புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு Poll_c10நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு Poll_m10நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு Poll_c10 
47 Posts - 46%
heezulia

46 Posts - 45%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
D. sivatharan
நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு Poll_c10நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு Poll_m10நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

247 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 11:46 am

நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு WR_20121014091352

மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி, அரசு புறம்ப‌ோக்கு நிலத்தை ஆக்கிரமித்து அரிசி ஆலை கட்டியிருந்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஆலையின் ஒருபகுதியை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.‌என். நேரு. இவரது தம்பி மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை, திருச்சி லால்குடி சாலையில் பூவாளூர் அருகே அரசு புறம்ப‌ோக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஆலை கட்டியிருப்பதாக புகார் எழுந்தது. இந்த ஆலைவளாகப்பகுதியில் மொத்தம் ஆயிரத்து 200 சதுர அடி புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அலுவலர்கள் புகார் கூறினர். ஆனால் இதற்கு சமமான பட்டா நிலத்தைக் கொடுத்திருப்பதாக நேரு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது இன்னமும் கலெக்டரின் பரிசீலனையிலேயே உள்ளது.

அலுவலர்களிடம் தி.மு.க.வினர் அடாவடி:

இதற்கிடையில் அலுவலர்கள் ஆலைக்குள் அத்துமீறி புகுந்ததாக, புகார் மனு கொடுக்கப்பட்டது. அதை வருவாய் அலுவலர்களும் போலீசாரும் ஏற்க மறுத்து விட்டனர். எனினும் அரிசி ஆலைக்காக சட்டவிரோதமாக அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது அதிகாரிகள் அளந்து பார்த்ததன் மூலம் தெரியவந்தது. இதயைடுத்து ஆக்கிரமிப்பு பகுதியை இடிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்தனர். இதனால் இந்த பகுதியில் ஏராளமான தி..மு.க.,வினரும் குவிந்ததால் பதட்ட நிலை நிலவியது.

இந்நிலையில் லால்குடி ஆர்.டி.ஓ., பார்த்திபன் தலைமையில் வருவாய் அலுவலர்கள் , ஆலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து இடிக்கும் பணி துவங்கி‌யது. முன்னதாக அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலப்பகுதியை அளந்து பார்த்து பின்னர் இடிக்க தயாராகினர். அரிசி ஆலையின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இடிக்கும் பணியினை ஊழியர்கள் மேற்கொண்டனர். இதனை கேள்விப்பட்ட 700-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். இவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து இடிக்கவிடாமல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் , பதட்டமும் நிலவுகிறது. தற்போது போலீஸ் உயரதிகாரிகள் தலைமையில் ‌கூடுதல் போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இடிக்கும் பணி நடந்து வருகிறது.

நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 12:06 pm

மீண்டும் கட்டும் பனி எப்ப தொடங்கும்?

இந்தக் கூத்து தான் அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை பார்க்கிறோமே!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக