புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
3 Posts - 6%
Baarushree
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
2 Posts - 4%
prajai
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
2 Posts - 4%
சிவா
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
1 Post - 2%
viyasan
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
1 Post - 2%
Rutu
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
2 Posts - 15%
Rutu
நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_m10நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 21, 2012 12:12 pm

காரைக்கால்: கடந்த நான்கு ஆண்டுகளாக, பிளாஸ்டிக்கை நொறுக்குத் தீனி போல் சாப்பிடும் அரசு பள்ளி மாணவன், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.

காரைக்கால், திருப்பட்டினம் மேலவீதியைச் சேர்ந்த, ஆபிரகாம் மகன் சாக்ரடீஸ்,14. திருப்பட்டினம் அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவரின் தந்தை, கூலி வேலை செய்து வருகிறார். சாக்ரடீஸ், கடந்த 10 நாட்களாக, காரைக்கால் அண்ணா கல்லூரியில் நடந்து வந்த, என்.சி.சி., முகாமில் கலந்து கொண்டான். முகாமில், சாக்ரடீஸ், பிளாஸ்டிக் ஸ்கேல், சிறிய பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டான். இதை, சக மாணவர்கள், என்.சி.சி., அதிகாரிகளிடம் தெரிவித்தனர். முகாமிலிருந்த மருத்துவக் குழுவினர், மாணவனை பரிசோதனை செய்த@பாது, பிளாஸ்டிக் சாப்பிடுவதால், மாணவனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிந்தது. மாணவனை விசாரித்ததில், அவன் நான்கு ஆண்டுகளாக, பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டு வருவதும் தெரிந்தது.

இதுகுறித்து, மாணவனின் தந்தை ஆபிரகாம் கூறுகையில், "பல முறை தடுத்தும், தொடர்ந்து பிளாஸ்டிக்கை சாப்பிட்டு வருகிறான்' என்றார். பிளாஸ்டிக் சாப்பிடுவதால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும், இனி பிளாஸ்டிக் சாப்பிடக் கூடாது என்றும், ஆசிரியர்களும், என்.சி.சி., அதிகாரிகளும், சாக்ரடீசை கண்டித்தனர்.

மாணவன் சாக்ரடீஸ் கூறியதாவது: நான், ஐந்தாம் வகுப்பு பயிலும் போதே, ஸ்கேல் உட்பட சில பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டு வந்தேன். எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், உயிருக்கு ஆபத்து என, பலர் பயமுறுத்தினர். அதனால், இனிமேல் பிளாஸ்டிக்கை சாப்பிடக் கூடாது என, முடிவு செய்துள்ளேன். இனி, பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட மாட்டேன். இவ்வாறு சாக்ரடீஸ் கூறினான். மேலும் பல மருத்துவ ஆய்வுகளுக்கு, சாக்ரடீஸ் உட்படுத்தப்பட உள்ளான் என, அவன் பெற்றோர் தெரிவித்தனர்.

தினமலர்.!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 21, 2012 12:14 pm

இந்த உலகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதே இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தான் , இவை மக்காது recycle பண்ணுவதும் கஷ்டம்.

இந்த மாணவரை ஆராய்ச்சி செய்து இவர் எப்படி இந்த பிளாஸ்டிக் பொருட்களை செரிக்க வைக்கிறார் என்று கண்டுபிடித்து அதே முறையில் பிளாஸ்டிக் பொருட்களை மக்க வைக்க இயந்திரம் உருவாக்க வேண்டும் சிரி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 21, 2012 1:04 pm

இந்த உலகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதே இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தான் , இவை மக்காது recycle பண்ணுவதும் கஷ்டம்.

இந்த மாணவரை ஆராய்ச்சி செய்து இவர் எப்படி இந்த பிளாஸ்டிக் பொருட்களை செரிக்க வைக்கிறார் என்று கண்டுபிடித்து அதே முறையில் பிளாஸ்டிக் பொருட்களை மக்க வைக்க இயந்திரம் உருவாக்க வேண்டும் ஆமோதித்தல் நல்ல யோசனை நண்பரே



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 21, 2012 1:15 pm

நம்ப முடியவில்லை - இந்தப் பய்யன் மக்காத பிளாஸ்டிக்கை மொக்கு மொக்குன்னு மொக்குவது எப்படி?

ரியாலிடி ஷோவில் அல்லது மீடியாவில் தங்கள் பெயர் வர வேண்டும் என்று பலர் பலவிதமாக இதுபோல் செய்வதும் அதிகமாகி வருகிறது.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 21, 2012 1:22 pm

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.... அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 21, 2012 1:42 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.... அதிர்ச்சி
யாருக்கு? அதிர்ச்சி




நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 21, 2012 1:49 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.... அதிர்ச்சி
யாருக்கு? அதிர்ச்சி

யாருக்கோ புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 21, 2012 1:53 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.... அதிர்ச்சி
யாருக்கு? அதிர்ச்சி

யாருக்கோ புன்னகை
அந்த பயம் இருக்கட்டும் சிப்பு வருது




நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்..! Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 21, 2012 1:54 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.... அதிர்ச்சி
யாருக்கு? அதிர்ச்சி

யாருக்கோ புன்னகை
அந்த பயம் இருக்கட்டும் சிப்பு வருது

மண்டையில் அடி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 21, 2012 2:23 pm

அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக