புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது
Page 1 of 1 •
டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் குண்டுவெடிப்பு நடத்தியதில் முக்கியப்பங்கு வகித்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதி பாசிஹ் முகமது சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, டெல்லி விமானநிலையத்தில் இறங்கும்போது கைது செய்யப்பட்டான். இதுபற்றி தகவல் தெரிவித்த உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், ‘இது ஒரு முக்கியமான வளர்ச்சி. முகமது சவுதியிலிருந்து வெளியேற்றப்பட்டான். இதற்காக நமது அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். நீண்டகாலமாக அவனைப் பற்றிய தகவல்களும், சாட்சிகளும் நமக்கு வந்து கொண்டிருந்தன’ என்றார்.
பாசிஹ் முகமதின் சகோதரர் சபிஹ் கூறுகையில், ‘சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் ஜமா மஸ்ஜித்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்காக எனது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மிகவும் அப்பாவி. எங்களது முன்னோர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். அவர் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பாரா என்ற கேள்விக்கே இடமில்லை. எனினும், அவர் மீதான விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த பொறியாளரான முகமது சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தான். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் அவனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த அவனது மனைவி, வீட்டிலிருந்த அவனை இந்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்ததாகக் கூறியிருந்தார். ஆனால், முகமது தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என இந்திய அதிகாரிகள் அப்போது கூறினர்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எம்மதமானாலும் மற்றவர்களுக்கு துன்பம் தருவதை விரும்பாது.. இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தீவிரவாதம் என்றுமே தீங்கே விளைவிக்கும். இதில் ஈடுபடுத்த வைப்பவர்களை பிடித்து தண்டிக்க வேண்டும்.
அப்பாவி மக்களை கொல்வதை விட ஊழல் பேர்வழிகள் மீதாவது இவர்கள் தாக்குதலை நடத்தினால் தேவலாம் என்று தோன்றுகிறது.
அப்பாவி மக்களை கொல்வதை விட ஊழல் பேர்வழிகள் மீதாவது இவர்கள் தாக்குதலை நடத்தினால் தேவலாம் என்று தோன்றுகிறது.
அட்ராசக்கை அட்ராசக்கைபாசிஹ் முகமதின் சகோதரர் சபிஹ் கூறுகையில், ‘சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் ஜமா மஸ்ஜித்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்காக எனது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மிகவும் அப்பாவி. எங்களது முன்னோர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். அவர் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பாரா என்ற கேள்விக்கே இடமில்லை. எனினும், அவர் மீதான விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மனிதாபிமானம் சிறிதும் இல்லாத நாய்கள்... இவனுங்க கொள்கை தான் என்னன்னு இன்னும் புரிஞ்சுக்க முடியல
ராஜா wrote:காலம் காலமாக தன் மூதாதையர் வாழ்ந்த தான் வாழ்ந்துகொண்டிருக்கிற நாட்டை அழிக்கனும் , இது தான் கொள்கை.பிளேடு பக்கிரி wrote:மனிதாபிமானம் சிறிதும் இல்லாத நாய்கள்... இவனுங்க கொள்கை தான் என்னன்னு இன்னும் புரிஞ்சுக்க முடியல
அடடே இதுவல்லவோ கொல்கை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இவனுங்க இந்தியால மட்டும் தான் இப்படி காமெடி பண்ண முடியும்ராஜா wrote:காலம் காலமாக தன் மூதாதையர் வாழ்ந்த தான் வாழ்ந்துகொண்டிருக்கிற நாட்டை அழிக்கனும் , இது தான் கொள்கை.பிளேடு பக்கிரி wrote:மனிதாபிமானம் சிறிதும் இல்லாத நாய்கள்... இவனுங்க கொள்கை தான் என்னன்னு இன்னும் புரிஞ்சுக்க முடியல
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
இஸ்ரேல் ல் இம்மாதிரி செய்யமுடியுமா என்ன
Similar topics
» தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது
» இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
» பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி சென்னையில் கைது
» புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
» காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|