புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» உன் அழகை வர்ணிக்க…
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Wed Jun 12, 2024 5:44 pm

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
75 Posts - 56%
heezulia
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
38 Posts - 28%
Dr.S.Soundarapandian
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

prajai

2 Posts - 1%
Barushree

cordiac

1 Post - 1%
Geethmuru

JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
202 Posts - 55%
heezulia
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
121 Posts - 33%
T.N.Balasubramanian
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
15 Posts - 4%
mohamed nizamudeen
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
6 Posts - 2%
prajai
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23

nsatheeshk1972
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிந்தசாமியின் கேள்விகள்?

Page 1 of 3 1, 2, 3  Next

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 16, 2012 2:30 pm

என்கனவில் வந்த கோயிஞ்சாமி கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்)............

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

6. இருட்டின் வேகம் என்ன..?

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

இவ்வளவு தான் கேட்டார்...........................

Khundavai

கோவிந்தசாமியின் கேள்விகள்? Signaturexn
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 16, 2012 2:54 pm

போதுங்க...இதை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் ...முதல் கேள்வி என்ன என்பதை மறந்து விட்டேன் மகிழ்ச்சி

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Aug 16, 2012 2:57 pm

தலை சுற்றுகிறது தோழா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 6:14 pm

அழுகை அழுகை எப்படி எல்லாம் யோசிகிரிங்க ..
கோவிந்தசாமியின் கேள்விகள்? Vadivelu-112

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 16, 2012 6:19 pm

கோ விந்துசாமிக்கு வேற வேலையே இல்லையா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 16, 2012 6:21 pm

அதிர்ச்சி பயம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Aug 16, 2012 7:02 pm

ஏற்கனவே படித்த சிரிப்பூட்டும் கேள்விகளாக இருப்பினும், சிந்திக்கும் தகவலுள்ள கேள்விகள். என்னால் இயன்ற பதிலளிக்க முயற்சித்துள்ளேன்.

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

ஆர்வக்கோளாறு --

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

சினிமாவில் எதுவும் நடக்கும்

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார். என்ன கொடுமை சார் இது

6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

தெரியவில்லை

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

உதவி பெறுவதற்காக

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

தெரியாது.

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

மக்கள் அறிந்தவரை

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

ஆழ்ந்து தூங்குவது

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

ஆமாம்.

இவ்வளவு தான் கேட்டார்...........................

Khundavai[/quote][img][/img]கோவிந்தசாமியின் கேள்விகள்? Square-watermellons_1

சதாசிவம்
கோவிந்தசாமியின் கேள்விகள்? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Thu Aug 16, 2012 7:09 pm

இப்பவே கண்ணக் கட்டுதே

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 7:13 pm

சதாசிவம் wrote:ஏற்கனவே படித்த சிரிப்பூட்டும் கேள்விகளாக இருப்பினும், சிந்திக்கும் தகவலுள்ள கேள்விகள். என்னால் இயன்ற பதிலளிக்க முயற்சித்துள்ளேன்.

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

ஆர்வக்கோளாறு --

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

சினிமாவில் எதுவும் நடக்கும்

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார். என்ன கொடுமை சார் இது

6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

தெரியவில்லை

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

உதவி பெறுவதற்காக

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

தெரியாது.

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

மக்கள் அறிந்தவரை

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

ஆழ்ந்து தூங்குவது

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

ஆமாம்.

இவ்வளவு தான் கேட்டார்...........................

Khundavai
[img][/img]கோவிந்தசாமியின் கேள்விகள்? Square-watermellons_1[/quote]

சூப்பருங்க மகிழ்ச்சி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 16, 2012 7:21 pm

பணம் இல்லாமல் காசோலை கொடுப்பது குற்றம்
ஆழ்மனது நம்பிக்கைகள்
காற்று புகாததினால்
தாடி டார்சனுக்கு இல்லை என்று யார் சொன்னது நீங்கள் பார்க்கும் போது அவர் ஷேவ் செய்திருந்தார்
குண்டு வரும் வேகத்திற்கு குனிய நேரம் இல்லை. துப்பாக்கி வீசும்போது நேரம்
கிடைக்கிறது
டார்வினின் கோட்பாடு நிருபீக்கப்படவில்லை

இருட்டில் தான் இருக்கிறோம் ஒளி தான் வந்து செல்கிறது
சிறப்பு மனிதர்கள் சாதாரண மனிதர்களை சிறப்பு மனிதர்களாக பார்ப்பதில்லை
பூஜ்ஜியத்தை பூஜியதால் பெருக்கவும் விடை கிடைக்கும்
கிவ் அண்ட் டேக் பாலிசி தான்
இரண்டும் விகிதாரச்சார அடிப்படையில் மிகவும் அதிக வித்தியாசம் உள்ளதால் ஒப்பிட முடியாது
தன்னையே பணயகைதியாகவும் நினைப்பார்
மனத்தால் அழ முடியும். வாய்விட்டு அழ காற்று வேண்டும்
அரசியல் படுகொலைகள் அசாசின் வார்த்தைகளால் குறிப்பிட படுகின்றன
பணம் வட்டியாக காய்ப்பதால் தான் வங்கிகளுக்கு கிளைகள் உள்ளன
நசுங்காமல் இருக்க சதுர பெட்டியே சிறந்தது ஆகவே தான் அவ்வாறு செய்கின்றனர்
கவலை மறந்து தூங்கும்போது அவ்வாறு கூறுவார் ஏனென்றால் குழந்தைக்கு கவலை பட தெரியாது
அவர் காது கேட்கும் கருவி அணிந்து வருவார் என்ற நம்பிக்கையில்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக