புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Poll_c10 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Poll_m10 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Poll_c10 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Poll_m10 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen

2 Posts - 4%
prajai

Baarushree

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 5:48 am

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது 08c4d546-2dca-4c1a-b550-fbaff9adcc3a_S_secvpf

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய சுற்றுப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடந்த 21-ந்தேதி சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் ஸ்டெர் லிங் ரோட்டில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் தலைமையில் 200 நிர்வாகிகள் திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் லயோலா சப்வே அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காலை 10.30 மணி போராட்டத்துக்காக முன் கூட்டியே அப்பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காலை நேரங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு சென்ற மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நேரத்தில் அங்கு கூடி இருந்த பத்திரிகையாளர்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கேட்டு செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அசவுகரியங்கள் பற்றி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுந்தரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று தாக்குதலுக்குள்ளான வாலிபரை மீட்டு பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுந்தர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சுந்தர் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகளை போலீசார் போட்டுப்பார்த்தனர். அப்போது தொல். திருமாவளவனின் தனிச் செயலாளர் இளஞ்சேகுவேரா மற்றும் சிலர் தாக்குதலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு இளஞ்சேகுவேரா கைது செய்யப்பட்டார்.

வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அவர் சைதாப்பேட்டையில் வைத்து போலீசில் சிக்கினார். அவதூறாக பேசி தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் சேகுவேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 4 பேரை தேடி வருகிறோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

இதற்கிடையே இளம் சேதுவாரா புழல் சிறைக்கு கொண்டு வரப்படுவதை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன், சுபாஸ்சந்திர போஸ், ரவிச்சந்திரன், சிறுத்தை வளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சிறைவாசல் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இளம் சேதுவாராவை விடுதலை செய்யக் கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் பேச்சு நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

மாலைமலர்

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 5:50 am

இவர்கள் தான் தமிழர்களுக்காகப் போராடுகிறார்களாம், இந்தத் தாக்குதல் மூலம் இவர்களின் வேஷம் கலைந்தது. ஜாதியை வைத்து இப்படி நக்கிப் பிழைப்பதற்கு ரோட்டில் பிச்சை எடுக்கலாம்.

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 5:58 am

நக்கிப் பிழைக்க அவர்களுக்கு நாக்கு கூட வைக்க கூடாது, அறுத்து ஆற்றில் போட வேண்டும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 6:58 am

சோகம் அதிர்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 24, 2012 10:18 am

மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, கட்சியின் பெயராலோ நடக்கும் அனைத்து பொதுக் கூட்டங்களும் பொதுமக்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது. இதில் போட்டி கண்டு பிழைப்பு நடத்தும் மீடியாக்களை என்ன செய்வது ?

சதாசிவம்
 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 24, 2012 11:29 am

சிவா wrote:இவர்கள் தான் தமிழர்களுக்காகப் போராடுகிறார்களாம், இந்தத் தாக்குதல் மூலம் இவர்களின் வேஷம் கலைந்தது. ஜாதியை வைத்து இப்படி நக்கிப் பிழைப்பதற்கு ரோட்டில் பிச்சை எடுக்கலாம்.
பெயர் மட்டும் மாவீரர்களை போல வைத்துகொண்டால் போதாது அவர்களை போல நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். என்ன பண்ணுவது இதெல்லாம் சொல்லி வருவதில்லை.......
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Mon Sep 24, 2012 12:15 pm

இச்செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது மாதிறி போராட்டங்களின் சமயம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி கேட்டால் கருத்து சொல்லாமல் ஓடி விட வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 12:17 pm

lgp wrote:இச்செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது மாதிறி போராட்டங்களின் சமயம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி கேட்டால் கருத்து சொல்லாமல் ஓடி விட வேண்டும்

சிரிப்பு சிரிப்பு

ஆமா, இல்லைன்னா... கும்மாங்குத்துத்தான்!

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 24, 2012 9:40 pm

சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சொல்லி குஷாலாக வாழ்க்கை நடத்துபவர் சிலர், -மெய்ன் டிஷ்--அதன் கூட ஈழத்தமிழர் நலன் ஒரு சைடு டிஷ் . வெளிச்சத்தில் இருப்பதற்காக ஒரு சில போராட்ட காட்சிகள். ஜனங்கள் இவர்களை இன்னும் நம்புவதுதான் வேதனை.
ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக