புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
20 Posts - 65%
heezulia
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
62 Posts - 63%
heezulia
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_m10”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா”


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 1:31 pm

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” 557131_377783182275283_423903148_n

பணத்தை இழந்த ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சிருந்தா பணம் போச்சேன்னு அழலாம்....!

ஆனால் தப்பான வழியில் சம்பாதித்தால்...... திருடனுக்கு தேள் கொட்டினா எப்படி வெளியே சொல்றது!! அந்த கதை தான்.....

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” என்று ஐ.ஜி.யையே ஓடவிட்டவர்… இன்று சேலம் பெண்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

ஏன்?

யார் அந்த சீட்டிங் சிங்காரி?

பெயர்: பிரியா மகாலட்சுமி.

முகவரி: சத்யசாய் நகர்,

கிருஷ்ணகிரி.

இந்த பிரியா மகாலட்சுமி தான், இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லி, பெரிய பெரிய ஜாம்பவான்களை ஏமாற்றிவிட்டு, இன்று சேலம் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

35 வயது இருக்கும். பார்த்தால் பெரிய இடத்துப் பெண் தோற்றம். ஜெயலலிதாவின் மகளாம் அவர். பார்ப்ப தற்கு அவரைப் போலவே இருக்கிறார். ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார். இவரைப் பார்த்தால், எம்.எல்.ஏ. சீட்டு நிச்சயம்…. எம்.எல்.ஏ. வாகிவிட்டால் அமைச்சர் பதவி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டது. தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில், இப்படி ஒரு செய்தி கிளம்பியது.

இப்படி பார்த்து, பணத்தை கொடுத்த ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுமட்டுமா… அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் ஆசை துளிர்விட்டதும், சிலர் ஓடி வந்து பிரியாவிடம் மூட்டைகளை கொடுத்துவிட்டு, இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில், ஒருவர் தான் நயினார் நாகேந்திரன். இவர் 2001-2006ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியமான மந்திரியாக, அதாவது தொழில்துறை, மின் துறை ஆகிய துறைகளை கவனித்து வந்தவர். அவருக்கே இப்படி ஒரு தகவல் வந்து, அவரும் போய் பார்த்திருக்கிறார் என்றால் சிரிப்பு தான் வருகிறது.

நயினார் நாகேந்திரன் என்பவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை. சசிகலாவின் நிழல் போல திரிந்தவர். அவருக்கே இப்படி ஒரு சோதனையா என்று வேதனை தான் நமக்கு எழுகிறது. இவர் எவ்ளோ கொடுத்தார் என்று பிரியாவுக்கும் நாகேந்திரனுக்குமே வெளிச்சம்.

இதைவிட கொடுமை ஒன்று இருக்கிறது. காஞ்சி ஜெயேந்திரரும் பிரியாவின் வலையில் விழுந்து 50 லகரத்தை மூட்டையாக கொட்டி இருக்கிறார்.

தன் மீதுள்ள, வழக்கை பிரியா காலி செய்துவிடுவார் என்று யாரோ அழைத்ததன் பேரில், ஜெயேந்திரர் கிருஷ்ணகிரி சத்யசாய் நகரில் இருக்கும் வீட்டுக்குச் சென்று இருக்கிறார். இரண்டு நாட்கள் பூஜை என்று சொல்லி, அங்கேயே தங்கி, தாம்பாளத் தட்டில் 50 லகரத்தை வைத்து, “நீ நல்லா வருவ” என்று ஆசிர்வாதம் செய்துவிட்டு, இப்போது முழித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு கொசுறு தகவல். ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியின் எம்.எல்.ஏ. பெருமாள் , 8 லகரம் கொடுத்து, அமைச்சராகும் கனவில் இன்னமும் சத்யசாய் நகரை வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

இதுதவிர, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் நகரில் இருந்து, சில அ.தி.மு.க. புள்ளிகளும் பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

எப்படி இவர் இத்தனை துணிச்சலாக தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார். அ.தி.மு.க. ஆட்சி வந்தும் இவரது நடவடிக்கைகள் எப்படி ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போனது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பிரியாவைப் பற்றி அரசல் புரசலாக டி.ஜி.பி. ராமானுஜத்துக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதை கூடுதல் டி.ஜி.பி.யான ஜார்ஜிடம் சொல்லி, ரகசியமாக விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்.

உடனே, அந்த நேரத்தில் சேலம் கமிஷனராக இருந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு ஜார்ஜ் உத்தரவிட.. அவரும் ரகசிய கோலத்தில் கூட பயம் கலந்தவராக, அந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க, ஒரு எஸ்.பி.யையும் அழைத்துக் கொண்டு போகிறார்.

உதவி கேட்டு வந்தது போல சொக்கலிங்கம் சொக்கி சொக்கி பேச, பிரியாவின் ராஜ நடை, ஆங்கிலத்தில் பேசும் அதட்டல், வீட்டில் இருந்த பிரியாவின் தோரணை, வந்திருப்பது ஐ.ஜி. என்று தெரிந்திருந்தும், கால் மேல் கால் போட்டு பேசிய விதம் அனைத்தும் பார்த்த சொக்கலிங்கம் முடிவுக்கே வந்துவிட்டார்.

”ஐயா… நேருல பார்த்தா… அச்சு மாதிரி அம்மாவே இருக்கறாங்க… எனக்கு கை, கால் எல்லாம் உதறது. அவங்களோட அம்மாவையும் பார்த்தேன். கேட்டேன்…” இத பாருங்க… இது யாரு… என்னன்னு சொல்ல முடியாது. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, என்கிட்ட ஒப்படைப்பட்ட குழந்தை… நான் வளர்ப்புத்தாய் தான். வேறு எதுவும் இதுக்கு மேல விசாரிக்காதீங்க…. விசாரிச்சா… உங்க பதவிக்கு ஏதாச்சும்” என்று சொல்லறாங்க சார்…. நான் இந்தப்பக்கம் வந்ததையே மறந்துடறேன் சார்” என்று சொக்கலிங்கம் வேப்பிலை அடிச்ச மாதிரி பேசிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.

அப்போதே நல்ல அதிகாரியை வைத்து விசாரித்து இருந்தால், இந்த அளவுக்கு நிலைமை போயிருக்காது. அதன் பின்னர், பிரியா இன்டெல் கம்பெனியின் சேர்மேன் என்று விசிட்டிங் கார்டு போட்டுக் கொண்டு, இந்தியா முழுவதும் வலம் வந்திருக்கிறார். கடைசியில் சேலம் பெண்கள் சிறை வரை வந்துவிட்டார்.

இந்த மோசடி பிரியாவின் பூர்வீகம் என்ன… ஏது என்று பார்த்தால்….வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி தான் பிரியாவின் அப்பா நடராஜன் ஊர். அவரது மனைவி விஜயா. இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் பிரியா மகாலட்சுமி.

வேலூர் மாவட்டத்திலிருந்து, பல ஆண்டுகளுக்கு முன்பாக, ஓசூர் பக்கத்தில் குடியேறியதாக தகவல். சில ஆண்டுகளுக்கு முன்பாக, நடராஜன் இறந்துவிட்டாராம். இதற்கிடையில் தான் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டி இருக்கிறது. பிரியா என்ன படித்தார் என்று தெரியவில்லை. ஆனால், சிகாகோ நகரில் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்த்த போது, அங்கே வேலை பார்த்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை கரம் பிடிக்கவும் முடிவு செய்திருந்தராம்.

அந்த நபர் கடந்த வருடம் வந்து சென்னையிலும் கிருஷ்ணகிரியிலும் விசாரிக்க…. பிரியா பீலா விடுகிறார் என்று முடிவுக்கு வந்து எஸ்கேப் ஆகி இருக்கிறாராம். கடைசியாக, பிரியாவின் அம்மாவும் போலீஸில் சிக்கி இருக்கிறாராம். அம்மாவும் கைதாகி, உள்ளே போனால் சூப்பர் சூப்பரான கவர் ஸ்டோரிகள் களை கட்டுமாம்.

இன்னும் பிரியாவின் ‘மகா’ கதைகள் வந்து கதவை தட்டும் என்று போலீஸ் தரப்பில் முரசு கொட்டப் படுகிறது.

நன்றி : நமச்சிவாயம் தில்லை அருள்

முகநூல்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 1:38 pm

நல்ல வழியில் சம்பாதிச்ச பணமே நிலைக்கிறதில்ல.
இது மட்டும் நிலைக்கவா போகுது.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 10, 2013 3:08 pm

ஆனாலும் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்ல தைரியம் வேண்டும்...
ஆனந்த விகடனில் வந்த விஷயம் வேறாக இருந்தது.. இங்கு வேறாக உள்ளது.. இப்பொதும் இந்த வழக்கு உள்ளதா?




அன்புடன் அமிர்தா

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” I”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” R”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” T”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 4:04 pm

செல்வி என்னும் அடைமொழியைக் கொண்ட எங்கள் அம்மா, தமிழகத்தின் தங்கத் தாரகை வாழ்நாள் முதல்வர் அவர்களின் பெயரை தவறாகப் பயன்படுத்திய இவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 10, 2013 4:44 pm

 சிப்பு வருது  சிப்பு வருது  மண்டையில் அடி 

கொஞ்சம் நடிங்க பாஸ்



அன்புடன் அமிர்தா

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” I”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” R”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” T”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 4:48 pm

amirmaran wrote: சிப்பு வருது  சிப்பு வருது  மண்டையில் அடி 

கொஞ்சம் நடிங்க பாஸ்

 பாடகன் பாடகன் பாடகன் ரிலாக்ஸ் 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 5:21 pm

நான் ஜெயல்லிதாவின் முறைப் பையன்னு சொன்னா நம்புவீங்களா? அது மாரி தான் இதுவும்.


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 10, 2013 11:41 pm

முஹைதீன் wrote:நல்ல வழியில் சம்பாதிச்ச பணமே நிலைக்கிறதில்ல.
இது மட்டும் நிலைக்கவா போகுது.
மேற்கோள் செய்த பதிவு: 829427

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 




”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” U”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” T”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” U”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” O”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” E”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Dec 11, 2013 10:39 am

மாணிக்கம் நடேசன் wrote:நான் ஜெயல்லிதாவின் முறைப் பையன்னு சொன்னா நம்புவீங்களா? அது மாரி தான் இதுவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1037504

அப்படினா உங்களுக்கு 72, 75 வயசு இருக்குமா? நீங்க ஜெயலலிதாவின் முறைப் பையனோ இல்லையோ ஆனா உங்க உண்மையான வயசு தெரிஞ்சு போச்சு...
 ஜாலி ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம் குதூகலம் 



அன்புடன் அமிர்தா

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” M”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” I”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” R”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” T”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” H”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” A
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 11, 2013 10:57 am

உண்மை பேசும் பெண்களை விட, பொய் பேசும் பெண்களுக்குத்தான் மரியாதை அதிகம். ஆனால், அந்த மரியாதை காற்றில் பறக்கும் போது தெரியும், பொய் என்ற வேஷம் கலைந்து இப்படி கம்பி என்னும்போது, உண்மை என்றும் வாழ வைக்கும், பொய் என்றாவது நம்மை கேவலமாக்கும் என்ற உண்மை புரியும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக