச்சுக்காதே! உன் வாழ்க்கையிலும் என்னுடையதைப்போல ஏதாவது இருந்தால் அதை நீ என்னிடம் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம். நான் தவறாக நினைக்க மாட்டேன்'' அவளைக் குறிவைப்பது போலிருந்தது அவன் பார்வை.

`நான் வேலை செய்யும் இடத்தில் கடைநிலை ஊழியரிலிருந்து முதலாளி வரை ஆண்கள் தான் அதிகம். இருந்தாலும் என் மனதில் இதுவரை எந்த ஒரு சலனமும் ஏற்பட்டதில்லை. எப்பொழுதும் என் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். எந்த ஒரு சந்தேகமோ அல்லது விளக்கமோ உரியவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். அதை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பேன்'' என தீர்க்கமாகப் பேசி முடித்தாள்.

"வெல்... இனிமேல் திருமணத்திற்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி. பை... பை'' என்று விடை பெற்றுக் கொண்டான்.

நினைவலைகளிருந்து மீண்ட அவள், `வரதட்சணை சீர் செனத்தி எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். உண்மையிலேயே நான் அதிர்ஷ்டக்காரிதான்' என்று பூரித்துப்போனாள்.

மதியம் உணவு இடைவேளையின் போது ஆளாளுக்கு அவளுக்குக் கிடைத்த மாப்பிள்ளை பற்றிப் பேசினார்கள். "நிம்மி உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடி. இல்லன்னா இவ்வளவு க்ïட்டா பெர்சனாலிட்டியா பையன் கிடைப்பானா? நீ போனவாரம் ஒரு நாள் லீவ்ல இருந்தேல்ல... அன்னிக்கு உன்னவர் இங்கு வந்திருந்தார். எல்லோரிடத்திலும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார், அதுவும் தனித்தனியாக...''

கேட்ட நிம்மிக்குச் சுரீரென்றது. அடி வயிற்றில் ஒரு பந்து சுருண்டது. அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் தலைவலி என்று சொல்லி கதவைத் தாழிட்டவள், ஒரு மணி நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

"அம்மா என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. காரணம் கேட்பீர்கள். என் மாதிரி சாதாரணமான குடும்பத்துப் பெண்களுக்கெல்லாம் கல்யாணச் சந்தையில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை தெரியாமல் நமக்கு ஒரு வாழ்க்கை அமைகிறதென்றால் நிறைய யோசித்துத் தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேல் என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டாம்'' படபடவென பேசி முடித்தவள், எதுவுமே நடவாதது போல தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தாள்.

- டி.சாய் சுப்புலட்சுமி

தேடி வந்த மாப்பிள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 24, 2012 4:53 pm

எந்த காலத்துல இருக்கோம் மாமா ... பெண்கள் இப்படி எல்லாம நினைகிறார்கள் ..

நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு

கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..

எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்

பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 5:13 pm

நம்பிக்கை இல்லா வாழ்க்கை வேரில்லா மரம் போல.. அருமையான சிறுகதை

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Oct 24, 2012 5:44 pm

சூப்பர் கதை.
இப்படித்தான் இருக்கோணும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 25, 2012 7:47 am

தேடி வந்தாலும் சரி, ஓடி வந்தாலும் சரி மாப்ள மாப்ளதான்

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Oct 25, 2012 8:29 am

புரட்சி wrote:எந்த காலத்துல இருக்கோம் மாமா ... பெண்கள் இப்படி எல்லாம நினைகிறார்கள் ..

நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு

கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..

எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்

பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்...................

avatar
Guest
Guest

PostGuest Thu Oct 25, 2012 11:15 am

எப்பாடி கூட்டணிகு ஆள் இருக்கு ..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 25, 2012 3:37 pm

நல்ல கதை.. சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக