புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சேலம்: ஒன்றாவது வகுப்பு படிக்கும் தனது மகளின் பள்ளிக்குச் சென்ற ஒரு அதிமுக பிரமுகர், அவளது வகுப்பு ஆசிரியையுடன் வாக்குவாதம் செய்து செருப்பால் அடித்து விட்டார். இதைப் பார்த்து ஆவேசமடைந்த ஆசிரியர்கள் அத்தனை பேரும் அவரை சூழ்ந்து கொண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இதே பள்ளியில்27 வயதான இவரது மனைவி சுகன்யாவும் ஆசிரியையாக உள்ளார்.
நேற்று இப்பள்ளிக்கு உள்ளூர் அதிமுக பிரமுகர் சின்னத்துரை என்பவர் தனது மகளுடன் வந்தார். சின்னத்துரையின் மகள் சுகன்யாவின் வகுப்பில் ஒன்றாவது படித்து வருகிறாள்.
நேற்று மதியம் பள்ளிக்கு வந்த சின்னத்துரை, ஆசிரியை சுகன்யாவை சந்தித்து, ஏன் அடிக்கடி லீவு போடுகிறீர்கள். இப்படி லீவு போட்டால், என் குழந்தைக்கு யார் பாடம் சொல்லித் தருவது என்று கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியை சுகன்யா பதிலளித்துள்ளார். அப்போது திடீரென ஆசிரியை சுகன்யாவை செருப்பால் அடித்து விட்டார் சின்னத்துரை.
இதனால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது. அத்தனை ஆசிரியர்களும், மாணவர்களும், அங்கு திரண்டனர். சினத்துரையை சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். அவர் தப்பி விடாமல் அத்தனை பேரும் ஆவேசமாக சூழ்ந்து நின்றனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் விரைந்து வந்து சின்னத்துரையைக் கைது செய்தனர். அவர் குடித்து விட்டு வந்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது, ஆசிரியையை பணி செய்ய விடாமல் தடுத்தது, அசிங்கமாக பேசியது, செருப்பால் அடித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
பின்னர் அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.
நன்றி ஒன் இந்தியா

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு ஆசிரியர் விடுப்பு எடுப்பதில் கூட
இந்த அதிமுக எடுப்புக்கு இவ்வளவு திமிரா?
இந்த அதிமுக எடுப்புக்கு இவ்வளவு திமிரா?
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இன்று நடக்கும் சிறை நிரப்பும் போராட்ட தினத்தன்று, இவரும் (தகாத பிரச்சினையில் சிக்கி) ஒருவராக கைதாகி ஆதரவு தெரிவித்து விட்டாரே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்னமா சிந்திச்சிருக்கீங்க சார்லஸ்சார்லஸ் mc wrote:இன்று நடக்கும் சிறை நிரப்பும் போராட்ட தினத்தன்று, இவரும் (தகாத பிரச்சினையில் சிக்கி) ஒருவராக கைதாகி ஆதரவு தெரிவித்து விட்டாரே...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
முரளிராஜா wrote:என்னமா சிந்திச்சிருக்கீங்க சார்லஸ்சார்லஸ் mc wrote:இன்று நடக்கும் சிறை நிரப்பும் போராட்ட தினத்தன்று, இவரும் (தகாத பிரச்சினையில் சிக்கி) ஒருவராக கைதாகி ஆதரவு தெரிவித்து விட்டாரே...
எல்லாம் உங்களிடம் கற்ற யானைப் பால்தான் முரளி
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இன்னும் புத்திசாலியா ஆக குப்புமி இன்ஸ்டிட்யூட்ல வந்து சேருங்கசார்லஸ் mc wrote:
எல்லாம் உங்களிடம் கற்ற யானைப் பால்தான் முரளி
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஆல்ரெடி அப்பிளிகேஷன் அனுப்பியாச்சு. இனி என்னவெல்லாம் நடக்குமோ...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நடக்க கூடாததெல்லாம் நடக்கும்சார்லஸ் mc wrote:ஆல்ரெடி அப்பிளிகேஷன் அனுப்பியாச்சு. இனி என்னவெல்லாம் நடக்குமோ...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
முரளிராஜா wrote:நடக்க கூடாததெல்லாம் நடக்கும்சார்லஸ் mc wrote:ஆல்ரெடி அப்பிளிகேஷன் அனுப்பியாச்சு. இனி என்னவெல்லாம் நடக்குமோ...
நாற்காலி நடக்காது - இனி அது நடக்குமா?
டூ வீலர் நடக்காது - இனி அது நடக்குமா?
ஷோபா நடக்காது - இனி அது நடக்குமா? ... (இன்னும் இருக்கு. ஆனா இடமில்லை...)
சொல்லுங்க முரளி...சொல்லுங்க... நடக்காததெல்லாம் நடக்குமா?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
இந்த அரசியல் பிரமுகர் என்று சொல்லுறாங்களே அதுக்கு என்ன அர்த்தம் நண்பர்களே , ஒரு வேலையும் செய்யாமல் அரசியலில் சேர்ந்து ஊதாரிதனமா வாழும் நாதாரிகள் என்று அர்த்தமா ??முரளிராஜா wrote:சேலம்: ஒன்றாவது வகுப்பு படிக்கும் தனது மகளின் பள்ளிக்குச் சென்ற ஒரு அதிமுக பிரமுகர்,
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|