புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
3 Posts - 4%
prajai
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
1 Post - 1%
jairam
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
7 Posts - 5%
prajai
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
5 Posts - 4%
Jenila
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இன்று உலக அமைதி தினம் Poll_c10இன்று உலக அமைதி தினம் Poll_m10இன்று உலக அமைதி தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக அமைதி தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 3:47 pm

அமைதி - இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து. உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் செப்., 21ம் தேதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1981ல் முதன் முதலாக தொடங்கப்பட்ட இத்தினம், உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து, அமைதி நிலவ, ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் கல்வி, விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் போட்டி போடுகின்றன. இந்த போட்டி, ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது. மாறாக சில நாடுகள், மற்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகின்றன.

பயங்கரவாதம் ஒழிய...: உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது அந்த நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் அமைதிக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அனைத்து நாடுகளும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என ஐ.நா., சபை வலியுறுத்துகிறது. மாறாக வன்முறையை தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது, பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து நாடுகளும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒழிய, அமைதியான உலகை உருவாக்க முடியாது. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டவர்களை பாராட்டும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் ஐ.நா., வின் அமைதி பரிசு ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தினமலர்



இன்று உலக அமைதி தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 21, 2012 4:02 pm

பலர் அமைதியாவே இருக்கறதால தான்
உலகத்தில சிலரால் அமைதி இல்லாமலே போயிடுது...




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 4:50 pm

அமைதி எங்கு உள்ளது? இல்லாத அமைதிக்கு ஒரு தினம் வேண்டுமா சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 21, 2012 5:17 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அமைதி எங்கு உள்ளது? இல்லாத அமைதிக்கு ஒரு தினம் வேண்டுமா சோகம்

மனதை தளர விடாதிங்கோ ஐயா புன்னகை 'அமைதி' என்கிற ஒன்று உண்டு என்று காட்டவே இந்த தினம் என்று நினைக்கிறேன். நாம் அதை எப்போதும் அடையவே இந்த தினம் வழி வகுக்கும் என்று நம்புவோம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 21, 2012 5:37 pm

அதான் அக்கா, இன்னைக்கு மட்டும் வீட்ல சண்ட போடாம அமைதியா இருக்கேன்.

நாளைக்கு பெரிய போர்தான். கத்தி கபடா கடப்பாற எல்லாம் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு பெரிய போர் இருக்கு இல்ல, அதுக்கு தான்.

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 21, 2012 6:52 pm

மன "o0oஅமைதிo0o" இருந்தா உன்னால எதையும் சாதிக்க முடியும் ....
----
குங் பு பாண்டா 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2012 6:58 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அமைதி எங்கு உள்ளது? இல்லாத அமைதிக்கு ஒரு தினம் வேண்டுமா சோகம்

ஒவ்வொருவரும் பக்கத்து வீட்டுக்காரனுடன் அமைதி காத்தால் ,ஒவ்வொரு ஊர்க்காரர்களும் பக்கத்து ஊர்க்காரர்களுடன் அமைதி காத்தால் உலகத்தில் அமைதி நிச்சயம் ஏற்படும்.
இல்லாததிற்கு தேடி அலைவது மனித இயல்பு.
அமைதி தினத்தை யாவரும் கடைப்பிடித்து உலகத்தில் அமைதி சேர்ப்போம்.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக