புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
73 Posts - 46%
heezulia
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
1 Post - 1%
சிவா
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
1 Post - 1%
bala_t
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
1 Post - 1%
prajai
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
304 Posts - 43%
heezulia
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_m10 இப்படியும்  சில மனிதர்கள்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில மனிதர்கள்!!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 8:29 pm

அவமானத்துக்கே அஞ்சாத இந்த உலகில் மனிதாபிமானம்தான் முக்கியம் என்று ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.இந்த மனிதாபிமானத்தின் விலை ஒரு கோடி ரூபாய். அவருக்கு கோவிலே கட்டி கும்பாபிஷேகமே நடத்தலாம் என்று தோன்றுகிறதல்லவா? அதையும் செய்திருக்கிறார் நம்ம ஊர் மனிதநேய நடிகர் பார்த்திபன்.

கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிக்கிறார் அய்யப்பன். அடிப்படையில் கூலித்தொழிலாளியான இவர் கடனுக்கு ஐந்து லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பணம் கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த சீட்டுகளை வியாபாரி சுரேஷிடமே ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டார். என்ன ஆச்சர்யம்? இதில் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி பிரைஸ் விழுந்தது.

நினைத்தால் சீட்டை மாற்றியிருக்கலாம். அல்லது பதுக்கியிருக்கலாம். அல்லது பணம் தராத சீட்டுக்கு நீ எப்படி உரிமை கொண்டாடலாம் என்று சட்டையை பிடித்திருக்கலாம். இப்படி எதுவுமே செய்யாத சுரேஷ், அய்யப்பனை தேடிப்பிடித்து லாட்டரி சீட்டை கொடுத்ததுடன் அந்த சீட்டுக்கு ஒரு கோடி பரிசு விழுந்த விபரத்தையும் சொன்னாராம். பணமே தரவில்லை. அதற்கு நான் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்று அய்யப்பன் மறுக்க, இல்லையில்ல... அது உனக்குதான் சொந்தம் என்று சுரேஷ் இறுக்க, திகைக்க திகைக்க அங்கே ஒரு சென்ட்டிமென்ட் காட்சி நடந்திருக்கிறது.

இதை எப்படியோ கேள்விப்பட்ட நடிகர் பார்த்திபன், எர்ணாகுளத்திலிருக்கும் சுரேஷை எட்டு பேர் கொண்ட குடும்பத்தோடு சென்னைக்கு தனது செலவிலேயே பிளைட்டில் வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசும் கொடுத்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விவேக் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கினார். சுரேஷுக்கு சிறந்த மனிதநேயர் பட்டமும் வழங்கினார்கள்.

#சுரேஷ் போன்ற ஒரு சில மனிதர்கள் இருப்தால்தான் ,நாட்டில் மழையே பெய்கிறது ... — நன்றி facebook நண்பர்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 19, 2012 8:36 pm

மனிதர்கள் முதலில் இப்படித்தான் இருந்தார்கள்... இப்ப தான் மாறிவிட்டார்கள் சோகம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 19, 2012 8:59 pm

மனித நேயத்திற்கு பணம் என்றுமே ஈடல்ல என்பதை இந்த நிகழ்வு நிருபித்துள்ளது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 19, 2012 10:00 pm

ஆம் , தர்மர் வாழ்த காலத்தில் தான் இதுபோன்றவர்கள் வாழ்தர்கள் என்று கேள்விபடிர்கிறேன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 இப்படியும்  சில மனிதர்கள்!! 1357389 இப்படியும்  சில மனிதர்கள்!! 59010615 இப்படியும்  சில மனிதர்கள்!! Images3ijf இப்படியும்  சில மனிதர்கள்!! Images4px
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Tue Jun 19, 2012 10:50 pm

மனிதாபிமானம், மனப்பான்மை, குணாதிசயம்

இவைகளை இந்த கால சமுகம் ஏற்பதில்லை

மாதர், மணி(money ), குடி இவைகலாம் இன்றைய சமுகம் சோகம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jun 20, 2012 1:53 am

சுரேஷ் ஆசைக்கு அடிமையாகாத உத்தமன்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 20, 2012 6:25 am

அசுரன் wrote:மனிதர்கள் முதலில் இப்படித்தான் இருந்தார்கள்... இப்ப தான் மாறிவிட்டார்கள் சோகம்

கண்டிப்பாக

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jun 20, 2012 9:17 am

இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா! நன்றி

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Wed Jun 20, 2012 3:16 pm

நடிகர்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.

நன்றி பார்த்திபன்.

நன்றியுடன்,
பாஸ்கர், சு.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Jun 20, 2012 3:23 pm

இதெல்லாம் நடந்து மாமாங்கம் ஆயிடுச்சே கண்ணா..புன்னகை

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக