புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
11 Posts - 4%
prajai
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
9 Posts - 4%
Jenila
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
2 Posts - 1%
jairam
உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_m10உயிரை     பறித்த கானா பாட்டு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை பறித்த கானா பாட்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 25, 2012 12:04 pm

சென்னை: சென்னை புறநகரில் கானா பாட்டு பாடுவதில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரைச் சேர்ந்த குமாரும் அவரது நண்பரான கொடுங்கையூர் வினோத்தும் நேற்று டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றனர். இரவு வரை தொடர்ந்து குடித்துக் கொண்டே இருந்தனர்.

பின்னர் புரோட்டா வாங்கிக் கொண்டு மொட்டை மாடி ஒன்றில் அமர்ந்து சென்னையின் ஆதிகாலத்து பாடல்வடிவமான கானா பாடல்களை உரத்த குரலில் பாடி வந்திருக்கின்றனர்.

அப்போது இருவரும் தங்களுக்கு இடையே ஒரு போட்டியை வைத்திருக்கின்றனர். இருவருமே நன்றாக கானா பாடக்கூடியவர்கள் என்பதால் யார் கானாவை சிறப்பாகப் பாடுவது என்று போட்டி வைத்துள்ளனர்.

இதில் தகராறு ஏற்பட்டு குமாரின் கழுத்தை பீர்பாட்டிலால் வினோத் குத்தி கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கொலை செய்த வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
தட்ஸ் தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 12:08 pm

கானா பாடல் பாடி நண்பனை காவு வாங்கிட்டு
கானா ம போயிட்டானே டாஸ்மாக் குடிமகன்?




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 25, 2012 12:14 pm

பாடு னாண்டா கானா....
போனது உயிரு தானா!...

உள்ள போன தண்ணியால
என்ன போறான் கம்பி ...
வினோத்து தம்பி.....
பாட்டிலு சிநேகம் ....
ஒரு "பாட்டுல" போனது ....
பீரு பாட்டில்ல போனது ....




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 12:16 pm

கே. பாலா wrote:பாடு னாண்டா கானா....
போனது உயிரு தானா!...

உள்ள போன தண்ணியால
என்ன போறான் கம்பி ...
வினோத்து தம்பி.....
பாட்டிலு சிநேகம் ....
ஒரு "பாட்டுல" போனது ....
பீரு பாட்டில்ல போனது ....
நல்ல வேளை பாலா சார் நீங்க நம்ம வினோத் கூட போட்டிக்கு போகல. புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 25, 2012 12:17 pm

ஒரு உயிரோட மதிப்பு இவ்வளவு தானா ?? என்ன கொடுமை சார் இது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 25, 2012 12:19 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:பாடு னாண்டா கானா....
போனது உயிரு தானா!...

உள்ள போன தண்ணியால
என்ன போறான் கம்பி ...
வினோத்து தம்பி.....
பாட்டிலு சிநேகம் ....
ஒரு "பாட்டுல" போனது ....
பீரு பாட்டில்ல போனது ....
நல்ல வேளை பாலா சார் நீங்க நம்ம வினோத் கூட போட்டிக்கு போகல. புன்னகை
போயிருந்தா.... என்பாட்டகேட்டு அவனே குத்திகிட்டு செத்துபோயிருப்பனே ! பைத்தியம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 12:23 pm

கே. பாலா wrote:போயிருந்தா.... என்பாட்டகேட்டு அவனே குத்திகிட்டு செத்துபோயிருப்பனே ! பைத்தியம்
அந்த ஆங்கிள்ல யோசிச்சாலும் நீங்க போகாதது நல்லது தான் பாலா சார் - ஒரு கொலைப் பழில இருந்து தப்பிச்சுட்டீங்க பார்த்தீங்களா? புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 25, 2012 12:23 pm

சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 25, 2012 12:25 pm

வை.பாலாஜி wrote: சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது
பாலா சார்
நம்ம தல பாலாஜி உங்க பாட்டை கேட்டுட்டாருனு நினைக்கிறேன் ஒன்னும் புரியல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 25, 2012 12:26 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:போயிருந்தா.... என்பாட்டகேட்டு அவனே குத்திகிட்டு செத்துபோயிருப்பனே ! பைத்தியம்
அந்த ஆங்கிள்ல யோசிச்சாலும் நீங்க போகாதது நல்லது தான் பாலா சார் - ஒரு கொலைப் பழில இருந்து தப்பிச்சுட்டீங்க பார்த்தீங்களா? புன்னகை
சரி......சரி.... நாம எப்போ சந்திக்கலாம் ! குதூகலம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக