புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
4 Posts - 3%
bala_t
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
1 Post - 1%
prajai
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
1 Post - 1%
M. Priya
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
1 Post - 1%
Kavithas
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
296 Posts - 42%
heezulia
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
6 Posts - 1%
prajai
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
5 Posts - 1%
manikavi
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சகுனி விமர்சனம் : Poll_c10சகுனி விமர்சனம் : Poll_m10சகுனி விமர்சனம் : Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகுனி விமர்சனம் :

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 30, 2012 10:24 pm

சகுனி விமர்சனம் :
**********************
படத்தோட கதை என்ன? ஹீரோவின் பாரம்பரிய மிக்க குடும்பத்தின் பங்களா விஜய்காந்த்தின் மண்டபம் மாதிரி ரயில்வே லைன் அங்கே கொண்டுவருவதால் இடிக்கப்போறாங்க. அதை தடுக்க ஹீரோ தூள் பட விக்ரம் மாதிரி பட்டணம் போறாரு.. அரசியல்வாதிகளை சந்திக்க ட்ரை பண்றாரு,.. முடியல.. அதாவது அவர் நினைச்ச மாதிரி தடுக்க முடியலை..

அமைதிப்படை சத்யராஜ் மாதிரி பிளான் போடறார்....சொர்ணாக்கா மாதிரி இருக்கற ராதிகாவை கவுன்சிலர் ஆக்கி மேயர் ஆக்கிடறார்.. ..

சாதா சாமியாரா இருக்கும் நாசரை ஸ்பெஷல் சாமியார் ஆக்கி ஈசா யோகா மையம்காரர் மாதிரி அசத்த வைக்கறார்..

இவர் பண்ற அலப்பறை பார்த்து நாட்டோட சி எம்மான பிரகாஷ்ராஜே பயந்து கஞ்சா கேஸ்ல உள்ளே போட அங்கே ஜெயில்ல எதிர்க்கட்சித்தலைவ்ரை சந்திச்சு அவரை சி எம் ஆக்க பல முயற்சி எல்லாம் பண்றாரு..

பிரகாஷ் ராஜ்க்கு ஒரு கீப்.. ( ஒரு நாட்டின் சி எம் க்கு ஒரே ஒரு கீப் தானா? அப்டினு எல்லாம் லாஜிக் பார்க்கப்படாது.. தெரிஞ்சு 1.. தெரியாம எத்தனையோ? ) எலக்‌ஷன்ல ஜெயிக்க , அனுதாப ஓட்டு வாங்க அவரையே போட்டுத்தள்ள ஐ மீன் சாகடிக்க திட்டம் போடறார்.. எல்லாத்தையும் ஹீரோ எப்படி முறியடிக்கறார் என்பதை ரெண்டே முக்கால் மணி நேரம் இழு இழுன்னு இழுத்து சொல்லி இருக்கார் டைரக்டர்.

ஹீரோ கார்த்திக்கு குருவி தலையில் பனங்காய் வெச்ச மாதிரி வயதுக்கு மீறிய வேட.ம்.. ஒரு ரஜினியோ, சத்யராஜோ செய்ய வேண்டிய பவர்ஃபுல் கேரக்டர்.. விளையாட்டுத்தனமா பண்றார்.. முதல் முறையா ஹேர் ஸ்டைல், கெட்டப் எல்லாம் மாற்றி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கிறார்..

வழக்கமா கார்த்தி படங்களில் அவர் எதார்த்த நடிப்பு கொடி கட்டிப்பறக்கும்.. அது இதில் கொஞ்சம் மிஸ்சிங்க்.. பாடல் காட்சிகளில் , டான்ஸ் ஸ்டெப்களில் அவர் விஜய் மாதிரி ட்ரை பண்றதெல்லாம் ஓவரோ ஓவர்.. ( அழகிய தமிழ்மகன் பட பாடல்களில் வரும் ஸ்டெப் )

அடுத்து சந்தானம்.. இப்போவெல்லாம் ஒரு கமர்ஷியல் சக்சஸ் படம்னா அதுக்கு சந்தானம் கண்டிப்பா தேவைப்படுது.. முதல் பாதி முழுவதும் வர்ற கேரக்டர்.. பின் பாதில அதிகம் காணோம்.. வந்த வரை ஓக்கே... ஆனா இன்னும் நல்லா அந்த கேரக்டரை டெவலப் பண்ணி இருக்கலாம்....

வில்லனாக பிரகாஷ்ராஜ். சி எம் ஆக அவர் காட்டும் கெத்து, நயவஞ்சகம் எல்லாம் ஓக்கே.. நாட்டோட சி எம்மாக இருப்பவரை மக்கள் மத்தியில் இவர் கெட்ட பெயர் வாங்க வைக்கும் நடிப்பு அட்டகாசம்.. ஆனால் அதற்கு அவர் செய்யும் ஐடியா நம்ப முடியாதது..

கோட்டா சீனிவாசராவை அந்த பல்லி சிரிப்புக்காகவே ரசிப்பவர்கள் உண்டு.. திருப்தியான நடிப்பு..

ஹீரோயின் பிரணிதா.. கொழுக் மொழுக் வெண்ணேய்ச்சிலை மாதிரி இருக்கார்.. .நடிக்கவெல்லாம் வாய்ப்பே இல்லை.. கமர்ஷியல் படத்தில், அதுவும் தமிழ் சினிமாவில் அவ்ளவ் தான்....

3 டூயட்... அப்புறம் க்ளைமாக்ஸ்ல வந்தா போதும்மா என சொல்லிட்டாங்க போல..

இன்ஸ்பெக்டராக அனுஷ்கா வரும் காட்சிகள் 3 தான் என்றாலும் அட்டகாசம்.. ஆண்ட்ரியா, ரோஜா என்று வி ஐ பி நடிகைகளை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பது இயக்குநரின் சாமார்த்தியம்..

கமெண்ட் - ஜாலியான கமர்ஷியல் படம் தான்.. அடிதடி, ரத்தம், வன்முறை எல்லாம் இல்லாம காமெடியா படம் போவதால் பெண்கள் உட்பட எல்லாரும் டைம் பாஸ்க்கு பார்க்கலாம்.. அறிமுக இயக்குநருக்கும் சரி, கார்த்திக்கும் சரி இது ஒரு வெற்றிப்படமே — nandri Vinoth Vinohawk.

செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 10:28 pm

கமர்ஷியல் படமாகத் தானே இப்பல்லாம் எடுக்க முயற்சிக்கிறார்கள்.
எனவே ஆச்சரியம் இல்லை தான் - அப்ப பார்க்கலாம்.

பகிர்வுக்கு நன்றி செந்தில்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 30, 2012 10:34 pm

எதிர் பார்த்த அளவிற்கு ரசிக்க முடியவில்லை...ஒரு முறை தான் பார்க்கலாம் இடவேளையின் பொழுது இதற்கு பின் படம் அருமையாக இருக்கும் என்று நினைத்து இருந்தோம் இறுதியில் இடைவேளைக்கு முன்பே பரவாயில்லை என்று தோன்றியது... சகுனி விமர்சனம் : 440806

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Jun 30, 2012 11:47 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஒரு முறை தான் பார்க்கலாம்

நீங்கதான் உண்மையான சகுனி ரமேஷ்! நீங்க கஷ்டப்பட்டதெ அடுத்தவங்களும் படணும்னு நினைக்கிறீங்களே…(சும்மா டமாஸ்… தப்பா எடுத்துக்காதீங்க!)

 படம் பார்த்தேன். கடுப்பாதான் இருந்தது. (முதல்) மந்திரிகிட்ட கொடுக்கிற மனு என்னாகும்னு கூட தெரியாத அப்பாவி கார்த்தி ஆட்சியையே மாத்திக் காட்டராராம். இயக்குனர் அவர் குழந்தைகிட்ட சொல்லவேண்டிய கதையெல்லாம் நம்மகிட்ட சொல்றாரு.
 சந்தானத்தோட காமெடி எல்லாபடத்திலயும் வரமாதிரியே புதுசா ஒண்ணும் இல்ல.
 இப்ப வர படங்கள்ல்ல எல்லாம் TASMAC பாட்டு ஒண்ணு கட்டாயம் இருக்கணும்னு அரசாங்கம் சொல்லிருச்சு போல. இதுலயும் ஒண்ணு. வாந்திதான் வருது.
 சீரியஸான இடத்திலெல்லாம் டூயட் (போ)பாடறதுக்கு எப்படி மனசு வரதோ தெரியல.
 ஒரே ஒரு சந்தேகம்: படத்தை ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி போட்டு பாக்க மாட்டாங்களா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 11:53 pm

ஆரூரன் wrote:
நீங்கதான் உண்மையான சகுனி ரமேஷ்! நீங்க கஷ்டப்பட்டதெ அடுத்தவங்களும் படணும்னு நினைக்கிறீங்களே…(சும்மா டமாஸ்… தப்பா எடுத்துக்காதீங்க!)

 இப்ப வர படங்கள்ல்ல எல்லாம் TASMAC பாட்டு ஒண்ணு கட்டாயம் இருக்கணும்னு அரசாங்கம் சொல்லிருச்சு போல. இதுலயும் ஒண்ணு. வாந்திதான் வருது.
அந்த அளவுக்கு மோசமா ஆரூரன்?

டாஸ்மாக் சீன பார்க்கறவங்களுக்கு வாந்தி வருது
குடிக்கிறவங்களுக்கு வர மாட்டேங்குதே!!!!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 01, 2012 6:38 am

ஆரூரன் wrote:

நீங்கதான் உண்மையான சகுனி ரமேஷ்! நீங்க கஷ்டப்பட்டதெ அடுத்தவங்களும் படணும்னு நினைக்கிறீங்களே…(சும்மா டமாஸ்… தப்பா எடுத்துக்காதீங்க!)
சிரி சிரி சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக