புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
68 Posts - 53%
heezulia
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
15 Posts - 3%
prajai
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
9 Posts - 2%
jairam
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு!

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 28, 2012 4:44 pm

(ஜூனியர் விகடன் – 01 / 08 /12 – கழுகார் செய்திகள்)

“தமிழ்நாடு முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூடிவிட்டால் என்ன? என்ற ஆழமான யோசனையில் முதல்வர் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகார மையத்தை வலம் வருபவர்கள்.”

“ஆச்சரியமான அதிர்ச்சியாக இருக்கிறதே…”

“உம்மைப் போலத்தான் நானும் ஷாக் ஆனேன். மிகமிக ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறதாம் அந்த ஆலோசனைப் படலம். மதுக்கடைகளால் ஒரே பயன், அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம். இதன்மூலம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்க பணம் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடுவதன் மூலமாக அந்த வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்காமல் போனால், அதற்கு மாற்றுவழி என்ன என்பதற்கான திட்டங்களையும் யோசனைகளையும் தருமாறு தனக்கு நெருக்கமான சிலருக்கு அஸைன்மென்ட் கொடுத்துள்ளார் முதல்வர்” என்றும் சொல்கிறார்கள்.

“இப்படி ஒரு அறிவிப்பு வந்தால், பெண்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெறுமே!”

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படி ஓர் அறிவிப்பு வந்தால், மொத்தத் தொகுதிகளையும் அப்படியே அள்ளுவதற்கு ஆளும் கட்சிக்கு இது உதவியாக இருக்கும் என்பதால் இதில் அரசியல் கணக்கும் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அந்த மாநிலத்தின் செயல்பாடு தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் தனக்குத் தருவதற்கு முதல்வர் உத்தரவு இட்டுள்ளாராம்!”

“இன்று நேற்று அல்ல… 40 ஆண்டுகளுக்கு அங்கு மதுவிலக்கு அமலில் இருக்கிறதே?”

“குஜராத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு அத்தனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. குஜராத் மக்கள் மது பயன்படுத்தத் தடை உள்ளது. குஜராத் அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாகக் காண்பித்து இருக்கிறது. இதை மற்ற மாநிலங்களுக்கு கடனாகவும் வழங்குகிறது.”

“முதல்வரின் கனவு எப்போது நனவு ஆகுமாம்?”

“கிடைக்கும் உற்சாகத் தகவல்களை வைத்துத்தான் நல்ல நாள் பார்க்கப்படும். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் முதல் அது நடைமுறைக்கு வரலாம். ஒருவேளை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அறிவிப்பாகக் கூட வரலாம். மாதங்கள் கடந்தாலும் முதல்வரின் யோசனை மதுபானக் கடைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக நிச்சயமாக இருக்கும்!”

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 28, 2012 4:46 pm

நிச்சயம் வராது!

அவ்வாறு வந்தால் மீண்டும் கள்ளச்சாராயத்திற்கு மக்கள் பலியாவதைத் தடுக்க முடியாது!

வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 5:10 pm

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அந்த மாநிலத்தின் செயல்பாடு தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் தனக்குத் தருவதற்கு முதல்வர் உத்தரவு இட்டுள்ளாராம்!”

“இன்று நேற்று அல்ல… 40 ஆண்டுகளுக்கு அங்கு மதுவிலக்கு அமலில் இருக்கிறதே?”

“குஜராத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு அத்தனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. குஜராத் மக்கள் மது பயன்படுத்தத் தடை உள்ளது. குஜராத் அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாகக் காண்பித்து இருக்கிறது. இதை மற்ற மாநிலங்களுக்கு கடனாகவும் வழங்குகிறது.”
சூப்பருங்க நன்றி ஆச்சரியமான தகவல் , இதை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்கவேண்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 28, 2012 5:25 pm

நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அப்பாவி பெண்கள் ஓட்டை வாங்க பலே நாடகம் அரங்கேற்றப் போகிறார்கள்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 5:28 pm

நல்ல தகவல். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 28, 2012 6:40 pm

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அந்த மாநிலத்தின் செயல்பாடு தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் தனக்குத் தருவதற்கு முதல்வர் உத்தரவு இட்டுள்ளாராம்!”

“இன்று நேற்று அல்ல… 40 ஆண்டுகளுக்கு அங்கு மதுவிலக்கு அமலில் இருக்கிறதே?”

“குஜராத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு அத்தனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. குஜராத் மக்கள் மது பயன்படுத்தத் தடை உள்ளது. குஜராத் அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாகக் காண்பித்து இருக்கிறது. இதை மற்ற மாநிலங்களுக்கு கடனாகவும் வழங்குகிறது.”
குஜராத் ஒரு நல்ல உதாரணம் சூப்பருங்க

வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 28, 2012 6:58 pm

அருமையான திட்டம் தான் ஆனால் மது விலக்கு வந்தாலும் குடிப்பவர்கள் எதாவது ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்து குடித்து கொண்டு தான் இருப்பார்கள்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jul 28, 2012 7:01 pm

முஹைதீன் wrote:நல்ல தகவல். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும், மது விளக்கு அமலுக்கு வந்தால்தேவலாம் :நல்வரவு:

செந்தில்குமார்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Jul 28, 2012 7:11 pm

யினியவன் wrote:நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அப்பாவி பெண்கள் ஓட்டை வாங்க பலே நாடகம் அரங்கேற்றப் போகிறார்கள்.
தேர்தல் முடிந்ததும் பழயபடி மதுக்கடைகள் திறக்கப்படும்

நேர்மையே பலம்
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! 5no
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 28, 2012 7:22 pm

என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக