புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10 
7 Posts - 54%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10 
49 Posts - 61%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10 
27 Posts - 34%
T.N.Balasubramanian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 12:37 pm

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!

ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.

அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது

அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்

இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.

அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!

இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்

ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்

முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!

********************

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 12:46 pm

எனக்கு தெரிந்த திட்டப் படி செய்தால் நிச்சயம் பத்து பேரை காப்பாற்றி விடலாம், மேலும் சிலரும் காப்பாற்றப் பட வாய்ப்பும் இருக்கும்.

என் திட்டம் என்னவென்றால், முதல் நிற்பவர் தனக்கு அடுத்து இரண்டாவதாக நிற்பவரின் தொப்பியின் நிறத்தை கூறும்படி செய்து இரண்டாமவரின் தொப்பியின் நிறத்தை காட்டிக்கொடுக்கலாம், இதே போல் மூன்றாமவர் நான்கமர் தொப்பியின் நிறத்தை கூறலாம்.....இப்படியே பண்தொன்பதாவது நிற்பவர் இருபதாம் நபரின் தொப்பியின் நிறத்தை கூற செய்யலாம்...

தனக்கு முன்னாள் நிற்பவரின் தொப்பியின் நிறமும் தன தொப்பியின் நிறமும் ஒன்றாக இருந்தால், இருவரும் பிழைத்துக் கொள்ளலாம்....

இதுக்கு எனக்கு தெரிந்த திட்டம்.....காரணம், யார் எந்த வரிசையில் நிற்கப் போகிறோம் என்று தெரியாது...

அருமையான மூளைக்கு வேலை கேள்வி...நண்பர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பாப்போம் ஐயா. நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 1:23 pm

மிக்க மகிழ்ச்சி முதலாவது பதிலுக்கு! பத்துபேருக்கு மேலாக காப்பா ற்ற வேறு திட்டங்கள்?? யாராவது?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 2:04 pm

நல்ல புதிர் - சும்மாங்காட்டி ஒரு டிரை குடுக்கறேன்.

19 பேரை நிச்சயம் காப்பாற்றலாம் என்று நினைக்கிறேன்.

மைமிங் முறையில் இவர்களை காப்பாற்றலாம். அரசர் அழைப்பவர் வாய் மட்டும் திறக்க வேண்டும் அவருக்கு பின் இருப்பவர் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்.

கடைசி ஒருவருக்குத் தான் மைமிங் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 14, 2012 2:27 pm

நானும் ஒரு ட்ரை பண்ணுறேன் ,

முதலில் இருப்பவர் : அடுத்தவரின் தொப்பி நிறத்தை கூறி விட்டு உயிர்த்தியாகம் செய்யவேண்டும்.

இரண்டாவது இருப்பவர் : (இவர் தொப்பியின் நிறம் சிவப்பு என முதல் ஆள் சொன்னதாக வைத்துகொள்வோம்)
தன்னுடைய தொப்பியின் நிறமும் மூன்றாவது இருப்பவரின் தொப்பியின் நிறமும் ஒரே நிறமுடையதாக இருந்தால் " சிவப்பு " என்று மட்டும் சொல்லவேண்டும். அல்லது மூன்றாவது நபரின் தொப்பி கருப்பு நிறமாக இருந்தால் "என் தொப்பியின் நிறம் சிவப்பு" என்று சொல்லவேண்டும்.

மூன்றாவது இருப்பவர் : இரண்டாவது சொன்னவர் "என் தொப்பியின் நிறம் சிவப்பு" என்று சொன்னால் இவர் தொப்பியின் நிறம் கருப்பு. இப்ப இவர் நான்காவது இருப்பவரின் தொப்பியின் நிறத்தை பார்த்து அதுவும் கருப்பு என்றால் , " கருப்பு " என்று மட்டும் கூறவேண்டும், மாறாக நான்காவது உள்ளவர் சிவப்பு தொப்பி அணிந்திருந்தாள் "என் தொப்பியின் நிறம் கருப்பு " என கூறவேண்டும்.

இப்படியே இவ்வொருவரும் , சொல்லிக்கொண்டே போனால் குறைந்தபட்சம் 19 நபரின் உயிர் காப்பாற்றபடும்.

முதல் நபருக்கும் இரண்டாவது நபருக்கும் ஒரே நிற தொப்பி என்றாள் , 20 பேரின் உயிரும் காப்பாற்றபடும்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 14, 2012 2:36 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 1357389மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 59010615மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Images3ijfமரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! Images4px
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 2:41 pm

ராஜா wrote:நானும் ஒரு ட்ரை பண்ணுறேன் ,

முதலில் இருப்பவர் : அடுத்தவரின் தொப்பி நிறத்தை கூறி விட்டு உயிர்த்தியாகம் செய்யவேண்டும்.

இரண்டாவது இருப்பவர் : (இவர் தொப்பியின் நிறம் சிவப்பு என முதல் ஆள் சொன்னதாக வைத்துகொள்வோம்)
தன்னுடைய தொப்பியின் நிறமும் மூன்றாவது இருப்பவரின் தொப்பியின் நிறமும் ஒரே நிறமுடையதாக இருந்தால் " சிவப்பு " என்று மட்டும் சொல்லவேண்டும். அல்லது மூன்றாவது நபரின் தொப்பி கருப்பு நிறமாக இருந்தால் "என் தொப்பியின் நிறம் சிவப்பு" என்று சொல்லவேண்டும்.

மூன்றாவது இருப்பவர் : இரண்டாவது சொன்னவர் "என் தொப்பியின் நிறம் சிவப்பு" என்று சொன்னால் இவர் தொப்பியின் நிறம் கருப்பு. இப்ப இவர் நான்காவது இருப்பவரின் தொப்பியின் நிறத்தை பார்த்து அதுவும் கருப்பு என்றால் , " கருப்பு " என்று மட்டும் கூறவேண்டும், மாறாக நான்காவது உள்ளவர் சிவப்பு தொப்பி அணிந்திருந்தாள் "என் தொப்பியின் நிறம் கருப்பு " என கூறவேண்டும்.

இப்படியே இவ்வொருவரும் , சொல்லிக்கொண்டே போனால் குறைந்தபட்சம் 19 நபரின் உயிர் காப்பாற்றபடும்.

முதல் நபருக்கும் இரண்டாவது நபருக்கும் ஒரே நிற தொப்பி என்றாள் , 20 பேரின் உயிரும் காப்பாற்றபடும்.

அண்ணா,,ஆனால் கருப்பு (அ ) சிவப்பு இதை தவிர எதையுமே சொல்லக்கூடதாமே. சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 2:50 pm

பிஜிராமன் wrote:எனக்கு தெரிந்த திட்டப் படி செய்தால் நிச்சயம் பத்து பேரை காப்பாற்றி விடலாம், மேலும் சிலரும் காப்பாற்றப் பட வாய்ப்பும் இருக்கும்.

என் திட்டம் என்னவென்றால், முதல் நிற்பவர் தனக்கு அடுத்து இரண்டாவதாக நிற்பவரின் தொப்பியின் நிறத்தை கூறும்படி செய்து இரண்டாமவரின் தொப்பியின் நிறத்தை காட்டிக்கொடுக்கலாம், இதே போல் மூன்றாமவர் நான்கமர் தொப்பியின் நிறத்தை கூறலாம்.....இப்படியே பண்தொன்பதாவது நிற்பவர் இருபதாம் நபரின் தொப்பியின் நிறத்தை கூற செய்யலாம்...

தனக்கு முன்னாள் நிற்பவரின் தொப்பியின் நிறமும் தன தொப்பியின் நிறமும் ஒன்றாக இருந்தால், இருவரும் பிழைத்துக் கொள்ளலாம்....

இதுக்கு எனக்கு தெரிந்த திட்டம்.....காரணம், யார் எந்த வரிசையில் நிற்கப் போகிறோம் என்று தெரியாது...

அருமையான மூளைக்கு வேலை கேள்வி...நண்பர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பாப்போம் ஐயா. நன்றிகள்

எப்படி சாத்தியம்....
முதல் மற்றும் இரண்டு இருவருமே சிவப்பு தொப்பி என்று வைத்து கொள்வோம்...
முதலில் நிற்பவன் கருப்பு என்று சொன்னால் அவன் காலி...
இரண்டாவது நிற்பவனின் தொப்பி நிறத்தை முதலில் நிற்பவன் எப்படி சரியாக கணித்து சொல்ல இயலும்.
இரண்டாவது வருபவனும் கருப்பு என்றால் அவனும் காலி தானே....
சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 2:52 pm

கொலவெறி wrote:நல்ல புதிர் - சும்மாங்காட்டி ஒரு டிரை குடுக்கறேன்.

19 பேரை நிச்சயம் காப்பாற்றலாம் என்று நினைக்கிறேன்.

மைமிங் முறையில் இவர்களை காப்பாற்றலாம். அரசர் அழைப்பவர் வாய் மட்டும் திறக்க வேண்டும் அவருக்கு பின் இருப்பவர் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்.

கடைசி ஒருவருக்குத் தான் மைமிங் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள்.

இல்லை!
அரசன் இதையெல்லாம் கவனித்துக் கொள்ளுவார் அவரை இப்படி ஏமாற்றமுடியாது !

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 14, 2012 2:52 pm

சபாஷ். சாியான போட்டி.

ஆனால்... பதில்தான் தொிவில்லை. மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 440806

இடைவெளி விட்டு வந்ததற்கு இப்படி ஒரு சோதனையா மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 230655

மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 154550மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக