புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
62 Posts - 57%
heezulia
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
104 Posts - 59%
heezulia
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_m10அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலெக்சாண்டர்..? நெப்போலியன் ..?


   
   
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Thu Jun 07, 2012 3:42 pm

நண்பர்களே ஓர் உதவி... பல நூறு குதிரைகளை பூட்டி இவர்களில் ஒருவரது இறுதி ஊர்வலம் நகரங்கள் முழுவதும் முக்கியமான வீதிகள் வழியாக நடந்ததாம்..(முன்பொரு ஆண்டு தொலைக்காட்சியில் கேட்டது ) அனால் சரியாக யாரென்று தெரியவில்லை.. மேலும் அவ்வூர்வலம் பற்றி மேலும் தகவல்கள் இருந்தால் தாருங்கள்.. பணிவுடன் வேண்டுகிறேன்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 07, 2012 9:47 pm

இது கண்டிப்பாக அலெக்சாண்டர் அவர்களின் இறுதி ஊர்வலம் தான்..

கீழே பாருங்கள்.

அலெக்ஸாண்டர் பல சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றிய பின் வெற்றிக் களிப்பில் சொந்த நாட்டுக்குத் திரும்ப முனைந்தான் . அவன் பயணத்தின் போது , திடீரென்று தீவிரமான நோய் ஒன்று அவனைத் தாக்கியது . உயிர் பிழைப்பதே அரிது என்ற நிலை . தன் தாயின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறாமல் மரணம் அடையப்போகிறோம் என்று அலெக்ஸாண்டருக்குப் புரிந்தது . தன் தளபதிகளை அழைத்தான் .
' என் கடைசி ஆசைகள் மூன்றைத் தவறாமல் நிறைவேற்றிவையுங்கள் ' என்றான் . ' என் சவப்பெட்டியை என் மருத்துவர்கள்தாம் சுமக்கவேண்டும் . என் இறுதி ஊர்வலம் செல்லும் பாதையில் இடுகாடு வரையில் முத்தும் , மணியும் , நான் வெற்றிகொண்ட மற்ற நவரத்தினங்களும் தூவப்பட வேண்டும் . என் இரு கைகளும் வெளியே ஊசலாடும்படிதான் என் சவப்பெட்டி மூடப்பட வேண்டும் .
தளபதிகள் கண்ணீரோடு மண்டியிட்டனர் .
' மாமன்னா . இந்த விசித்திர ஆசைகளின் நோக்கம் என்ன ?'
அலெக்ஸாண்டர் சொன்னான் : ' வாழ்வில் நான் கற்றுக்கொண்ட மூன்று முக்கிய பாடங்களை மக்களுக்குச் சொல்லிவிட்டுப் போக விரும்புகிறேன் . எப்பேர்ப்பட்ட மாமன்னராக இருந்தாலும் , மருத்துவர்களால் அவன் உயிரைக் காப்பாற்றிவிட முடியாது என்பதை அறிவிக்கவே என் சவப்பெட்டியை அவர்கள் சுமக்க வேண்டும் என்றேன் . ஒரு குன்றிமணி தங்கம்கூட என்னுடன் வரப்போவது இல்லை என்பதைத் தெரிவிக்கவே வழி எங்கும் நவரத்தினங்களைச் சிதறடிக்கச் சொன்னேன் . இந்த பூமிக்கு வந்தபோது ஒன்றுமற்றவனாக வந்தேன் . விட்டுப் போகும்போதும் , ஒன்றுமற்றவனாகப் போகிறேன் என்பதை , சவப்பெட்டிக்கு வெளியே ஊசலாடும் என் திறந்த கைகள் மக்களுக்குச் சொல்லட்டும் ' என்றான் அலெக்ஸாண்டர் . இதுதான் வாழ்வின் உண்மை .
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் , ஆனந்தவிகடன் , 16 - 09 - 2009

நன்றி http://santhanamk.blogspot.in/2010/01/blog-post_16.html

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 07, 2012 11:04 pm

மாவீரனின் வாழ்க்கை ஒரு உதாரணம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 08, 2012 1:17 am

இது அலெக்சாண்டராகத் தான் இருக்கணும் பிரபு சொன்னதுபோல்.

நெப்போலியன் கதை வேற மாதிரி - அதை இங்க சொல்ல முடியாது - நீங்களே தேடிப் பாருங்க தெரிஞ்சுப்பீங்க.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 4:55 am

நம்ம பிரபுவின் கருத்தைத்தான் நானும் ஆமோதிக்கிறேன். நெப்போலியன் ஒரு சிறு தீவில் சிறைக் கைதியாக இருந்தார். அவரின் எதிரிகள் ஒரு சமையல்காரன் மூலமாக உணவில் சிறிது சிறிதாக ஆர்சனிக் என்னும் விஷம் கலந்து கொடுத்து கொள்ளும்படி ஏற்பாடு செய்துவிட்டனர். ஆகவே அவருக்கு இப்படி ஒரு ஊர்வலம் நடந்திருக்க முடியாது. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக