புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_m10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10 
16 Posts - 59%
heezulia
அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_m10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_m10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10 
58 Posts - 62%
heezulia
அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_m10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_m10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_m10அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2012 10:08 am

தமிழகத்தில், கடும் மின் பற்றாக்குறை காரணமாக, மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை தவிர, மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக, 14 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், "டிவி'யில் அழுகை தொடர்களைப் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து, "டிவி'க்களில் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள், அதற்கான பலன் கிடைப்பதில்லை என்று வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தினசரி மின் தேவை, 12 ஆயிரத்து, 500 மெகாவாட்டாக உள்ள நிலையில், தற்போது, 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது. உற்பத்திக்கும், பற்றாக்குறைக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தால், சென்னை தவிர மற்ற பகுதிகளில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, அறிவிக்கப்பட்ட மின் வெட்டு, அமலாக்கப்பட்டு வருகிறது; தொழிற்சாலைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக, மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால், மின் வெட்டு நேரம் அதிகரிக்கப் பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, தமிழகத்தில், 2,970 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில், 2,020 மெகாவாட்; 2,223.5 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையங்களில், 693 மெகாவாட்; 500 மெகாவாட் திறன் கொண்ட, காஸ் மின் நிலையத்தில், 148 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. மேலும், 17.5 மெகாவாட் அரசு காற்றாலை மற்றும் 6,980 மெகாவாட் திறன் கொண்ட தனியார் காற்றாலைகளில், வெறும், 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. மத்திய மின் தொகுப்பு, மின் கழகம், தனியார் அமைப்புகள் மூலம், நேற்று, 7,108 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.இதனால், அறிவிக்கப்படாத மின் வெட்டு நேரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், 10 முதல், 14 மணி நேரம் வரை, மின் வெட்டு அமலாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மின் வினியோக நேரத்தை விட, மின் தடை நேரம் அதிகரித்துள்ளது, பொது மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் கடுமையாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, பகல், 12 மணி முதல், 3 மணி வரை, மாலை, 5 முதல், இரவு, 10 மணி வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின் வெட்டு காரணமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்த நேரத் தில் தான் பெரும்பாலான, "டிவி' சேனல்களில், மெகாதொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இவற்றை பார்த்து பொழுதை போக்கி வந்த வீட்டுப் பெண்கள், முதியவர்களை, "டிவி' நிகழ்ச்சிகள் சென்றடையாத நிலை உள்ளது. மின் வெட்டு காரணமாக, ஒட்டு மொத்தமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பாதிப்பு, விளம்பரதாரர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது. பெரும்பாலும், "டிவி' நிகழ்ச்சிகள் அனைத்தின் இடையிலும் விளம்பரங்கள் வருகின்றன. மின் தடையால் பொதுமக்கள், "டிவி'யை பயன்படுத்தாததால், தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் வருத்தத்தில் உள்ளதாகக்

மிரட்டும் மின் வெட்டு:


தமிழகத்தில், சென்னையில் மட்டும், 1 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் அதிகப்படியாக, கோவை, திருப்பூரில், 14 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. மதுரையில், காலை, 9 மணியில் இருந்து, 12 மணி, பிற்பகல், 3 மணி முதல், 5 மணி, இரவு, 7 முதல், 9 மணி, அதன் பின், 10 மணியில் இருந்து, 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடைபடுகிறது.நெல்லையில், காலை, 6 முதல், 10 மணி வரையும், மாலையில், 7 மணி முதல், 10 மணி வரையும் மின்வெட்டு உள்ளது. கன்னியாகுமரியில், காலையில் நான்கு மணி நேரம் தவிர, மாலையில், 6 மணி முதல், 9 மணி வரை மின் தடை ஏற்படுகிறது. திருச்சியில், நகர்ப்புறத்தில் எட்டு மணி நேரமும், கிராமப்புறங்களில், 13 மணி நேரமும் மின் தடை உள்ளது.தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், மாலை நேரத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால், "டிவி' உள்ளிட்ட, மின் சாதனங்களை இயக்க முடியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

தினமலர்



அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 1:19 pm

அய்யோ...என்ன கொடுமை...எங்கள் கர்நாடகம் பரவாயில்லையே...அரை மணிநேரம் கரண்ட் கட்டானால் அதுவே அதிகம்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 2:43 pm

கூடங்குளம் பிரச்சினை மனதில் வைத்து அரசாங்கம் மக்களை சோதிக்கிறார்கள்.
என்று தணியுமோ இந்த பிரச்சினை..! என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 23, 2012 3:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி இவ்வளவு கஷ்டபட்டும் நம் மக்கள் திருந்துவார்கள் என்கிறீர்களா ?!!, ஊஹூம் அதெல்லாம் நடக்கவே நடக்காது. எல்லா போராட்டமும் கோபமும் அடுத்த தேர்தல் வரைக்கும் தான் அப்ப இந்த கட்சிக்கு ஒட்டுபோடாமல் எதிர்கட்சிக்கு ஒட்டு போட்டுட்டு அடுத்த ஐந்து வருடமும் ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள்.
இது ஒரு தொடர்கதை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 23, 2012 3:42 pm

அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 4:12 pm

யினியவன் wrote:அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!

சியர்ஸ்



அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! 224747944

அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Rஅதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Aஅதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Emptyஅதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Rஅதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 23, 2012 4:14 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!
சியர்ஸ்
நீங்களும் ஒரு சீரியல் எடுங்க ரா ரா தமிழ்நாட்டுல மக்கள் தொகை கூடிடிச்சாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 4:21 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!
சியர்ஸ்
நீங்களும் ஒரு சீரியல் எடுங்க ரா ரா தமிழ்நாட்டுல மக்கள் தொகை கூடிடிச்சாம்

அப்படின்னா நீங்கதான் தயாரிப்பாளர்...ஓகேவா?...



அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! 224747944

அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Rஅதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Aஅதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Emptyஅதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Rஅதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 23, 2012 4:24 pm

ரா.ரா3275 wrote:அப்படின்னா நீங்கதான் தயாரிப்பாளர்...ஓகேவா?...

அட இதுலென்ன இருக்கு தயாரிசுட்டா போச்சு அதுசரி தயாரிப்பாளர்ணா இந்த ஹீரோயினுக்கு வேர்க்கும்போழுதேல்லாம் பக்கத்துல நின்னு தொடசுவிடுவாறே அவர்தான ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் அதிகரித்து வரும் மின்வெட்டு -  தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 23, 2012 4:27 pm

balakarthik wrote:அட இதுலென்ன இருக்கு தயாரிசுட்டா போச்சு அதுசரி தயாரிப்பாளர்ணா இந்த ஹீரோயினுக்கு வேர்க்கும்போழுதேல்லாம் பக்கத்துல நின்னு தொடசுவிடுவாறே அவர்தான ஜாலி
ஊகூம் ஹிரோயினி அம்மாவுக்கு...




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக