புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள்  Poll_c10கனவுகள்  Poll_m10கனவுகள்  Poll_c10 
62 Posts - 57%
heezulia
கனவுகள்  Poll_c10கனவுகள்  Poll_m10கனவுகள்  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கனவுகள்  Poll_c10கனவுகள்  Poll_m10கனவுகள்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கனவுகள்  Poll_c10கனவுகள்  Poll_m10கனவுகள்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள்  Poll_c10கனவுகள்  Poll_m10கனவுகள்  Poll_c10 
104 Posts - 59%
heezulia
கனவுகள்  Poll_c10கனவுகள்  Poll_m10கனவுகள்  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கனவுகள்  Poll_c10கனவுகள்  Poll_m10கனவுகள்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கனவுகள்  Poll_c10கனவுகள்  Poll_m10கனவுகள்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Oct 02, 2012 5:45 pm

கனவுகள்

கனவுகளை கெட்டியாயப் பிடித்துக் கொள்ளுங்கள்
கனவுகள் செத்துப் போனால்
வாழ்க்கை பறக்க முடியாத சிறகொடிந்த பறவை.
கனவுகளை கெட்டியாயப் பிடித்துக் கொள்ளுங்கள்
கனவுகள் காணாமற்போனால்
வாழ்வு பனிபடிந்த ஒரு களர்நிலம்.
- Langston Hughes (Dreams)

வாழ்க்கையின் கீதம்

சோக கீதங்கள் இசைக்காதீர்;
வாழ்க்கை ஒரு வெறுங்கனவென்று.
உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மா செத்துப்போனது.
நீங்கள் பார்க்கும் விஷயங்கள் உண்மையல்ல.

வாழக்கை நிஜமானது; வாழ்க்கை செயல் முனைப்புடையது.
கல்லறை அதன் இலக்கல்ல
மண்ணாயிருக்கிறாய்;மண்ணுக்குத் திரும்புவாய்-
ஆன்மாவுக்குச் சொல்லப்பட்டது அல்ல.

மகிழ்ச்சியும் சரி; சோகமும் சரி;
அறுதியான முடிவுகள் அல்ல.
செயல்பட வேண்டும்; செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் வேகமாக.

கலைக்குக் கரையில்லை; நேரத்துக்கோ முடிவுண்டு.
அஞ்சாநெஞ்களும் சாவுப்பறை முழக்கிக் கொண்டு
கல்லறைக்கு விரைகின்றன.

உலகின் பரந்த போர்க்களத்தில்,
வாழ்க்கை என்னும் கூடாரத்தில்
இடையர்களின் மந்தையைப் போலிருக்காதீர்கள்.
கதாநாயகர்களாக இருங்கள்.

வருங்காலத்தை நம்பாதீர்- இனியதாக இருந்தாலும்,
இறந்தகாலம் தன்னில் இறந்தவரைப் புதைக்கட்டும்
நிகழ்காலத்தில் செயல்படுங்கள்
இதயத்தில் ஊக்கத்துடன்.

மாமனிதர்களின் வாழ்க்கை நமக்கு நினைவுபடுத்துகிறது;
வாழ்க்கையை அழகாக்குவதைப் பற்றி
நம்மை விட்டுப் போகும் போது
காலமண்ணில் பதித்துச் சென்ற காலடிச் சுவடுகளைப் பற்றி

தடுமாறிப் போன தனிமனிதனொருவன்
காலடிச்சுடுகளைக் கண்டு ஊக்கம் அடைகிறான்.

எழுந்து நின்று செயல்படுவோம்;
எதையும் தாங்கும் இதயம் கொள்வோம்;
செயல்படுவோம்; சாதிப்போம்;
பணிபுரிவோம்; காத்திருப்போம் (Psalm Of life- Henry Wadsworth longfellow)













கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 02, 2012 6:27 pm

கனவு என்பது பொய் வாழக்கை நிஜமானது - உண்மை தான்!
கவிதை உரை நடையில் கனவு பொய் என்று உரைக்கும் கருத்து சூப்பர்.!


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 02, 2012 7:21 pm

ஊக்கம் ஊட்டும் உணர்வு பூர்வமான வரிகள்... கனவுகள்  224747944 கனவுகள்  2825183110 கனவுகள்  224747944



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 03, 2012 9:36 am

ஆழமான அர்த்தங்களுடன் அழகான உரைநடை உடன் கவிதை அருமை, சூப்பருங்க

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Wed Oct 03, 2012 5:59 pm

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 04, 2012 2:36 am

வாழச் சொல்லும் வரிகள் நன்று.




ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 7:57 pm

அழகான வரிகள்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 16, 2017 6:09 pm

பாடகன் பாடகன் நன்றி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக