புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_m10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10 
23 Posts - 66%
ayyasamy ram
அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_m10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10 
10 Posts - 29%
Ammu Swarnalatha
அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_m10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10 
1 Post - 3%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_m10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10 
66 Posts - 71%

10 Posts - 11%
mohamed nizamudeen
அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_m10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10 
4 Posts - 4%
Rutu
அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_m10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10 
3 Posts - 3%
Baarushree
அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_m10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

Jenila

viyasan
அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_m10அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும்.

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 02, 2009 3:37 am

தோல் நோய்கள் வருவதற்கான காரணங்களை கண்டுபிடித்துவிட்டால், அவற்றை குணப்படுத்துவது எளிது. ஆனால் பல தோல் நோய்கள் வருவதற்கான காரணத்தை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. முக்கியமான சில

தோல் நோய்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

டாக்ஸிக் ஹெபிடெர்மல் சிண்ட்ரோம் - Toxic Epidermal Syndrome

தோல் நோய்களில் உயிரையே எடுக்கும் ஆபத்தான நோய் இது. ஒரு சில நுண்கிருமிகளாலும், குறிப்பாக 80 மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் சில வலி நிவாரண மருந்துகள் உடலுக்கு ஒவ்வாமையாக மாறி இந்த கொடிய தோல் நோயை உண்டாக்குகிறது. இவ்வகை தோல் நோய் கண்டவர்களின் தோலிலுள்ள மயிரிழைகள் உதிரும்.

தோல் உரிந்தும், சிவந்தும், அரிப்புடனும் இருக்கும். தொண்டையில் புண், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த தோல் நோய் மனிதனின் இறப்பு கணக்கை அதிகரிக்கும் ஒரு கொடுமையான நோயாகும். இது முடிவில் மனிதனை உயிரிழக்க வைக்கிறது. எனவே மற்ற நோய்களுக்காக வலி நிவாரணி மருந்துகளை எடுக்கும் போது கவனத்துடன் இருப்பது அவசியமான தாகும்.

கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் - Contact dermatitis

பலரது தோல் அதிகமான உணர்ச்சியுடன் ஒவ்வாமையை கூட ஏற்றுக்கொள்ள முடியாத தோலாக இருக்கும். இவ்வகையானவர்களின் தோல் சில அலர்ஜி பொருட்களான சோப், அமிலம், விஷம், தலைமுடிக்கு பூசிக் கொள்ளும் டை எனப்படும் வேதிப்பொருள் துணிகள் நிறத்தை தரும் சாயப்ச்சுகள் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை தொடுவதன் மூலம் இந்த தோல் நோய்கள் ஏற்படுகிறது.

எக்ஸ்போலியேடிவ் டெர்மடைட்டிஸ் - Exfoliative dermatitis

இது இரண்டாவது வகை. இவ்வகை தோல் நோய் நிமோனியே, மைக்கோ பிளாஸ்மா மற்றும் அம்மை நோயை உண்டாக்கும் ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் என்ற கிருமிகளாலும் மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்துகளாலும் வலிப்பு நோய்க்காக எடுக்கப்படும் மருந்துகளாலும் ஏற்படுகிறது.

தொழிற்சாலைகளால் தோல் நோய்

தொழிற்சாலையில் வேலை செய்யும்போது தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பல ரசாயன பொருட்களால் இந்த நோய் ஏற்படுகிறது.

எக்ஸ்-ரே மற்றும் கதிர் வீச்சுக்களால் தோல் நோய்

இவை, எக்ஸ்-ரே எடுத்தல் மற்றும் பல நோய்களுக்காக, ரேடியம் கதிர்களை பயன்படுத்தி செய்யப்படும் பரி சோதனைகள் மற்றும் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சையான ரேடியோதெரபி போன்றவற்றின் மூலம் தோலில் ரேடியேசன் உண்டாவதால் இவ்வகை தோல் நோய் உண்டாகிறது.

இந்நோய் கண்டவர்களுக்கு, தோலில் சிவப்பு சிவப்பான தடிப்புகள், கொப்புளங்கள் ஏற்படும். பிறகு அக்கொப்புளங்கள் வெடித்து அதிலிருந்து நீர் வடியும். அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

எக்ஸிமா - Eczema

எக்ஸிமா தோலின் மேலோட்டமாக ஏற்படுகிறது. அதாவது தோலின் வெளிப்புற அடுக்கான எபிடெர்மிஸ் இதனால் பாதிக்கப்படுகிறது.

உடலுக்கு ஒவ்வாத சில அலர்ஜிப் பொருட்களான உணவு வகைகள், தூசிகள், மாசுப் பொருட்கள், வேதிப்பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை தோலின் மீது பூசிக்கொள்ளுதல் மற்றும் சில வகையான பவுடர், எண்ணெய், கிரிம், பெட்ரோல், சோப் போன்றவற்றை கையாள்வதால் சிலரின் தோலுக்கு அது அலர்ஜியாக மாறி இந்த எக்ஸிமா நோய் ஏற்படுகிறது. உலக மக்களில் சுமார் 1% முதல் 3% மக்கள் எக்ஸிமா நோய்க்கு ஆளாகிறார்கள்.

எக்ஸிமா நோயின் அறிகுறிகள்

எரித்திமா என்று சொல்லப்படும் சிவப்பு நிறத்தில் காணப்படும். எக்ஸிமா நோய் கண்டவர்களின் தோலிலுள்ள சிவப்பு நிற கொப்புளங்களிலிருந்து நீர் வடியும். தோலில் அரிப்பு மிக மிக அதிகமாக காணப்படும். அவர்களின் தோல் மிகவும் கடினத்தன்மையாக காணப்படும்.

இந்த எக்ஸிமா நோய் பெரியவர்களைத் தவிர குழந்தைகளையும் பாதிக்கிறது என்று சொல்லப்படும். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எக்ஸிமா நோய் பாதிக்கிறது. இந்நோய் கண்ட குழந்தைகளின் முகம், கழுத்து, முழங்கை, மடிப்பு, கால் முட்டி போன்ற இடங்களில் செந்நிற தடிப்புகள் மற்றும் சிறிய கொப்புளங்கள் காணப்படும். சில குழந்தைகளுக்கு இந்த தடிப்புகள் உடல் முழுவதும்கூட ஏற்படலாம்.

மேற்கூறிய தோல் நோய்கள் அல்லாது, வேறு சில நோய்களாலும் தோல் பாதிக்கப்படுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 02, 2009 3:38 am

நீரிழிவு முற்றிய நிலையில் கை விரல்கள், கால் விரல்களில் உள்ள திசுக்கள் அழிந்து, ரத்த ஓட்டம் நின்று செல்கள் அழிந்து நோய் உண்டாகிறது. இதனால் அவ்விடத்திலுள்ள தோல்கள் அழுகிவிடுகின்றன.

சாலை விபத்து, தீ விபத்து, மின்சார தாக்குதல் போன்றவற்றால் தோலில் அழிவு ஏற்படுகிறது.

வாந்தி, வயிற்றுப்போக்கு இவற்றால் உடலிலுள்ள தண்ணீர் வெளியேறி, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் தோல் வறட்சியடைகிறது. இதனால் தோல் தன் எலாஸ்டிக் தன்மையை இழந்து, எண்ணெய் பசை உலர்ந்துவிடுகிறது. எனவே அதிகமான அளவு தண்ணீர் உட்கொள்ளுவதன் மூலம் தோல் உலர்வை தவிர்க்கலாம்.

தோல் நோய் வந்தவர்கள், அதை கண்டு பயப்படவோ, வருத்தப்படவோ வேண்டாம். மூலிகை மருத்துவத்தில் எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் தெய்வீக மூலிகைகள் வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி, குப்பைமேனி, தும்பை, வரசன், கடுக்காய், நாவல், பறங்கி பட்டை, நெல்லி மாவிலை, அரசனிலை போன்ற மூலிகைகளை பறித்து வெயிலில் உலர்த்தி, பொடி செய்து பின் சமளவில் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவு தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளையும் உட்கொள்ளவும். இதனை சுமார் மூன்று, நான்கு மாதங்கள் தொடர்ந்து உட்கொள்ள மேற்கூறிய எல்லாவித தோல் நோய களும் குணமாகிவிடும்.

கலவை எண்ணெய்

வேப்ப எண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் ஒன்றாக கலந்து ஒரு பாட்டலில் வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து உள்ளங் கையில் விட்டு நாவினால் நக்கி சாப்பிடவும். தினம் உணவுக்கு முன் காலை 1 வேளை மட்டும் உட்கொண்டால் போதும்.

மேலும் தோல் வெடிப்பு, நீர் வடிதல், சொரி, சிரங்கு, அரிப்பு, எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற எல்லாவற்றுக்கும் இக்கலவை எண்ணெயை மேல் பூச்சாக தினம் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளையும் (துணியில் படாதவாறு கொஞ்சமாக) பூசிக் கொண்டால் விரைவில் குணம் தெரியும்.

மூலிகை குளியல் பவுடர்

இந்நோயாளிகள் மூலிகை குளியல் பவுடர் மட்டும் உபயோகிப்பது நல்லது. வேப்பிலை, துளசி, ஆவாரம், வெட்டி வேர், நெல்லி, பயத்தம் பருப்பு, பூவரசம் , எலுமிச்சம்பழ தோல், மஞ்சள் தூள் சிறிது ஆகியவற்றை சம அளவு கலந்து அரைத்துக் கொண்டு இப்பொடியுடன் சம அளவு சீயக்காய் தூள் கலந்து குளியல் பவுடராகப் பயன்படுத்தலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக