புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
2 Posts - 4%
prajai
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
2 Posts - 4%
viyasan
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
1 Post - 2%
Rutu
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
1 Post - 2%
சிவா
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_m10மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Poll_c10 
2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed May 23, 2012 6:02 pm

மதுரை கலெக்டர் சகாயம், கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை பிரிவு இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மதுரை புதிய கலெக்டராக திருவண்ணாமலை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மதுரை மாநகராட்சி கமிஷனராக ஆர். நந்த கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தி.மலை மாவட்ட கலெக்‌டராக விஜய்மாருதி பிங்கனே நியமிக்‌கப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை செயலாளராக பிரஜ் கிஷோர் பிரசாத், சென்‌னை மாநகராட்சி துணை கமிஷனராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=472706

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 1357389மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 59010615மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Images3ijfமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Images4px
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 23, 2012 7:02 pm

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா... தகவலுக்கு நன்றி கேசவன்

மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Aமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Aமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Tமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Hமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Iமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Rமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Aமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 23, 2012 7:11 pm

யாரும் நல்லது பண்ணிறக் கூடாது கொஞ்ச நாளைக்கு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 7:19 pm

அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யபடுவது எல்லா இடத்திலயும் நடப்பது தானே , இவரின் மாறுதலுக்கு ஏதும் அசரியல் காரணங்கள் உள்ளதா ??

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 23, 2012 7:25 pm

ராஜா wrote:அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யபடுவது எல்லா இடத்திலயும் நடப்பது தானே , இவரின் மாறுதலுக்கு ஏதும் அசரியல் காரணங்கள் உள்ளதா ??
அம்மா ஆச்சியில சும்மா வராதுங்கன்னா டிரான்ஸ்ஃபர். பைத்தியம் அவகல்லாம் கார்ப்பொரேசன் கிளர்க்கா...

மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Aமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Aமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Tமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Hமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Iமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Rமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Aமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 7:28 pm

Aathira wrote:
ராஜா wrote:அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யபடுவது எல்லா இடத்திலயும் நடப்பது தானே , இவரின் மாறுதலுக்கு ஏதும் அசரியல் காரணங்கள் உள்ளதா ??
அம்மா ஆச்சியில சும்மா வராதுங்கன்னா டிரான்ஸ்ஃபர். பைத்தியம்
நல்ல வேலை அம்மா ஆட்சியா இருக்குறதால transfer மட்டும் தான் வந்துச்சு , தாத்தா ஆட்சியா இருந்திருந்தா அஞ்சாநெஞ்சன் கிட்ட இருந்து ஆட்டோ வந்துருக்கும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 23, 2012 7:30 pm

ராஜா wrote:
Aathira wrote:
ராஜா wrote:அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யபடுவது எல்லா இடத்திலயும் நடப்பது தானே , இவரின் மாறுதலுக்கு ஏதும் அசரியல் காரணங்கள் உள்ளதா ??
அம்மா ஆச்சியில சும்மா வராதுங்கன்னா டிரான்ஸ்ஃபர். பைத்தியம்
நல்ல வேலை அம்மா ஆட்சியா இருக்குறதால transfer மட்டும் தான் வந்துச்சு , தாத்தா ஆட்சியா இருந்திருந்தா அஞ்சாநெஞ்சன் கிட்ட இருந்து ஆட்டோ வந்துருக்கும்

அதெல்லாம் நம்பியார் காலத்து டெக்னிக் இப்பல்லாம் அவுங்க போலேரோ, ஸ்கார்பியோ வச்சிருக்குற அளவுக்கு டெவலப் ஆகிட்டாங்க தல

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 23, 2012 7:38 pm

அம்மா ஆட்சிக்கு வந்ததும் கலெக்டரை மாற்றுவதாக இருந்தது. அச்சமயம், துக்ளக் பத்திாிக்கை ஆசிாியா் திரு.சோ அவா்கள் ஆ‌லோசனையின் போில் ஒரு வருட காலம் மதுரையில் திரு.சகாயம் அவா்கள் பணியாற்றினால்தான் நல்லது என கூறப்பட்டதினால் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது என ஒரு செய்தி அப்போது நிலவி வந்தது.

- தற்சமயம் ஒரு ஆண்டுகாலம் முடிந்த நிலையில் பணி இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.

மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 154550மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 154550மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 154550மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 154550மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 23, 2012 7:41 pm

சார்லஸ் mc wrote:அம்மா ஆட்சிக்கு வந்ததும் கலெக்டரை மாற்றுவதாக இருந்தது. அச்சமயம், துக்ளக் பத்திாிக்கை ஆசிாியா் திரு.சோ அவா்கள் ஆ‌லோசனையின் போில் ஒரு வருட காலம் மதுரையில் திரு.சகாயம் அவா்கள் பணியாற்றினால்தான் நல்லது என கூறப்பட்டதினால் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது என ஒரு செய்தி அப்போது நிலவி வந்தது.

- தற்சமயம் ஒரு ஆண்டுகாலம் முடிந்த நிலையில் பணி இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.

அப்போ நேமாலஜி படி அம்மாவுக்கு மதுரைல சாவே வரகூடாதுனு இப்படி பன்னிருப்பான்களோ

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 24, 2012 12:32 am

சகாயம் மூலம் சகாயம் யாருக்கு(ம்) இல்லையோ?... என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு

மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் 224747944

மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Rமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Aமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Emptyமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் Rமதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக