புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_m10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10 
20 Posts - 65%
heezulia
இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_m10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_m10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10 
62 Posts - 63%
heezulia
இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_m10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_m10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_m10இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது என்ன தமிழ் கலாச்சாரம் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jul 12, 2012 5:36 pm

நக்கீரன் வலைதழத்திலிருந்து..


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jul 12, 2012 6:28 pm

இதில் குற்றம் சொல்வதற்கு எதுவும் இல்லை
காலத்தின் தேவை.
ஆரம்பத்தில் பார்பவர்களுக்கு அருவருப்பாக இருந்தாலும் காலபோக்கில் பழக்கமாகிவிடும்
எல்லாவற்றிலும் நாம் மாறிவிட்டோம் இதில்மட்டும் மாறமாட்டோம் என்றால் ?

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 12, 2012 6:43 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம் அநியாயம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



செந்தில்குமார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 12, 2012 9:57 pm

கேடுகெட்ட கலாச்சாரம் என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 10:30 pm

ஒவ்வொருவருக்கு பிடித்ததை அவர்கள் செய்கிறார்கள். அது நமக்கு வேன்டாம் என்றால் நாம் ஒதுங்கியிருப்போம்... ஆனாலும் இது புதுசா இருக்கு... கேள்வி பட்டது கூட இல்ல அதிர்ச்சி

ravikrishnan
ravikrishnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 17/06/2012

Postravikrishnan Thu Jul 12, 2012 11:10 pm

நான்,3 மாதற்கு முன்னர் இந்த வீடியோவை,பார்த்துஇருக்கிறேன்,தவறான போக்கு,பெண்களை கட்டிபிடித்து முத்தம் கொடுப்பது, தவறானது,மற்றபடி பெரியாரின் வழில், சிர்திருத்தம்,மதம் மாறுதல், எதிநோக்கு சிந்தானைகள் எல்லாம் சரி..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 12:29 am

அது சரி...

தமிழ் கலாச்சாரம்ன்னு சொல்லிட்டு அப்புறம் ஏன்
ஆங்கிலத்தில் டைனமிக் ன்னு பேர் வெச்சாங்க?




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 13, 2012 5:51 am

இது தமிழ் கலாச்சாரம் அல்ல. இது இனிவரும் சமுதாயத்தை நாசப்படுத்த வேண்டுமானால் உதவிடலாம். இந்நிகழ்ச்சிக்குப் பின்பு, கட்டிப்பிடித்த பலபேருடைய குடும்பங்களில் நிச்சயம் டைனமிக் வெடித்திருக்கும். என்ன கொடுமை சார் இது

என்னைப் பொறுத்தவரை டைனமிக் ஒழிக...ஒழிக...

டைனமிக் ஒரு எய்ட்ஸ் வியாதிக்கு ஒப்பானது...

இக்கலாச்சாரம் மேலும் பராவாமல் இருப்பது நல்லது



இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  154550இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  154550இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  154550இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  154550இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jul 13, 2012 11:40 am

புதிய வரவுகள் கலாச்சார சீரழிவிற்கு துணை நிற்கலாமா? புதைந்துபோன தமிழர் பண்பாடு என்பதென்ன? மீட்டெடுக்கும் உரிமை தமிழனுக்கு உண்டு. இப்போதெல்லாம் அனைத்து மதத்தினரும் தமிழக மண்ணில் இந்து கலாச்சாரம் மற்றும் தமிழ் பண்பாட்டை ஒட்டியே வாழ்கின்றனர். இப்படி இருக்கையில் இந்த டைனமிக் கலாச்சாரம் எப்படி வளர்ந்தது? கலாச்சார சீரழிவிற்கு இப்படியெல்லாம் வைரஸ் புகத்தான் செய்கிறது.

இதுபோன்ற செய்கைகள் அருவருப்பாகவும் நல்லதொரு குடும்ப அமைப்பினைக் கெடுக்கின்ற வழியில் இருப்பதாகவும் இருக்கிறது. நல்லதொரு மனிதநேயப் பயிர் வளர இதுபோன்ற டைனமிக் களைகளை களைந்து எறிய வேண்டும்.

கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jul 13, 2012 12:23 pm

அட இது மிட் நைட் மசாலா மாதிரில இருக்குது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இது என்ன தமிழ் கலாச்சாரம் ?  Mgr
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக